என்ன செஞ்சாலும் Enna Senjaalum Lyrics in Tamil from Azhagar Malai (2009)

Enna Senjaalum Lyrics in Tamil. என்ன செஞ்சாலும் - பாடல் வரிகள், Enna Senjaalum song is from Azhagar Malai 2009. The Movie Star Cast is Banu and RK. Singer of Enna Senjaalum is Tippu and Benny. Lyrics are written by Muthulingam. Music is given by Ilayaraja. Enna Senjaalum Lyrics in English

  • Song : Enna Senjaalum
  • Movie/Album Name : Azhagar Malai 2009
  • Star Cast : Banu and RK
  • Singer : Tippu and Benny
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Muthulingam

Enna Senjaalum Lyrics in Tamil :

என்ன செஞ்சாலும் நாம எது செஞ்சாலும்
அந்த சாமி தொல்லை வேகும்
அந்த சாமி தொல்லை வேகும்

எட்டு வெச்சாலும் நாம் எங்கேபோனாலும்
சாமி கூடவரவேணும்
நம்ம கூடவரவேணும்

ஊரு உலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு

உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு

நம்ம சந்ததிக்கெல்லாம்
நல்லத தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்

என்ன செஞ்சாலும் நாம எது செஞ்சாலும்
அந்த சாமி தொல்லை வேகும்
அந்த சாமி தொல்லை வேகும்

சோத்துல கையவைக்க
அடா ஆத்துத்தண்ணிவேனும்

இல்ல ஓத்து தண்ணி வேகும்

வாக்குல சுத்தம் வர
நல்ல நாக்கு சுத்தம் வேகும்

இல்ல போக்கு சுத்தம் வேகும்

பட்டுக்கூடை போலிருக்கும்
மனசையெல்லாம் ராசாத்தி
கட்டிவச்ச கோயிலுக்கு காட்டிவிட்டு ஆராத்தி

சுண்டலு எல்லாம் சாமிக்கித்தான்
எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்கித்தான்

நல்லதை தந்த சாமிக்கு
இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு

என்ன செஞ்சாலும் நாம எது செஞ்சாலும் அந்த சாமி தொல்லை வேகும்
அந்த சாமி தொல்லை வேகும்
எட்டு வெச்சாலும் நாம் எங்கேபோனாலும்
சாமி கூடவரவேணும்
நம்ம கூடவரவேணும்

உள்ளக்குதிரையிது அடா
ஊரெல்லாம் சூத்தடி
காடு மேடெல்லாம் சூத்தடி

மண்ணு குதிரையில்
அடா மன்னவன் எருவானா

அட சின்னவன் எருவானா

சுற்றம் உள்ள கொடிசனம்
கூத்துக்கட்டி ஆடுது
தட்டுகிற காலத்திலே
தப்ப மட்டும் பார்க்குது

நாமாக குடி இருக்குற ஊருக்குள்ள
ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம்

வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும்
வாழ்வெனும் பூக்களை அள்ளிக்கொடு

என்ன செஞ்சாலும் நாம எது செஞ்சாலும்
அந்த சாமி தொல்லை வேகும்
அந்த சாமி தொல்லை வேகும்

ஊரு உலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு

உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு

நம்ம சந்ததிக்கெல்லாம்
நல்லத தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்

என்ன செஞ்சாலும் நாம எது செஞ்சாலும்
அந்த சாமி தொல்லை வேகும்
அந்த சாமி தொல்லை வேகும்

Enna Senjaalum Lyrics in English :

Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum

Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu

Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu

Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum

Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Soththula kaiyavaikka
Ada aathuthanniveanum

Illa oothu thanni veanum

Vaakkula sutham vara
Nalla naakku sutham veanum

Illa pokku sutham veanum (2)

Pattukkoodai polirukkum
Manasaiyellaam raasaathi
Kattivacha koyilukku kaattividu aaraathi

Sundalu ellaam saamikkiththaan
Enga ullangalellaam saamikkiththaan

Nalladhai thandha saamikki
Ingae naama koduththida enna undu

Enna senjaalum naama yedhu senjaalumAndha saami thonai veanum
Andha saami thonai veanum
Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum

Ullakkudhiraiyidhu ada
Oorellaam suthudhadi
Kaadu meadellaam suthudhadi

Mannu kudhiraiyila
Ada mannavan yeruvaanaa
Ada sinnavan yeruvaanaa (2)

Suttram ulla kodisanam
Kooththukkatti aadudhu
Thattugira thaalaththilae
Thappa mattum paarkkudhu

Naamak kudi irukkura oorukkulla
Oru koyil irukkanum kattaayam

Vaanam kodukkum boomi kodukkum
Vaazhvenum pookkalai allikkodu

Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu

Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu

Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum

Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

See More Songs of Azhagar Malai 2009

Other Songs from - Azhagar Malai
1
Karugumani

Ilayaraja and Bele Shende

2
Kelaku Velakuthu

Madhu Balakrishnan and Bela Shende

3
Muthamma Muthamma

Madhu Balakrishnan and Rita

4
Ulagam Ippo

Ilayaraja