நான் பாடும் பாடலுக்கு Naan Paadum Padalukku Lyrics in Tamil from Raga Banthangal (1982)

Naan Paadum Padalukku Lyrics in Tamil. நான் பாடும் பாடலுக்கு - பாடல் வரிகள், Naan Paadum Padalukku song is from Raga Banthangal 1982. The Movie Star Cast is Rajamani, Jayshree and Nalini. Singer of Naan Paadum Padalukku is Vani Jairam and K. J. Yesudas. Lyrics are written by Kannadasan. Music is given by Kunnakudi Vaidhiyanathan. Naan Paadum Padalukku Lyrics in English

  • Song : Naan Paadum Padalukku
  • Movie/Album Name : Raga Banthangal 1982
  • Star Cast : Rajamani, Jayshree and Nalini
  • Singer : Vani Jairam and K. J. Yesudas
  • Music Composed by : Kunnakudi Vaidhiyanathan
  • Lyrics written by : Kannadasan

Naan Paadum Padalukku Lyrics in Tamil :

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா

சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா..

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா

மனம் தேடிடும் சுகம் தா..
பபபாதமப பபத
தினம் பாடிடும் வரம் தா..
தத தாநிதப ததநி
கலை வானிலே நிலவாய்
நிநி ஸாரிநி ஸஸரி
உறவாடுவோம்.
கமகரிஸஸ
சபாஷ்..

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா

கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம் கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்.
கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம்
கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்..

ரிகமாகரிகஸஸ
இளம் தென்றல் குயிலோசை கந்தர்வ கானம்
வானத்தில் மேகங்கள் சௌந்தர்ய மேளம்

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா

தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஆ.ஆ.ஆ..ஆ.

தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஏழு ஸ்வரங்ளெல்லாம்..
பதபதநிநிநிநி
இயற்கையின் ஜாலங்கள்.
நிஸஸரிசரிநி
என்னாசை கல்யாணி.
நிஸரிகரிதஸ
கெளரி மனோஹரி
ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ
ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ..
பலே.

நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா
ஆ.ஆ..ஆஆஆ..ஆ.ஆ.ஆ..

ஆ.ஆ..ஆஆஆ..ஆ.ஆ.ஆ..

Naan Paadum Padalukku Lyrics in English :

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa

Sol ellaam swaram aagum
Swaraththaalae isai vaazhum
Sol ellaam swaram aagum
Swaraththaalae isai vaazhum
Singaara nadai pottu nee paadammaa
Singaara nadai pottu nee paadammaa

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa

Manam thedidum sugam thaa.
Papapaathamapa papatha
Dhinam paadidum varam thaa
Thatha thaanithapa thathani
Kalai vaanilae nilavaai
Nini saarini sasari
Uravaaduvom
Gamagarisasa
Sabhaas

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa

Koyil silaiyellaam aadal kalai thottramGopura kalasangal sangeetha sigarangal
Koyil silaiyellaam aadal kalai thottram
Gopura kalasangal sangeetha sigarangal

Rigamaagarigasasa
Ilam thendral kuyilosai kantharva gaanam
Vaanaththil megangal sowntharyaa melam

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa

Thavazhnthaadum alai osai sivaranjani
Seeraaga thaalaattum neelaampari
Aa.aa.aa.aa..

Thavazhnthaadum alai osai sivaranjani
Seeraaga thaalaattum neelaampari
Yaezhu swarangalellaam
Padhapadhanininini
Iyarkkaiyin jaalangal
Nisasarisarini
Ennaasai kalyaani
Nisarigarithasa
Gowri manohari
Sarigamapathanisa sanithapamagarisa
Sarigamapathanisa sanithapamagarisa
Palae

Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Aaaa.aaaa.aaaaaa.

Aa.aa.aaaa.aaaaaa.

See More Songs of Raga Banthangal 1982

Other Songs from - Raga Banthangal
1
2
3
4
Sarigama Pathani Ennum

Vani Jairam and S. P. Balasubrahmanyam