ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா Jintha Jinakku Jintha Lyrics in Tamil from Azhagesan (2004)

Jintha Jinakku Jintha Lyrics in Tamil. ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா - பாடல் வரிகள், Jintha Jinakku Jintha song is from Azhagesan 2004. The Movie Star Cast is Sathyaraj, Manorama and Prema. Singer of Jintha Jinakku Jintha is Srinivas and Padmalatha. Lyrics are written by Kalai Kumar. Music is given by Deva. Jintha Jinakku Jintha Lyrics in English

  • Song : Jintha Jinakku Jintha
  • Movie/Album Name : Azhagesan 2004
  • Star Cast : Sathyaraj, Manorama and Prema
  • Singer : Srinivas and Padmalatha
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Kalai Kumar

Jintha Jinakku Jintha Lyrics in Tamil :

தகதிமி தாக திமி தகதிமி
தித்தோம் தகத்தோம் தாழங்கு
தகதிமி தாக திமி தகதிம்

ஆஆ…..ஆஅ…..ஆ..ஹாங்….ஆஅ….ஆஅ…ஆ
தித்தோம் தகத்தோம் தாழங்கு
தகதிமி தாக திமி தகதிமி
ஆஆ…..ஆஅ…..ஆ..ஹாங்….ஆஅ….ஆஅ…ஆ
தித்தோம் தகத்தோம் தாழங்கு
தகதிமி தாக திமி தகதிமி

அசாஞ்..கோஸ்சா…
அசாஞ்..கோஸ்சா…

ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
தினம் தினம் தான

இந்த அம்மணிக்கு ஐயாவுக்கு
கல்யாணம் தான்
தினம் தினம் தான

இந்த ஜீனுக்கு ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கு ஐயாவுக்கு
இந்த விந்தையாத்தான் கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பாக்கிறேன் எல்லாம் நிஜம் தானா

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம் தான

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம்

ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கு ஐயாவுக்கு

பல நூறு மலர் காட்சி
இருக்கின்ற அழகாட்சி
அது செய்யும் தினம் தூறும் ஆராய்ச்சி

சில் என்ற தீ வீழ்ச்சி
சூடான நீர் வீழ்ச்சி
எனக்குள்ளேயே உண்டாக்கும் உன் சூழ்ச்சி


நம் கட்டில் மேல இனி எந்நாளும்
ஒரு கவிதை தொகுப்பு அரங்கேறும்

நீ கட்டி புடிக்கும் சுப நேரம்
நில நடுக்கம் எனக்குள் உருவாகும்
வாலிபத்தின் நூலகமே
வார்த்தையெல்லாம் ஓவியமே
கண்கள் மூடி கைகள் மட்டும் உன்னை வாசிக்கும்

இந்த அம்மணிக்கு
ஹே தினம் தினம் த
தினம் தினம் த
தினம் தினம் த த
இந்த அம்மணிக்கு
ஹே தினம் தினம் த
தினம் தினம் த
தினம் தினம் த த

உடைகின்ற வளையல்கள்
எழுத்தாணி என மாற
உன் மார்பில் கடிதங்கள் எழுதட்டும்

படையாக விரலாக
வாளாக நாகம் ஆகா
உன் மீது போர் ஒன்று தொடுக்கட்டுமா

ஒரு கோடி வெயிலை உன் பார்வை
என் நாடி தாண்டி உள்லே பாயும்

உன் ஆடை தாண்டிடும் என் பார்வை
உல் மனதில் எந்தன் முகம் பார்க்கும்

உன் இம்சையே பேர் இம்சையே
இஷ்டப்படும் ஓர் இம்சையே
சிங்க பள்ள அங்கம் எல்லாம் பதிய பதிக்கிறியே

இந்த ஜீனுக்கு ஜிந்தா ஜீனுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கு ஐயாவுக்கு
கல்யாணம் தான்
ட வெணிலாவும் சூரியனும் கை கோர்க்கும்
இந்த விந்தையாத்தான் கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பாக்கிறேன் எல்லாம் நிஜம் தானா

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம் தான

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம்

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம் தான

தினம் தினம் தான
தினம் தினம் தான
தினம் தினம் தந்தோம்

Jintha Jinakku Jintha Lyrics in English :

Thagadhimi thaga dhimi thagadhimi

Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi
Aaaa..aaa..aa..haaa.aaa.aaaaa..
Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi
Aaaa..aaa..aa..haaa.aaa.aaaaa..
Thiththom thagathom thaalangu
Thagadhimi thaga dhimi thagadhimi

Asaaa..gussaaa
Asaaa..gussaaa

Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom

Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom

Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Ada venillavum sooriyanum kai korkkum
Indha vindhaiyathaan kandu oorae kondaadum
Thulli kudhikiren killi paakiren ellam nijam thaana

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom

Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaanaaa.aaan

Pala nooru malar kaatchi
Irukkindra azhagatchi
Adhu seiyum dhinam dhoorum aaraaichi

Sil endra thee veezhchi
Soodaana neer veezhchi
Enakkullae undaakkum un soozhchi

Nam kattil mela ini enaalum
Oru kavidhai thoguppu arangaerum

Nee katti pudikkum suba naeramNila nadukkam enakkul uruvaagum

Vaalibathin noolagamae
Vaarthaiyellam ooviyamae
Kangal moodi kaigal mattum unnai vaasikkum

Indha ammanikkum
Hey dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha dha
Indha aiyavukkum
Hey dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha
Dhinakku dhinakku dha dha



Udaigindra valaiyalgal
Eluthaani ena maara
Un maarbil kadithangal ezhudhattuma

Padaiyaaga viralaaga
Vaalaaga nagam aaga
Un meedhu por ondru thodukattuma

Oru kodi veyilaai un paarvai
En naadi thaandi ullae paayum

Un aadai thaandidum en paarvai
Ul mandhil endhan mugam paarkkum

Un imsaiyae per imsaiyae
Ishtapadum or imsaiyae
Singa palla angam ellam padhiya padhikkiriyae

Jintha jinukku jintha jinukku jintha
Jintha jinthaa
Indha ammanikkum aiyavukkum
Kalyanam thaan
Ada venillavum sooriyanum kai korkkum
Indha vindhaiyathaan kandu oorae kondaadum
Thulli kudhikiren killi paakiren ellam nijam thaana

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom thaana

Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhana
Dhinakku dhinakku dhandhom

See More Songs of Azhagesan 2004

Other Songs from - Azhagesan
1
Jilu Jilu Jilu

Krishnaraj and Padmalatha

2
Kala Kalavena Solo

Vijay  Yesudas

3
Nee Kidaicha

Vijay  Yesudas and Chorus