தொட்டு தொட்டு பாக்கணும் Thottu Thottu Pakkanum Lyrics in Tamil from Oru Kai Parpom (1983)

Thottu Thottu Pakkanum Lyrics in Tamil. தொட்டு தொட்டு பாக்கணும் - பாடல் வரிகள், Thottu Thottu Pakkanum song is from Oru Kai Parpom 1983. The Movie Star Cast is Karthik, Aachi Manorama, Radha and Visu. Lyrics are written by Vaali. Music is given by K. Vijaya Baskar. Thottu Thottu Pakkanum Lyrics in English

  • Song : Thottu Thottu Pakkanum
  • Movie/Album Name : Oru Kai Parpom 1983
  • Star Cast : Karthik, Aachi Manorama, Radha and Visu
  • Music Composed by : K. Vijaya Baskar
  • Lyrics written by : Vaali

Thottu Thottu Pakkanum Lyrics in Tamil :

தொட்டு தொட்டு
தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கும்தலக்கா கும்தலக்கா
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்
கும்தலக்கா கும்தலக்கா

தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்

உனக்கு மட்டும் அவசரமா எனக்கும் அப்படித்தான்
வயசு வந்தா மனசுக்குள்ளே இருக்கும் அப்படித்தான்
கதகதப்பா ஒடம்பு வெதவெதப்பா
எனக்கும் கிளுகிளுப்பா இருக்கு கிட்டக்க வந்தாலே

பொட்டப் புள்ள சிரிக்கையிலே பக்கத்துல இருக்கையிலே
பட்டய நான் அடிச்சது போல் பக்குன்னுதான் ஏறுதடி
பொட்டப் புள்ள சிரிக்கையிலே பக்கத்துல இருக்கையிலே
பட்டய நான் அடிச்சது போல் பக்குன்னுதான் ஏறுதடி
மம்முதனின் கைக் கரும்பு அம்புகளை போடுதய்யா
பஞ்சவர்ண பைங்கிளிதான் பஞ்சணைய தேடுதய்யா
கட்டி வச்ச வாச முல்ல காதல் பண்ண வாடிப் புள்ள
தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்

பத்து பேர அடிச்சவன்டி போக்கிரியாய் இருப்பவன்டி
சுட்டி பொண்ண பார்த்தவுடன் பொட்டி பாம்பாய் ஆனவன்டி
பத்து பேர அடிச்சவன்டி போக்கிரியாய் இருப்பவன்டி
சுட்டி பொண்ண பார்த்தவுடன் பொட்டி பாம்பாய் ஆனவன்டி

கட்டபொம்மன் மீசையைத்தான் காட்டி காட்டி மயக்கிப்புட்டே
கட்டழகு மேனியத்தான் கையிரெண்டில் அடக்கிப்புட்டே
அக்கம்பக்கம் யாருமில்ல ஆச வச்சா தோஷமில்ல..

தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கும்தலக்கா கும்தலக்கா
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்
கும்தலக்கா கும்தலக்கா

உனக்கு மட்டும் அவசரமா எனக்கும் அப்படித்தான்
வயசு வந்தா மனசுக்குள்ளே இருக்கும் அப்படித்தான்
கதகதப்பா
ஒடம்பு வெதவெதப்பா
எனக்கும் கிளுகிளுப்பா
இருக்கு கிட்டக்க வந்தாலே

தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்

Thottu Thottu Pakkanum Lyrics in English :

Thottu thottu
Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kumthalakka kumthalakkaa
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum
Kumthalakka kumthalakkaa

Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

Unakku mattum avasaramaa enakkum appadiththaan
Vayasu vanthaa manasukkullae irukkum appadiththaan
Kadhakadhappaa odambu vedhavedhappaa
Enakkum kilukiluppaa irukku kittakka vanthaalae

Potta pulla sirikkaiyilae pakkaththula irukkaiyilae
Pattaya naan adichchathu pol pakkunnuthaan yaeruthadi
Potta pulla sirikkaiyilae pakkaththula irukkaiyilae
Pattaya naan adichchathu pol pakkunnuthaan yaeruthadi

Mammuthanin kai karumbu ambugalai poduthaiyyaaPanjavarna paingilithaan panjanaiya theduthaiyyaa
Katti vachcha vaasa mulla kadhal panna vaadi pulla

Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

Paththu pera adichchavandi pokkiriyaai iruppavandi
Sutti ponna paarththavudan potti paambaai aanavandi
Paththu pera adichchavandi pokkiriyaai iruppavandi
Sutti ponna paarththavudan potti paambaai aanavandi

Kattabomman meesaiyaiththaan kaatti kaatti mayakkiputtae
Kattazhagu meaniyaththaan kayirendil adakkiputtae
Akkampakkam yaarumilla aasa vachcha thoshamilla

Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kumthalakka kumthalakkaa
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum
Kumthalakka kumthalakkaa

Unakku mattum avasaramaa enakkum appadiththaan
Vayasu vanthaa manasukkullae irukkum appadiththaan
Kadhakadhappaa
Odambu vedhavedhappaa
Enakkum kilukiluppaa
Irukku kittakka vanthaalae

Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

See More Songs of Oru Kai Parpom 1983