குதிப்பேன் Kudhippen Lyrics in Tamil from Aladdin (2019)

Kudhippen Lyrics in Tamil. குதிப்பேன் - பாடல் வரிகள், Kudhippen song is from Aladdin 2019 2019. The Movie Star Cast is Will Smith, Mena Massoud and Naomi Scott. Singer of Kudhippen is Karthik. Lyrics are written by Madhan Karky. Music is given by Alan Menken. Kudhippen Lyrics in English

  • Song : Kudhippen
  • Movie/Album Name : Aladdin 2019 2019
  • Star Cast : Will Smith, Mena Massoud and Naomi Scott
  • Singer : Karthik
  • Music Composed by : Alan Menken
  • Lyrics written by : Madhan Karky

Kudhippen Lyrics in Tamil :

தட்டினால் திறக்கும்
என் உலகம் எனக்காய் கிடைத்தால்
அது எனது
கிடைக்காததை நான்
திருடிடும் போது
இந்த உலகெனது..

குதிப்பேன் படைகள் தாண்டி
நீயோ சிரிப்பது ஏன்டீ..
நானோ எதுவுமிலா ஆண்டி.

இருடா.திருடா.முரடா
வேணா மாட்டுவேனா
ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய்

தடைவிதித்தால்
அடைத்து வைத்தால்
இங்கு எந்தன் வழி தனிவழியே.

ஓஹோ இங்குஅலாதின்
விழுந்தானா
குற்றங்களின் மன்னன் நீதானா..

ஓ இல்லை

அம்மா அப்பா என்று இல்லை யாரும் வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்.

குதிப்பேன் நான் மலையின் மேலே
குதித்தால் நிலம் அதிரும்
எனக்காய் புது வழி உருவாகும்

குதிப்பேன் அத்தடியர்கள் மேலே
அதிலே நீ தடைபோட்டால்
தடையே படியென ஆகுமே..

வேகம் வேகம் ஏனோ
அலாதினோ எந்தன் தேனோ

வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
இல்லையேல் இது நல்ல நாள்.வாள்

குதிப்பேன் அக்குதிரை மேலே
கோட்டை அம்மதிலிலே
பறப்பேன் பேரழிவின் மேலே
வீசும் அப்புயல் போலே

ஆனால் சிறகுகள் இல்லை
ஏதும் தடை இல்லை
குதித்திட பிறந்தவன் நான்..

Kudhippen Lyrics in English :

Thattinaal thirakkum
En ulagam enakkaai kidaithaal
Adhu enadhu
Kidaikkaadhadhai naan
Thirudidum bodhu
Indha ulagenadhu..

Kudhippen padaigal thaandi
Neeyo sirippadhu yendee
Naano edhuvumilaa aandi.

Irudaa..thirudaa..muradaa
Venaa maattuvenaa
Aeikka paarppaan pinnaal paaraai

Thadaividhithaal
Adaithu vaithaal
Ingu endhan vazhi thanivazhiyae

Oh hoo ingu aladdin
Vizhundhaanaa.
Kuttrangalin mannan needhaanaa

Oo illa

Ammaa appaa endru illai yaarumVayitrukkuthaan thirudugiren
Adhai solla enakkingu illai neram

Kudhippen naan malaiyin melae
Kudhithaal nilam adhirum
Enakkaai pudhu vazhi uruvaagum

Kudhippen aththadiyargal melae
Adhilae nee thadaipottaal
Thadaiyae padiyena aagumae

Vegam vegam yeno
Aladdhino endhan thaeno..

Vayitrukkuthaan thirudugiren
Illaiyel idhu nalla naal.vaal

Kudhippen akkudhirai melae
Kottai ammadhililae
Parappen per azhivin melae
Veesum appuyal polae

Aanaal siragugal illai
Yedhum thadai illai
Kudhithida pirandhavan naan

See More Songs of Aladdin 2019 2019

Other Songs from - Aladdin
1
2
En Vaan Vera

Karthik and Nincy Vincent

3
Paechae

Nincy Vincent

4
Seerum Alai

Nincy vincent

5
Thirudan

Karthik