ஜிலு ஜிலு ஜிலு Jilu Jilu Jilu Lyrics in Tamil from Azhagesan (2004)

Jilu Jilu Jilu Lyrics in Tamil. ஜிலு ஜிலு ஜிலு - பாடல் வரிகள், Jilu Jilu Jilu song is from Azhagesan 2004. The Movie Star Cast is Sathyaraj, Manorama and Prema. Singer of Jilu Jilu Jilu is Krishnaraj and Padmalatha. Lyrics are written by Kalidasan. Music is given by Deva. Jilu Jilu Jilu Lyrics in English

  • Song : Jilu Jilu Jilu
  • Movie/Album Name : Azhagesan 2004
  • Star Cast : Sathyaraj, Manorama and Prema
  • Singer : Krishnaraj and Padmalatha
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Kalidasan

Jilu Jilu Jilu Lyrics in Tamil :

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி
சாலா சாலா சாலா சாலா சாலா வென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி

உனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி

வேணும் வேணும் தினமும் வேணும்
நெஞ்சு மேல சாய வேணும்
உன் இதய துடிப்பு கேட்டு சொகமா
நான் தூங்க வேணும்

தில்லேயே தில்லேயே தில்லேயே தில்லேயே
தில்லேலோ தில்லேலோ

எனும் வேணும் எனக்கும் வேணும்
உன்ன மார்பில் தங்க வேணும்
தலைய கோதி உச்சி மோந்து
என் மனசு குளிர வேணும்

என் உள்ளம் தித்திக்க
நீ பக்கத்தில் வர வேணுமே
கண்ணுல ஆதிக்க
உன் உள்ளத்தை தர வேணுமே

நானும்தான் வாழவே
என்றும் எனக்கென நீ வேணுமே

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென ஹோய்…
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி
சான்ஜாடம்மா சான்ஜாடம்மா
தொழு மேல சான்ஜாடம்மா
சந்தோஷமா சான்ஜாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாய் ஹிஹி ஹாய் ஹிஹி

மராட்டிய பாரு மராட்டிய பாரு
மரத்தின் கிளையில் கூட்ட பாரு
கூட்டில் ரெண்டு குருவி பாரு
குருவி வடிவில் நம்மை பாரு

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ

நிலத்தை பாரு நிலத்தை பாரு
நிலத்தின் மடியில் புள்ள பாரு
புல்லின் தலையில் பணிய பாரு
பணியில் நம்ம மனசை பாரு

முன் ஜென்ம வாழ்க்கையே
என் எண்ணத்தில் வந்து நிக்குதம்மா
உன்னோடு வாழ்ந்தானே
அந்த காட்சியும் கண்ணில் சொக்குதம்மா

சொகமா சோகமா
உன்ன கட்டிக்கிட்டு அழட்டுமா

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி
சாலா சாலா சாலா சாலா சாலா வென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி

உனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்
அழகிய தாலாட்டு

ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலு வென
மனம் குளிருதடி
நீ தொழு மேளா சாயும் போது
மழை அடிக்குதடி
சாலா சாலா சாலா சாலா சாலா வென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி

Jilu Jilu Jilu Lyrics in English :

Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi

Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi
Sala sala sala sala sala vena
Saaral adikkuthadi
Oru kuzhandhaiyaaga maari poga
Aasai pirakkudhadi

Onakkaaga naanum
Ini enakkaaga neeyum
Dhinam paadidalaam paadidalaam
Azhagiya thaalaattu

Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi

Venum venum dhinamum venum
Nenju mela saaya venum
Un idhaya thudippu kettu sogamaa
Naan thoonga venum

Thillele thillele thillele thillele
Thillelo thillelo

Venum venum enakkum venum
Unna maarbil thaanga venum
Thalaya kodhi uchi mondhu
En manasu kulira venum

En ullam thithikka
Nee pakkathil vara venumae
Kannula othikka
Un ullatha thara venumae

Naanumdhaan vaazhavae
Endrum enakkena nee venumae

Jilu jilu jilu jilu jilu vena hoi
Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi
Saanjaadamma saanjaadammaa
Tholu mela saanjaadammaa
Sandhoshama saanjaadammaa
Hoi hoi hoi hoi hi hihi hi hihi

Maratha paaru maratha paaru
Marathin kilayil kootta paaru
Koottil rendu kuruvi paaru
Kuruvi vadivil nammai paaru

Aariro aaariro aariro aaariro
Aaraaro aaaraaro

Nilatha paaru nilatha paaru
Nilathin madiyil pulla paaru
Pullin thalayil paniya paaru
Paniyil namma manasa paaru

Mun jenma vaazhkayae
En ennathil vandhu nikkudhammaa
Unnodu vazhndhanae
Andha kaatchiyum kannil sokkudhammaa

Sogamaa sogamaa
Unna kattikittu azhattumaa

Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi
Sala sala sala sala sala vena
Saaral adikkuthadi
Oru kuzhandhaiyaaga maari poga
Aasai pirakkudhadi

Onakkaaga naanum
Ini enakkaaga neeyum
Dhinam paadidalaam paadidalaam
Azhagiya thaalaattu

Jilu jilu jilu jilu jilu vena
Manam kulirudhadi
Nee tholu mela saayum bodhu
Mazhai adikkuthadi
Sala sala sala sala sala vena
Saaral adikkuthadi
Oru kuzhandhaiyaaga maari poga
Aasai pirakkudhadi

See More Songs of Azhagesan 2004

Other Songs from - Azhagesan
1
Jintha Jinakku Jintha

Srinivas and Padmalatha

2
Kala Kalavena Solo

Vijay  Yesudas

3
Nee Kidaicha

Vijay  Yesudas and Chorus