வந்தாரு வந்தாரு Vantharu Thalaivaru Lyrics in Tamil from Oru Kai Parpom (1983)

Vantharu Thalaivaru Lyrics in Tamil. வந்தாரு வந்தாரு - பாடல் வரிகள், Vantharu Thalaivaru song is from Oru Kai Parpom 1983. The Movie Star Cast is Karthik, Aachi Manorama, Radha and Visu. Lyrics are written by Vaali. Music is given by K. Vijaya Baskar. Vantharu Thalaivaru Lyrics in English

  • Song : Vantharu Thalaivaru
  • Movie/Album Name : Oru Kai Parpom 1983
  • Star Cast : Karthik, Aachi Manorama, Radha and Visu
  • Music Composed by : K. Vijaya Baskar
  • Lyrics written by : Vaali

Vantharu Thalaivaru Lyrics in Tamil :

வந்தாரு வந்தாரு
வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு
வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு

நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு

சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு
எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு
சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு
எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு

வலுச்சண்டை புடிக்கிற வசங்கெட்ட பசங்கள
நடுவுல தடிக்கொண்டு அடிப்பாரு
அதிரடி அதிரடி பதிலடி பதிலடி கொடுப்பதில்
இவருக்கு இணை யாரு..

வந்தாரு தலைவரு நம் தலைவரு பார் வீராதி வீரரு சூராதி சூரரு

நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம்
கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம்
குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம்
கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம்

அருமையும் பெருமையும் அனுபவ திறமையும்
உனை விட எனக்குண்டு தெரியாதா
நெனச்சத முடிப்பவன் குறி வச்சு அடிப்பவன்
நானென்று உனக்கிங்கு புரியாதா

வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு

நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான்

வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு சூராதி சூரரு

Vantharu Thalaivaru Lyrics in English :

Vanthaaru vanthaaru
Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru
Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Cycle chain sodaputti surul kaththi blade
Ellaamae aiyyaa thantha selvangal paaru
Cycle chain sodaputti surul kaththi blade
Ellaamae aiyyaa thantha selvangal paaru

Valusandai pudikkira vasangetta pasangala
Naduvula thadikondu adippaaru
Adhiradi adhiradi padhiladi padhiladi koduppathil
Ivarukku inai yaaru.

Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru
Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Guru saami pera solli kottaikkul nozhanjom
Kottaikkul naanum neeyum kodi katti paranthom
Guru saami pera solli kottaikkul nozhanjom
Kottaikkul naanum neeyum kodi katti paranthom

Arumaiyum perumaiyum anupava thiramaiyum
Unai vida enakkundu theriyaathaa
Nenaichchatha mudippavan kuri vachchu adippavan
Naanendru unakkingu puriyaathaa

Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

Nemaththaan pattithaan avathaara bhoomithaan
Giramaththaan yaarumae kaikooppum saamithaan

Vanthaaru thalaivaru nam thalaivaru
Paar veeraathi veeraru sooraathi sooraru

See More Songs of Oru Kai Parpom 1983