மொட்டு மொட்டு மல்லிக மொட்டு Mottu Mottu Malliga Mottu Lyrics in Tamil from Oru Marathu Paravaigal (1980)

Mottu Mottu Malliga Mottu Lyrics in Tamil. மொட்டு மொட்டு மல்லிக மொட்டு - பாடல் வரிகள், Mottu Mottu Malliga Mottu song is from Oru Marathu Paravaigal 1980. The Movie Star Cast is Jai Ganesh, Sripriya and Srikanth. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Mottu Mottu Malliga Mottu Lyrics in English

  • Song : Mottu Mottu Malliga Mottu
  • Movie/Album Name : Oru Marathu Paravaigal 1980
  • Star Cast : Jai Ganesh, Sripriya and Srikanth
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Mottu Mottu Malliga Mottu Lyrics in Tamil :

மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு
மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.

கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

பல்லவனின் கோவிலிலே
கல்லு ரதம் பாத்ததுண்டா
அந்த ரதம் ஆடைக்கட்டி
வந்த விதம் பாருங்கய்யா
ரம்பை என்ன ஊர்வசியும் தங்கை எனக்கு
ராஜா என்ன மந்திரியும் கூஜா எனக்கு

தொட்டா மணக்குறவ
ஜவ்வாது போல் ஜோரா இருக்குறவ.
அட தொட்டா மணக்குறவ
ஜவ்வாது போல் ஜோரா இருக்குறவ.

மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.
ஆஹ் கட்டுக் குலையாதது பூவுடம்பு தொட்டு தழுவாதது.

கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

ஆஹ் கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

அள்ளித் தரும் புண்ணியவான்
வள்ளலென பேரெடுப்பான்
சில்லறைய போடுறவன்
சிக்கனத்த காட்டுறவன்

சும்மா நின்னு பாக்குறவன் இங்கே வராதே
வெத்துவேட்டா நீயிருந்தா ஆசப்படாதே

துட்ட கொடுக்கணுங்க கொண்டு வந்த
தட்ட நெறப்பனுங்கஆமா ராஜா

மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.
ஆஹ் கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது.

கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

ஆஹ் கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்

Mottu Mottu Malliga Mottu Lyrics in English :

Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu
Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu

Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Pallavanin kovililae
Kallu ratham paaththathundaa
Antha radham aadaikatti
Vantha vidham paarungaiyyaa
Rambai enna oorvasiyum thangai enakku
Raja enna manthiri koojaa enakku

Thottaa manakkurava
Javvaathu pol joraa irukkurava
Ada Thottaa manakkurava
Javvaathu pol joraa irukkurava

Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Aah..kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Aah kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Alli tharum punniyavaan
Vallalena pereduppaan
Sillaraiya poduravan
Sikkanaththa kaatturavan

Chummaa ninnu paakkuravan Ingae varaathae
Veththuvettaa neeyirunthaa aasapadaathae

Thutta kodukkanunga kondu vantha
Thatta nerappanungaaamaa raja

Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Aah..kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu

Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Aah kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

See More Songs of Oru Marathu Paravaigal 1980