நீ கிடைச்ச Nee Kidaicha Lyrics in Tamil from Azhagesan (2004)

Nee Kidaicha Lyrics in Tamil. நீ கிடைச்ச - பாடல் வரிகள், Nee Kidaicha song is from Azhagesan 2004. The Movie Star Cast is Sathyaraj, Manorama and Prema. Singer of Nee Kidaicha is Vijay  Yesudas and Chorus. Lyrics are written by Kalai Kumar. Music is given by Deva. Nee Kidaicha Lyrics in English

  • Song : Nee Kidaicha
  • Movie/Album Name : Azhagesan 2004
  • Star Cast : Sathyaraj, Manorama and Prema
  • Singer : Vijay  Yesudas and Chorus
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Kalai Kumar

Nee Kidaicha Lyrics in Tamil :

குமார குமார கும்ஹாய
கும்ஹாய குமரய்
குமார குமார கும்ஹாய
கும்ஹாய குமரய்

நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா உடைப்பேன்

சம்மதிக்க அம்மனுக்கு
கூழு படைப்பேன்

நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா உடைப்பேன்

சம்மதிக்க அம்மனுக்கு
கூழு படைப்பேன்

கணபதியை நெனச்சு
மனசில் கொட்ட காட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன காட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்ன தானம் செய்வேன்

உனக்கு மட்டும் தாண்டி
நான் என்ன தானம் செய்வேன்

புள்ளி வச்சி புள்ளி மானை
புடிக்க வேணுமே

நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா உடைப்பேன்

அதில் மீன் புடிக்க
காத்திருக்கும் கொக்காக
ஆதி உனக்காக கால் கடுக்க
காத்திருப்பான்
மரத்தில் தலைகீழா
தொங்குகின்ற வவ்வாலா
உன்ன கை பிடிக்க
தலைகீழா தவமிருப்பன்

மனசுக்குள்ள ஓசையே
ஆசைக்கிள்ல பாஷாயே
கோரஸ் : ஜில் ஜில்லாக்காய் ஜில் ஜில்லாகவே
ஜில்லாகவே ஜில்லாகவே

மனசுக்குள்ள ஓசையே
ஆசைக்கிள்ல பாஷாயே
புடிச்ச பொண்ணு கெடச்சிட்டா
தெனமும் நடக்கும் பூசையே

அப்பாவிதான் அவையெல்லாம்
உன் மேல் வச்சானே
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா உடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்

ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா
ஜிங்கிடி ஜிக்கா லே லே
சந்தடி சாக்கில் சங்கதி எல்லாம்
சொல்லிட நீயும் வாலே
குமார குமார கும்சே
கும்சே குமரே
குமார குமார கும்சே
கும்சே குமரே


பொன்னாய் நீ பாத்தா
என் உடம்பு புல்லரிக்கும்
என்ன நீ பிரிஞ்சா
என் உசுரு செல்லரிக்கும்
முன்னாள் நீ இருந்தா
என் மனசு டைவ் அடிக்கும்
கண்ணால் நீ சிரிச்ச
என் நிழலும் கண்ணாடிக்கும்

எனக்கும் உனக்கும் தானம்மா
கணக்கு வழக்கு இருக்கும்மா
அல்லு லைக்கா அல்லு லைக்கா
அல்லங்கா அல்லங்கா

எனக்கும் உனக்கும் தானம்மா
கணக்கு வழக்கு இருக்கும்மா
கூட்டி கழிச்சி பாரம்மா
உனக்கு என்ன புடிக்கும்மா

எல்லாம் இனி நல்ல நடக்கும்
துள்ளி ஆடுவான்
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா உடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்

கணபதியை நெனச்சு
மனசில் கொட்ட காட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன காட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்ன தானம் செய்வேன்
உனக்கு மட்டும் தாண்டி
நான் என்ன தானம் செய்வேன்

புள்ளி வச்சி புள்ளி மானை
புடிக்க வேணுமே

Nee Kidaicha Lyrics in English :

Gumara gumara gumsay
Gumsay gumaray
Gumara gumara gumsay
Gumsay gumaray

Nee kedachaa muruganukku
Thaengaa odaippen

Sammadhicha ammanukku
Koozhu padaippen

Nee kedachaa muruganukku
Thaengaa odaippen
Sammadhicha ammanukku
Koozhu padaippen

Ganabathiya nenachu
Manasil kotta kattuven
Nenachadhellaaam mudichu kaatti
Unna Kattuven
Unna sera vendi naan
Anna dhaanam seiven
Unakku mattum dhaandi
Naan enna dhaanam seiven

Pulli vachi pulli maana
Pudikka venumae

Nee kedachaa muruganukku
Thaengaa odaippen

Aathil meen pudikka
Kaathirikkum kokkaaga
Aathi unakkaga kaal kadukka
Kaathiruppan
Marathil thalageezhaa
Thongugira vavvaalaa
Unna kai pidikka
Thalageezha thavamiruppan

Manasukkilla osayae
Aasaikkilla baashayae
Jil jillagay jil jillagae
Jillagae jillagae

Manasukkilla osayae
Aasaikkilla baashayae
Pudicha ponnu kedachitta
Dhenamum nadakkum poosayae

Appavidhaan aaviyellaam
Un mel vachaanae
Nee kedachaa muruganukku
Thaengaa odaippen
Sammadhicha ammanukku
Koozhu padaippen

Jingidi jikka jingidi jikka
Jingidi jikka lay lay
Sandhadi saakkil sangadhi ellaam
Sollida neeyum vaalae
Gumara gumara gumsae
Gumsae gumarae
Gumara gumara gumsae
Gumsae gumarae

Ponnay nee paathaa
En udambu pullarikkum
Enna nee pirinjaa
En usuru cellarikkum
Munnaal nee irundhaa
En manasu dive adikkum
Kannaal nee siricha
En nizhalum kannadikkum

Enakkum onakkum dhaanammaa
Kanakku vazhakku irukkammaa
Allu lakkaa allu lakkaa
Allaangaa allaangaa

Enakkum onakkum dhaanammaa
Kanakku vazhakku irukkammaa
Kootti kazhichi paarammaa
Unakku enna pudikkummaa

Ellaam ini nalla nadakkum
Thulli aaduvan
Nee kedachaa muruganukku
Thaengaa odaippen
Sammadhicha ammanukku
Koozhu padaippen

Ganabathiya nenachu
Manasil kotta kattuven
Nenachadhellaaam mudichu kaatti
Unna Kattuven
Unna sera vendi naan
Anna dhaanam seiven
Unakku mattum dhaandi
Naan enna dhaanam seiven

Pulli vachi pulli maana
Pudikka venumae

See More Songs of Azhagesan 2004

Other Songs from - Azhagesan
1
Jilu Jilu Jilu

Krishnaraj and Padmalatha

2
Jintha Jinakku Jintha

Srinivas and Padmalatha

3
Kala Kalavena Solo

Vijay  Yesudas