ராத்திரி நான் தூங்காமத்தான் Rathiri Naan Thoongamathan Lyrics in Tamil from Oru Marathu Paravaigal (1980)

Rathiri Naan Thoongamathan Lyrics in Tamil. ராத்திரி நான் தூங்காமத்தான் - பாடல் வரிகள், Rathiri Naan Thoongamathan song is from Oru Marathu Paravaigal 1980. The Movie Star Cast is Jai Ganesh, Sripriya and Srikanth. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Rathiri Naan Thoongamathan Lyrics in English

  • Song : Rathiri Naan Thoongamathan
  • Movie/Album Name : Oru Marathu Paravaigal 1980
  • Star Cast : Jai Ganesh, Sripriya and Srikanth
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Rathiri Naan Thoongamathan Lyrics in Tamil :

ஆ.ஆ.ஆஹ்ஆ.ஆ.ஆஹ்..

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்..

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ

மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ

இது இளசு சின்னஞ்சிறுசு
புத்தம்புதுசு பிஞ்சு மனசு அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா
ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்..

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக

இவள் வனப்பும் உடல் சிவப்பும்
இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்
பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி
பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி.

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே

Rathiri Naan Thoongamathan Lyrics in English :

Aaaa.aaah.aaaa.aahh.

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho

Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho

Idhu ilasu chinnajirusu
Puththam pudhusu pinju manasuAnthi pagal yaekkaththilae thudichchirukkaathaa
Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

Kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga
Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga

Ival vanappum udal sivappum
Ilanjirippum adhan inippum
Paadham mudhal koonthal varai paaththu ninnaandi
Paaththa vizhi pooththapadi veththu ninnaandi

Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae

See More Songs of Oru Marathu Paravaigal 1980