மலரோ நிலவோ மலைமகளோ Malaro Nilavo Malai Magalo Lyrics in Tamil from Raga Banthangal (1982)

Malaro Nilavo Malai Magalo Lyrics in Tamil. மலரோ நிலவோ மலைமகளோ - பாடல் வரிகள், Malaro Nilavo Malai Magalo song is from Raga Banthangal 1982. The Movie Star Cast is Rajamani, Jayshree and Nalini. Singer of Malaro Nilavo Malai Magalo is P. Jayachandran. Lyrics are written by Kannadasan. Music is given by Kunnakudi Vaidhiyanathan. Malaro Nilavo Malai Magalo Lyrics in English

  • Song : Malaro Nilavo Malai Magalo
  • Movie/Album Name : Raga Banthangal 1982
  • Star Cast : Rajamani, Jayshree and Nalini
  • Singer : P. Jayachandran
  • Music Composed by : Kunnakudi Vaidhiyanathan
  • Lyrics written by : Kannadasan

Malaro Nilavo Malai Magalo Lyrics in Tamil :

மலரோ நிலவோ மலைமகளோ .
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ

மலரோ நிலவோ மலைமகளோ

நீதானா அழைத்ததும் நீதானா
நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா
நீதானா அழைத்ததும் நீதானா
நெடுநாளாய் நினைத்ததும் இதைத்தானா
என் தேவி உனக்கிது சரிதானா
என் தேவி உனக்கிது சரிதானா

மின்னல் மின்னும் இரு விழியில்
அன்னை உன்னை இதய மலர்
அள்ளி அள்ளி கவிதை தருவேன்
தொழுது வருவேன் தொடர்ந்து வருவேன்

மலரோ நிலவோ மலைமகளோ

நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ ஓஓஒ
நான் ஒரு பூசாரி உனக்கிது தெரியாதோ
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ
அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே..ஏஏஏ.
அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே

உன்னை எண்ணி உருகி வரும்
என்னை என்றும் அருள் பெருக
கொஞ்சும் தெய்வம் உனது திருநாள்
விரைவில் வருமோ விடிவு தருமோ
மலரோ நிலவோ மலைமகளோ
ஸகம.தநிஸ.
மலரோ நிலவோ மலைமகளோ
ஸக.ஸகஸநிதநிஸ.நிஸநி தம..
தநி .தநித மகஸ.ஸகம.. தநிஸ

மலரோ நிலவோ மலைமகளோ

ஸகமகமகஸநிஸகமகஸநிநிஸக.ஸகஸநித
நிஸகஸநிததநிஸநிஸநிதமதநிஸநிதம
ஸகமதஸகமகதநி..ஸகமதநிச.

மலரோ நிலவோ மலைமகளோ

நிநி..ஸஸகக..ஸஸ..ஸஸநிநி..ஸஸ..கக..ஸஸஸ
மதமநிஸஸரிகமகஸமகஸநித.நிஸ..
ஸஸ.கக.மம.தத.நி.மம.தத.நிநி.ஸஸ..க..
மம.ககஸஸ..நிநி..ததநிநி..ஸ.
மதநிஸகஸநிதநிஸக
நிஸ.நிஸஸகம.ஸ.ஸஸ.நிநிததமம
நிநிததமமககததமமககஸஸகமதநிஸ

: ஸஸநிநி..தத..மமநிநிததமமகக
தத..மம..கக..ஸஸகமதநிஸ.
நிஸ.கஸ.. நிஸ.கஸ.நிநிஸஸககம .
தநிஸநி.தநிஸநி தத.நிநிஸஸக
ஸஸககமமதத..ககமம..தத..நிநி.
ஸஸநிதம.நிநி.தமக.ஸகமதநி

மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ.

Malaro Nilavo Malai Magalo Lyrics in English :

Malaro nilavo malaimagalo
Malaro nilavo malaimagalo
Devi vadivaaga amarnthaval yaaro
Devi vadivaaga amarnthaval yaaro

Malaro nilavo malaimagalo

Needhaanaa azhaiththathum needhanaa
Nedunaalaai niniththathum idhaithaanaa
Needhaanaa azhaiththathum needhanaa
Nedunaalaai niniththathum idhaithaanaa
En devi unakkithu sarithaanaa
En devi unakkithu sarithaanaa

Minnal minnum iru vizhiyil
Annai unnai idhya malar
Alli allai kavithai tharuvaen
Thozhuthu varuvaen thodarnthu varuvaen

Malaro nilavo malaimagalo

Naan oru poosaari unakkithu theriyaathooooo..oo
Naan oru poosaari unakkithu theriyaatho
Nadamaadum thirukoyil neeyallavo
Nadamaadum thirukoyil neeyallavo
Adimaiyai marakkaathae aduththathai ninaikkaathaeaeaeae
Adimaiyai marakkaathae aduththathai ninaikkaathae

Unnai enni urgi varum
Ennai endrum arul peruga
Konjum dheivam unathu thirunaal
Viraivil varumo vidivu tharumo

Malaro nilavo malaimagaloSagamathanisa
Malaro nilavo malaimagalo
Sagasagasa nitha nisa nisani thama
Thani thanitha magasa sagama thanisa

Malaro nilavo malaimagalo

Sagamaga magasani sagamagasani nisaga sagasanitha
Nisaga sanitha thanisa nisanithama thanisa nithama
Sagamatha sagamagathani sagamathanisa

Malaro nilavo malaimagalo.

Ninisasagagasasa.sasaninisasagagasasasa
Madha.manisasa.riga.magasamagasanithanisa.
Sasagaga.mama.thathani.mama.thathanini.sasa.ga.
Mamagagasasaninithathanini.sa
Mathani.sagasanitha.nisaga
Nisanisa.sagamasa.sasaninithatha.mama
Ninithatha.mama.gagathathamama
Gagasasagamathanisa.

Sasanini..thatha..mamaninithatha mamagaga
Thathamamagagasasagamathanisa
Nisagasanisagasaninisasagagama
Thanisanithanisanithathaninisasaga
Sasagagamamathatha..gagamama.thatha.nini
Sasanithamaninithamagasagamathani.

Malaro nilavo malaimagalo.
Devi vadivaaga amaranthaval yaaro
Malaro nilavo malaimagalo.

See More Songs of Raga Banthangal 1982

Other Songs from - Raga Banthangal
1
2
Naan Paadum Padalukku

Vani Jairam and K. J. Yesudas

3
4
Sarigama Pathani Ennum

Vani Jairam and S. P. Balasubrahmanyam