வாடா தம்பி Vaada Thambi Lyrics in Tamil from Azhagesan (2004)

Vaada Thambi Lyrics in Tamil. வாடா தம்பி - பாடல் வரிகள், Vaada Thambi song is from Azhagesan 2004. The Movie Star Cast is Sathyaraj, Manorama and Prema. Singer of Vaada Thambi is Deva. Lyrics are written by Kalidasan. Music is given by Deva. Vaada Thambi Lyrics in English

  • Song : Vaada Thambi
  • Movie/Album Name : Azhagesan 2004
  • Star Cast : Sathyaraj, Manorama and Prema
  • Singer : Deva
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Kalidasan

Vaada Thambi Lyrics in Tamil :

வாடா தம்பி வேலு
என் கதையை கொஞ்சம் கெழு
வாடா தம்பி வேலு
என் கதையை கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு

கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குதான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா

கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா

பெத்தவங்க பிரிவாலே
பாதி மனம் பறி போச்சு
கிறுக்கு பயன்னு ஊருல
என் பேரு நிலையாகி

ஓஒ..சொதுமில்லை சோகமுமில்லை
சொந்தமில்லை பந்தமில்ல
சோதனை எல்லாம் எனக்குதான்
சிறு துரும்பை போயாச்சு

போனதெல்லாம் போன பின்னும்
எனக்கு இருப்பது ஒரு உறவு
ஆனா மட்டும் காப்பாத்த
தவிக்குதல் இந்த இலை மனசு

கடமை இடையிலும்
கண்ணீர் மழையும்
கலந்தது என் உசுரு

கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குதான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா

வாடா தம்பி வேலு
என் கதையை கொஞ்சம் கேளு

மனசுக்குள்ள எரியுதாடா
உதடு மட்டும் சிறிக்குதடா
இருட்டு நடுவே எனக்குதான்
புது வெளிச்சம் தெரியுதாடா

ஓஒ..காலம் இனி மாறுமடா
காசு பணம் செருமடா
சோகம் என்னும் மேகம்தான்
இனி கலன்ஜெ ஓடுமடா

தோல்வியெல்லாம் துச்சம்டா
துணிச்சல் இருக்கு மலை போல
கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல
கிழக்கு வெளுக்கும் தன்னால

நடந்தது பாதி
நடப்பது பாதி
ஜெயிச்சுடும்டா நீதி

கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குதான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா

கலக்கலா கலர் லறா
கடல் மீன்கள் இருக்குதடா

வாடா தம்பி வேலு
என் கதையை கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு

Vaada Thambi Lyrics in English :

Aaaaaaaaaaaaaaaaaaa…..

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Paattu onnu paada solli
Kottudhu naalu thaelu

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaa
Veyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Pethavanga pirivaalae
Paadhi manam pari pochu
Kirukku payannu oorula
En peru nilayaachi

Ooo..sothumilla sogamumilla
Sondhamilla bandhamilla
Sodhanai ellam enakkuthaan
Siru thurumba poyaachi

Ponadhellaam pona pinnum
Enakku iruppathu oru uravu
Aana mattum kaappaatha
Thavikkudhae indha ila manasu

Kadamai idaiyilum
Kanneer mazhaiyum
Kalandhadhu en usuru

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaaVeyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu

Manasukkulla eriyudhadaa
Odhadu mattum sirikkudhadaa
Iruttu naduvae enakkuthaan
Pudhu velicham theriyudhadaa

Ooo..kaalam ini maarumadaa
Kaasu panam serumadaa
Sogam ennum megamdhaan
Ini kalanjae odumadaa

Tholviyellaam thuchchamadaa
Thunichal irukku malai pola
Kelvikkellam badhil solla
Kezhakku velukkum thannaala

Nadandhadhu paadhi
Nadappadhu paadhi
Jeyichudumdaa needhi

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa
Karaikkudhaan vandhaa
Veyil kaanjaa adhu kacha karuvaadudaa

Kalakkalaa colour colouraa
Kadal meengal irukkudhadaa

Vaadaa thambi velu
En kadhaya konjam kelu
Paattu onnu paada solli
Kottudhu naalu thaelu

See More Songs of Azhagesan 2004

Other Songs from - Azhagesan
1
Jilu Jilu Jilu

Krishnaraj and Padmalatha

2
Jintha Jinakku Jintha

Srinivas and Padmalatha

3
Kala Kalavena Solo

Vijay  Yesudas

4
Nee Kidaicha

Vijay  Yesudas and Chorus