நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் Nalliravil Palliyarai Nadagam Lyrics in Tamil from Oru Kai Parpom (1983)

Nalliravil Palliyarai Nadagam Lyrics in Tamil. நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் - பாடல் வரிகள், Nalliravil Palliyarai Nadagam song is from Oru Kai Parpom 1983. The Movie Star Cast is Karthik, Aachi Manorama, Radha and Visu. Lyrics are written by Vaali. Music is given by K. Vijaya Baskar. Nalliravil Palliyarai Nadagam Lyrics in English

  • Song : Nalliravil Palliyarai Nadagam
  • Movie/Album Name : Oru Kai Parpom 1983
  • Star Cast : Karthik, Aachi Manorama, Radha and Visu
  • Music Composed by : K. Vijaya Baskar
  • Lyrics written by : Vaali

Nalliravil Palliyarai Nadagam Lyrics in Tamil :

நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

அங்கங்கே நான் தொடத்தொட
அங்கங்கள் தான் சுடச்சுட
அணைக்கையில் பூமேனி வாட

அம்மம்மா ஓஹ் சிலிர்க்குது
எங்கெங்கேயோ இனிக்குது
ஆசை தேனாறு ஊறுமோ.

அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால்
இன்னும் இன்னும் தித்திக்கும்
மன்னன் இன்னும் சொல்லி தந்தால்
இன்பமெல்லாம் சந்திக்கும்..

நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

அன்பு சின்னம் பதிக்கவோ
இன்பத் தேனில் குளிக்கவோ
இதைவிட ஏகாந்தம் ஏது

எல்லாம் இன்று புரிந்தது
சொர்க்கம் ஒன்று தெரிந்தது
மேலும் நான் கூற வேண்டுமோ

கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்
கற்றுக் கொண்ட பாடங்கள்
கன்னிப் பெண்ணின் நெஞ்சில் நிற்கும்
காதல் தேவன் வேதங்கள்

நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான்
ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா

சொல்லாததை நான் ஹஹா..ஹாஹ்
அம்மாடியோ நான் ஹஹா..ஹாஹ்

Nalliravil Palliyarai Nadagam Lyrics in English :

Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Sollaathathai naan mella mella sollavaa
Ammaadiyo naan chinna ponnu allavaa

Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Sollaathathai naan mella mella sollavaa
Ammaadiyo naan chinna ponnu allavaa

Angangae naan thodathoda
Angangal thaan sudasuda
Anaikkaiyil poomeni vaada

Ammammaa oh silirkkithu
Engengayo inikkuthu
Aasai thaenaaru oorumo

Annam konjam pakkam vanthaal
Innum innum thiththikkum
Mannan innum solli thanthaal
Inbamellaam santhikkum

Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasamKanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Sollaathathai naan mella mella sollavaa
Ammaadiyo naan chinna ponnu allavaa

Anbu chinnam padhikkavo
Inba thaenil kulikkavo
Idhaivida yaegaantham yaedhu

Ellaam indru purinthathu
Sorkkam ondru therinthathu
Melum naan kooda vendumo

Katti kondum otti kondum
Kattru konda paadangal
Kanni pennin nenjil nirkkum
Kadhal devan vedhangal

Nalliravil palliyarai naadagamthaan
Sarasam sarasam sarasam sarasam sarasam
Kanni manam unnidaththil kaalamellaam
Saranam saranam saranam saranam saranam
Sollaathathai naan mella mella sollavaa
Ammaadiyo naan chinna ponnu allavaa

Sollaathathai naan hahaa.haah
Ammaadiyo naan hahaa.haah

See More Songs of Oru Kai Parpom 1983