காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு Kanchipuram Jarikai Pattu Lyrics in Tamil from Rajathi Rojakili (1985)

Kanchipuram Jarikai Pattu Lyrics in Tamil. காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு - பாடல் வரிகள், Kanchipuram Jarikai Pattu song is from Rajathi Rojakili 1985. The Movie Star Cast is Suresh, Sulakshana, Nalini, Rajesh, Goundamani and Senthil. Singer of Kanchipuram Jarikai Pattu is Malaysia Vasudevan. Lyrics are written by Muthulingam. Music is given by Chandrabose. Kanchipuram Jarikai Pattu Lyrics in English

  • Song : Kanchipuram Jarikai Pattu
  • Movie/Album Name : Rajathi Rojakili 1985
  • Star Cast : Suresh, Sulakshana, Nalini, Rajesh, Goundamani and Senthil
  • Singer : Malaysia Vasudevan
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Muthulingam

Kanchipuram Jarikai Pattu Lyrics in Tamil :

முத்தம் ஒன்னு வேணும்
உன் மூக்க கிள்ள வேணும்
முகத்த கொஞ்சம் காட்டு
எனக்கு பொங்கி வருது பாட்டு
உங்களோட தொல்ல.
நீ சின்னஞ்சிறு முல்லை
செய்யாதீங்க தொல்லை.

காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ.ஆ.ஆ.

காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்

மனசு மீனப் போல உன் மேலே தாவுது கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது


மனசு மீனப் போல உன் மேலே தாவுது
கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது
உனையே நெனைக்கிறேன் உருகி தவிக்கிறேன்
மெதுவா அணைச்சிக்க கொதிப்ப தணிசிக்க
இந்தப் பக்கம் வாடி ராசாத்தி ஆ.ஆ.ஆ.

காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ.ஆ.ஆ.

காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்

Kanchipuram Jarikai Pattu Lyrics in English :

Muththam onnu venum
Un mokka killa venum
Mugatha konjam kaattu
Enakku pongi varuthu paattu
Ungaloda tholla
Nee chinnanjiru mullai
Siyyaatheenga thollai

Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen
Kalakalakkum kai valavi
Poda poraen poda poraen
Vekkappattu velagi ninnaa
Sorkkam illa sontham illa aaaaaa.

Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen
Manasu meena pola un melae thaavuthu
Kannu rendumthaan un maelae meyuthu
Manasu meena pola un melae thaavuthu
Kannu rendumthaan un melae meyuthu
Unaiyae nenaikkiraen urugi thavikkiraen
Medhuvaa anaichchikka kodhippa thanichchikka
Intha pakkam vaadi rasaththi..aa.aa.aa.

Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen
Kalakalakkum kai valavi
Poda poraen poda poraen
Vekkappattu velagi ninnaa
Sorkkam illa sontham illa aaaaaa.

Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen

See More Songs of Rajathi Rojakili 1985

Other Songs from - Rajathi Rojakili
1
En Vaazhvil Vasanthangal

Malaysia Vasudevan and Vani Jairam

2
Mittayi Thenkuzhalu Kutti

Malaysia Vasudevan and S. Janaki