காலா கலவென Kala Kalavena Solo Lyrics in Tamil from Azhagesan (2004)

Kala Kalavena Solo Lyrics in Tamil. காலா கலவென - பாடல் வரிகள், Kala Kalavena Solo song is from Azhagesan 2004. The Movie Star Cast is Sathyaraj, Manorama and Prema. Singer of Kala Kalavena Solo is Vijay  Yesudas. Lyrics are written by Kalidasan. Music is given by Deva. Kala Kalavena Solo Lyrics in English

  • Song : Kala Kalavena Solo
  • Movie/Album Name : Azhagesan 2004
  • Star Cast : Sathyaraj, Manorama and Prema
  • Singer : Vijay  Yesudas
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Kalidasan

Kala Kalavena Solo Lyrics in Tamil :

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே
பல பல பல பல கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானும் இருக்க
வரம் கெடைக்கணுமே

சோகமான பாட்டு
அதை நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே

வயலு பாத்தன் வயலு பாத்தன்
வயலுக்குள்ள போம்மா பாத்தன்
போம்மா கையில கிழிய பாத்தன்
கிளி மோகத்துல உன்ன பாத்தன்

தில்லேயே தில்லேயே தில்லேயே தில்லேயே
தில்லேலோ தில்லேலோ

பங்குனி மாசத்தில்
ஒரு பண்டிகை தேரு பாத்துட்டனே
தருக்குள் சாமி ஆதி
உன் முகம் நானும் பாத்துட்டனே
அங்க சுத்தி இங்க சுத்தி
உன்ன எனக்குள்ள பாத்துட்டனே

கல கல கல கல கல வென
கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே

சான்ஜாடம்மா சான்ஜாடம்மா
தொழு மேல சான்ஜாடம்மா
சந்தோஷமா சான்ஜாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாய் ஹிஹி ஹாய் ஹிஹி


மலையில் இருந்து அருவி பொறுக்க
அருவி அதுல நதியும் பொறுக்க
நதியின் கரையில் நாணல் பொறுக்க
உனக்கெனவே நானும் பொறுக்க
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ

நிலத்தை பாரு நிலத்தை பாரு
நிலத்தின் மடியில் புள்ள பாரு
புல்லின் தலையில் பணிய பாரு
பணியில் நம்ம மனசை பாரு

வாசம் வீச பூவும் வாழ
பூவ தூக்க கொடியும் வாழ
கூடிய தாங்க வெறும் வாழ
நீ வாழ்ந்திட நானும் வாழ

தங்கம் நீ தூங்கத்தான்
ஒரு சந்தன காட்டில் போடட்டுமா
தொங்குற தோட்டத்தை வாங்கி
பந்துலு ஒன்னு போடட்டுமா

தேவதை போலவே
உன்ன வாழ வச்சி காட்டட்டுமா

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே
பல பல பல பல கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானும் இருக்க
வரம் கெடைக்கணுமே

சோகமான பாட்டு
அதை நான் பாட கேட்டு
நீ பாடணுமே பாடணுமே
எனக்கொரு தாலாட்டு

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே

கல கல கல கல கல வென
நீ சிரிக்கணுமே
நீ சிரிக்கும் அழகா பாத்து பாத்து
நான் ரசிக்கணுமே
பல பல பல பல கனவுல
நீ இருக்கணுமே
நீ இருக்கும் வரைக்கும் நானும் இருக்க
வரம் கெடைக்கணுமே

Kala Kalavena Solo Lyrics in English :

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae
Pala pala pala pala kanavula
Nee irukkanumae
Nee irukkum varaikkum naanum irukka
Varam kedaikkanumae

Sogamaana paattu
Adha naan paada kettu
Nee paadanumae paadanumae
Enakkoru thaalaattu

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae

Vayalu paathan vayalu paathan
Vayalukkulla bomma paathan
Bomma kayyila kiliya paathan
Kili mogathula unna paathan

Thillele thillele thillele thillele
Thillelo thillelo

Kolatha paathan kolatha paathan
Kolathil aadum alaya paathan
Alayil medhakkum alli paathan
Allipoovula unna paathan

Panguni maasathil
Oru pandiga thaeru paathuttanae
Thaerukkul saami adi
Un mugam naanum paathuttanae
Anga suthi inga suthi
Unna enakkulla paathuttanae

Gala gala gala gala gala vena

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae
Saanjaadamma saanjaadammaa
Tholu mela saanjaadammaa
Sandhoshama saanjaadammaa
Hoi hoi hoi hoi hi hihi hi hihi

Malayil irundhu aruvi porakka
Aruvi adhula nadhiyum porakka
Nadhiyin karayil naanal porakka
Unakkenavae naanum porakka

Aariro aaariro aariro aaariro
Aaraaro aaaraaro

Vaasam veesa poovum vaazha
Poova thookka kodiyum vaazha
Kodiya thaanga verum vaazha
Nee vaazhndhida naanum vaazha

Thangam nee thoongathaan
Oru sandhana kattil podattumaa
Thongura thottatha vaangi
Pandhalu onnu podattumaa

Dhevadha polavae
Unna vaazha vachi kaattattumaa

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae
Pala pala pala pala kanavula
Nee irukkanumae
Nee irukkum varaikkum naanum irukka
Varam kedaikkanumae

Sogamaana paattu
Adha naan paada kettu
Nee paadanumae paadanumae
Enakkoru thaalaattu

Gala gala gala gala gala vena
Nee sirikkanumae
Nee sirikkum azhaga paathu paathu
Naan rasikkanumae
Pala pala pala pala kanavula
Nee irukkanumae
Nee irukkum varaikkum naanum irukka
Varam kedaikkanumae
Nee irukkum varaikkum naanum irukka
Varam kedaikkanumae

See More Songs of Azhagesan 2004

Other Songs from - Azhagesan
1
Jilu Jilu Jilu

Krishnaraj and Padmalatha

2
Jintha Jinakku Jintha

Srinivas and Padmalatha

3
Nee Kidaicha

Vijay  Yesudas and Chorus