என் வான் வேறா En Vaan Vera Lyrics in Tamil from Aladdin (2019)

En Vaan Vera Lyrics in Tamil. என் வான் வேறா - பாடல் வரிகள், En Vaan Vera song is from Aladdin 2019 2019. The Movie Star Cast is Will Smith, Mena Massoud and Naomi Scott. Singer of En Vaan Vera is Karthik and Nincy Vincent. Lyrics are written by Madhan Karky. Music is given by Alan Menken. En Vaan Vera Lyrics in English

  • Song : En Vaan Vera
  • Movie/Album Name : Aladdin 2019 2019
  • Star Cast : Will Smith, Mena Massoud and Naomi Scott
  • Singer : Karthik and Nincy Vincent
  • Music Composed by : Alan Menken
  • Lyrics written by : Madhan Karky

En Vaan Vera Lyrics in Tamil :

ஏ உன் விழிகளால்
மின்னும் உலகைப் பார் நீ
உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை
இன்று கேளு நீ.

கண்கள் நீ திறந்தால்
உந்தன் பார்வையாய் ஆவேன்
முன் பின் காணா சிரிப்பில்
இந்த மாயப் பாயின் மேல்

என் வான் வேறா..ஆ..
வேறாரும் காணா கோணத்தில்
நில் என்று சொல்லவோ..கேட்கவோ
ஓ யாரும் இங்கே இல்லை..

என் வான் வேறா.
நான் காணா பூமி மீதிலே
மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..

ஏதும் பொய்யும் இல்லை
உண்மை போலவும் இல்லை
சீறிப் பாய்ந்தே விரைந்தே
என்னைத் தேடிப் போகிறேன் என் வான் வேறா.ஆ.

கோடி கண் கொண்டு பார்
ஒரு கோடி கண்கள் போதுமா.
கண்கள் மூடாமல் நீ பார்
வான் மீனைப் போலவே
நான் வீழ்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்..
என் வான் வேறா
உன் உள்ளம் போலே தூய்மையோ
அலை போல இன்பம்
அதன் மேலே என் ஆசை

ஆழி செல் மீனைப் போல்
நான் பாய்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
என் வான் வேறாய்
என் வான் வேறாய்
ஒன்றானோமே.
ஒன்றானோமே.

இக் காற்றைக் கேள்
நான் உந்தன் மேல்
வாராய் அன்பே

En Vaan Vera Lyrics in English :

Ae un vizhigalaal
Minnum ulagai paar nee
Unmai pesu endrundhan nenjai
Indrae kelu nee

Kangal nee thirandhaal
Undhan paarvaiyaai aaven
Munn pinn kaanaa sirippil
Indha maaya paayin mel.

En vaan veraaaa..
Veraarum kaanaa konaththil
Nil endru sollavo..ketkavo
Oo yaarum ingae illai..

En vaan veraa
Naan kaanaa boomi meedhilae
Megam endraagindren naan selgiren
Ae un kai korthu ulagai kaangiren.
Un kai korthu ulagai kaangiren

Yedhum poiyum illai
Unmai polavum illai
Seeri paaindhae viraindhae
Ennai thaedi pogirenEn vaan veraaaa..

Kodi kann kondu paar
Oru kodi kangal podhumaa
Kangal moodaamal nee paar
Vaan meenai polavae
Naan veezhgiren
Ae un kai korthu ulagai kaangiren.
En vaan veraaaa.
Un ullam polae thuimaiyo
Alai pola inbam
Adhan melae en aasai

Aazhi sel meenai pol
Naan paaigiren
Un kai korthu ulagai kaangiren.
En vaan veraai
En vaan veraai
Ondraanomae
Ondraanomae

Ikkaatrai kel
Naan undhan mel
Vaaraai anbae

See More Songs of Aladdin 2019 2019

Other Songs from - Aladdin
1
2
Kudhippen

Karthik

3
Paechae

Nincy Vincent

4
Seerum Alai

Nincy vincent

5
Thirudan

Karthik