முத்தம்மா முத்தம்மா Muthamma Muthamma Lyrics in Tamil from Azhagar Malai (2009)

Muthamma Muthamma Lyrics in Tamil. முத்தம்மா முத்தம்மா - பாடல் வரிகள், Muthamma Muthamma song is from Azhagar Malai 2009. The Movie Star Cast is Banu and RK. Singer of Muthamma Muthamma is Madhu Balakrishnan and Rita. Lyrics are written by Snehan. Music is given by Ilayaraja. Muthamma Muthamma Lyrics in English

  • Song : Muthamma Muthamma
  • Movie/Album Name : Azhagar Malai 2009
  • Star Cast : Banu and RK
  • Singer : Madhu Balakrishnan and Rita
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Snehan

Muthamma Muthamma Lyrics in Tamil :

முத்தம் முத்தம்
எத்தனை முத்தம்

கொடுத்த முத்தம்
கணக்கு இல்ல

கட்டி புடிக்குற கைய விட்டு
விட்டு வேழகுற கண்ணி மொட்டு

கிட்ட நெருங்குது
ஒட்டி வருகுது
பட்டு பட்டு பட்டு பட்டு உதட்டுல

சக்கரையும் தேனும் கட்டி வெல்லம் சேர்த்து

முத்தம் கொடு
முத்தம் கொடு
முத்தம் கொடு

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
பத்தமா போன
சத்தம் போடாதேடி

முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதய்யா
நச்சுனு நச்சுனு
தேளு கொட்டுதய்யா

தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

அடுக்கி வெச்ச
ஆசை எல்லாம்
அடடே அவுத்து விட்டு

பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி தாடி

வண்ணத்து பூச்சிகிட்ட மாட்டிக்கிச்சு பூவு

ஹயே மாட்டிக்கிச்சு பூவு
ஆதி மாட்டிக்கிச்சு பூவு

திக்கு முக்கு ஆடினால்
நிக்குதடி சந்தோஷத்தில்

கைய வெச்சி
ஷாக் அடிக்கும்
கரண்ட் கம்பியை போல

ஹா கரண்ட் கம்பியை போல
நீ கரண்ட் கம்பியை போல

பட்டுனு தான் தொட்டு பூட்டன்
பதறி போனேன் சந்தோஷத்தில்
நூத்தினாலு டெக்ரீயில உடம்பு சூடும்
காய்ச்சலிலே இருவருக்கும் கனவு வரும்

மடி மீது சாயாவை
மல்லிகை பூ சூடவா
மனசார கூடவா
பித்தம் கொஞ்சம் குறையும்

முத்தம்மா முத்தம்மா
முத்தம்மா முத்தம்மா

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

முத்தையா முத்தையா மூச்சு முட்டுதய்யா

தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

அடுக்கி வெச்ச
ஆசை எல்லாம்
அடடே அவுத்து உடு

பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி
தாடி

இதனை நாலா இளமை எல்லாம்
கெடந்ததைய சும்மா
ஹா கெடந்ததைய சும்மா
அது கெடக்குதையா சும்மா

உனக்குன்னு கொடுத்துப்புட்டா தேஞ்சிடுமா
குறைஞ்சிடுமா

அம்முக்குட்டி
அப்படி போடு
அடிச்சதடி பரிசு
ஹயே
அடிச்சதடி பரிசு
அழகான லக்கி பரிசு

யாருக்கிது கெடைக்குமாடி
ஆகாயம் தான் உன் மனசு

தல வாழ இல்லை மேல விரிந்திருக்கு
பல நாலா பட்டினியும் காத்திருக்கு

பரிமாற்ற நினைக்கிறன்
பதட்டத்தில் துடிக்கிறான்

பசி ஆத்த நினைக்கிறன்
சமைஞ்சது உனக்கு

ஹரி

முத்தம்மா முத்தம்மா
ஹோய்
முத்தம்மா முத்தம்மா

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதய்யா

தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

அடுக்கி வெச்ச
ஆசை எல்லாம்
அடடே அவுத்து உடு

பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஹயே

முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

தன்னன தந்தன
தன்னை நானா நானா
நானா நானா

Muthamma Muthamma Lyrics in English :

Muththam muththam
Eththanai muththam

Kodutha muththam
Kanakku illa

Katti pudikura kaiya vittu
Vittu velagura kanni mottu
Kitta nerunguthu
Otti varuguthu
Pattu pattu pattu pattu uthatula

Aakkaraiyum thaenum
Katti vellam saerthu
Muththam kodu muththam kodu
Muththam kodu

Muththamma muththamma
Muththam onnu thaadi
Paththama pona
Saththam podathaedi

Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa
Nachunu nachunu
Thaelu kottuthaiyaa

Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Muththamma muththamma
Muththam onnu thaadi
Muththamma muththamma
Muththam onnu thaadi
Thaadi thaadi

Vannathu poochikitta
Maatikichu poovu

Hye maatikichu poovu
Adi maatikichu poovu

Thikku mukku aadinaalum
Nikkuthadi santhoshathil

Kaiya vecha shock adikkum
Current kambiya pOla

Haa current kambiya pola
Nee current kambiya pola

Pattunu thaan thottu puttaen
Pathari ponaen santhoshathil

Noothinaalu degreeyila udambu sudum

Kaaichalilae iruvarukkum kanavu varum

Madi meethu saayava
Malliga poo soodava
Manasaara koodava
Piththam konjam koraiyum

Muththamma muththammaMuththamma muththamma
Muththam onnu thaadi

Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa

Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Muththamma muththamma
Muththam onnu thaadi
Muththamma muththamma
Muththam onnu thaadi
Thaadi thaadi

Ithana naala ilamai ellam
Kedanthathaiya summa

Haa kedanthathaiya summa
adhu kedakkuthaiya summa

Unakunu koduthuputta
Thaenjiduma kuranjiduma

Ammukutti appadi podu
Adichathadi prize

Hye adichathadi prize
Azhagaana lucky prize

Yaarukkithu kedaikumadi
Aagaayam thaan un manasu

Thala vaazha ilai maela virinthirukku

Pala naala pattiniyum kaathirukku

Parimaara ninaikkiraen
Pathattathil thudikkiraen
Pasi aaththa ninaikiraen
Samanjathu unakku

Haei
Muththamma muththamma
Muththamma muththamma
Muththam onnu thaadi

Muththaiyaa muththaiyaa
Moochu muttuthaiyaa

Thala kaalu puriyama
Thavikuthu en manasu

Adukki vecha aasai ellam
Adada avuththu vidu

Periyaaththu anaikattu
Madai thirakuthadi

Muththamma muththamma
Muththam onnu thaadi
Thannana thanthaana
Thanna nana naana naana naana

See More Songs of Azhagar Malai 2009

Other Songs from - Azhagar Malai
1
Enna Senjaalum

Tippu and Benny

2
Karugumani

Ilayaraja and Bele Shende

3
Kelaku Velakuthu

Madhu Balakrishnan and Bela Shende

4
Ulagam Ippo

Ilayaraja