பேச்சே Paechae Lyrics in Tamil from Aladdin (2019)

Paechae Lyrics in Tamil. பேச்சே - பாடல் வரிகள், Paechae song is from Aladdin 2019 2019. The Movie Star Cast is Will Smith, Mena Massoud and Naomi Scott. Singer of Paechae is Nincy Vincent. Lyrics are written by Madhan Karky. Music is given by Alan Menken. Paechae Lyrics in English

  • Song : Paechae
  • Movie/Album Name : Aladdin 2019 2019
  • Star Cast : Will Smith, Mena Massoud and Naomi Scott
  • Singer : Nincy Vincent
  • Music Composed by : Alan Menken
  • Lyrics written by : Madhan Karky

Paechae Lyrics in Tamil :

சட்டங்களை
கல்லில் வெட்டி வைத்தால்
நூறு ஆண்டை மாறாது
வேடிக்கை பார் பெண்ணே
என்று சொன்னால்
என் வாழ்க்கையோ கேட்காது.

சொல்லே.
என்னாவேன் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே
எந்தன் பூமியே கீழ்மேலாய்.

கல் ஒன்றாய் நானா..
சொல் இன்றி நான் போவேனா.
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே..பேச்சே

திறக்காமல் உரைக்காமல்
போனால் ஓ அழிந்தன்றோ போவேன் நாவின்றி ஆவேனோ..சொல் பேச்சே

காலில்லாமல் என்னைச் செய்
விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே
அவ் வான்மேல் போகத் தானே நான்
இவை எல்லாம் மெய்தானா.ஊமை நானா

நான் உயிரில்லாமல்
சாம்பல் அன்றோ ஆவேன்.
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே..பேச்சே

நான் கேட்பேன்
வருகின்ற சாவைக் கேட்பேன்
ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே.பேச்சே

Paechae Lyrics in English :

Sattangalai
Kallil vetti vaithaal
Nooru aandaai maaraathu
Vedikkai paar pennae
Endru sonnaal
En vaazhkkaiyo ketkkaadhu

Sollaeennaaven nee illaamal
Orr nodiyilae
Edhan boomiyae keezh melaai.

Kal ondraai naanaa
Sol indri naan povenaa.
Ull kobam konden thaanaa
Naavindri aavenooo
Sol pechaepechae.

Thirakkaamal uraikkaamal
Ponaal ooo azhindhandroo povenNaavindri aaveno sol pechae

Kaal illaamal ennai sei
Vinnodu yerum paravai naan
Ival siragai murikkaadhae
Avv vaanmel poga thaanae naan
Ivai ellaam meidhaanaaoomai naanaa..

Naan uyir illaamal
Saambal andro aavenn.
Naavindri aavenooo
Sol pechaepechae.

Naan ketppen
Varugindra saavai ketppen
Oru vaarthai solla paarppen
Naavindri aavenooo sol pechae..
Naavindri aavenooo
Sol pechaepechae

See More Songs of Aladdin 2019 2019

Other Songs from - Aladdin
1
2
En Vaan Vera

Karthik and Nincy Vincent

3
Kudhippen

Karthik

4
Seerum Alai

Nincy vincent

5
Thirudan

Karthik