சரிகமபதநி எனும் Sarigama Pathani Ennum Lyrics in Tamil from Raga Banthangal (1982)

Sarigama Pathani Ennum Lyrics in Tamil. சரிகமபதநி எனும் - பாடல் வரிகள், Sarigama Pathani Ennum song is from Raga Banthangal 1982. The Movie Star Cast is Rajamani, Jayshree and Nalini. Singer of Sarigama Pathani Ennum is Vani Jairam and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Kannadasan. Music is given by Kunnakudi Vaidhiyanathan. Sarigama Pathani Ennum Lyrics in English

  • Song : Sarigama Pathani Ennum
  • Movie/Album Name : Raga Banthangal 1982
  • Star Cast : Rajamani, Jayshree and Nalini
  • Singer : Vani Jairam and S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Kunnakudi Vaidhiyanathan
  • Lyrics written by : Kannadasan

Sarigama Pathani Ennum Lyrics in Tamil :

ஸபஸ ஸபஸ
ஸபஸ ஸபஸ
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநிச சநிதபமகரிச
சரிகமபதநிச சநிதபமகரிச

வண்ண மலர்களில்
சரம் தொடுத்தால் பூமாலையாகும்
சந்தத் துணை கொண்டு
ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும்

வண்ண மலர்களில்
சரம் தொடுத்தால் பூமாலையாகும்
சந்தத் துணை கொண்டு
ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும்

ராகங்கள்தாளங்கள்..கீதங்கள்..
சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ
சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்

ராகம் அற்புத ராகம்
ஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ
ராகம் அற்புத ராகம் கீதம் இன்னிசை கீதம் இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்..
இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்..

திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே

சரிசரிச..நி..சநிசரி..த.நிதபத
சரிக ரிகம கமப மபத பதநி தநிச
சசரிநி ததமப மபமக
கம..கமக…மபத….பதநி…..தநிச
சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
ஆஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ..
சரிகமபதநிச சநிதபமகரிச
சரிகமபதநிச சநிதபமகரிச
சரிகமபதநிச சநிதபமகரிச
தபக தபக
தபக தபக தபக தபக
தபக தபக தபக தபக

Sarigama Pathani Ennum Lyrics in English :

Sabasa sabasa
Sabasa sabasa
Sarigamapathani enum sapthaswara jaalam
Sarigamapathani enum sapthaswara jaalam
Muraiyudane purinthu kondaal sangeethamaagum
Sarigamapathanisa sanithapamagarisa
Sarigamapathanisa sanithapamagarisa

Vanna malargalil
Saram thoduththaal poomaalaiyaagum
Santhath thunai kondu
Swaram thoduththaal paamaalaiyaagum

Vanna malargalil
Saram thoduththaal poomaalaiyaagum
Santhath thunai kondu
Swaram thoduththaal paamaalaiyaagum

Ragangal.thaalangal.geedhangal
Sarimagarisarigarisa rimapathamapathapamagarisa
Sarimagarisarigarisa rimapathamapathapamagarisa

Sarigamapathani enum sapthaswara jaalam
Muraiyudanae purinthu kondaal sangeethamaagum

Raagam arputha raagam
Aaaaaaaa.aa.aa.
Raagam arputha raagam geetham innisai geethamIraivanai vazhipadavae munnorgal
Isaiye siranthathena kandaargal
Iraivanai vazhipadavae munnorgal
Isaiye siranthathena kandaargal

Thirupugazh thirumurai kaavadi sindhugal
Aandaal thiruppaavai anaiththilum iraivanae
Thirupugazh thirumurai kaavadi sindhugal
Aandaal thiruppaavai anaiththilum iraivanae
Anaiththilum iraivanae anaiththilum iraivanae
Anaiththilum iraivanae

Sa.risarisa ni sanisaritha nithapatha
Sariga rigama gamapa mapatha pathani thanisa
Sasarini thathamapa mapamaga
Gama gamaga mapatha pathani thanisa
Sarima gari sarigarisa rimapathamapa thapamagarisa

Sarigamapathani enum sapthaswara jaalam
Muraiyudanae purinthu kondaal sangeethamaagum
Aaaaaaaa.aa.aa.
Sarigamapathani sanithapamagarisa
Sarigamapathani sanithapamagarisa
Sarigamapathani sanithapamagarisa
Thapaga thapaga
Thapaga thapaga thapaga thapaga
Thapaga thapaga thapaga thapaga

See More Songs of Raga Banthangal 1982

Other Songs from - Raga Banthangal
1
2
3
Naan Paadum Padalukku

Vani Jairam and K. J. Yesudas

4