வானம்பாடி நானே Vanampadi Naane Lyrics in Tamil from Suyamariyadhai (1992)
Vanampadi Naane Lyrics in Tamil. வானம்பாடி நானே - பாடல் வரிகள், Vanampadi Naane song is from Suyamariyadhai 1992. The Movie Star Cast is Karthik, Pallavi, Rajthilak, K. R. Vijaya and Senthamarai. Singer of Vanampadi Naane is Chandran and Renuka Devi. Lyrics are written by Vaali. Music is given by Sivaji Raja. Vanampadi Naane Lyrics in English
- Song : Vanampadi Naane
- Movie/Album Name : Suyamariyadhai 1992
- Star Cast : Karthik, Pallavi, Rajthilak, K. R. Vijaya and Senthamarai
- Singer : Chandran and Renuka Devi
- Music Composed by : Sivaji Raja
- Lyrics written by : Vaali
Vanampadi Naane Lyrics in Tamil :
ரா ரார ரரா ரரர ரா
ரா ரார ரரா ரரர ரா ராராரரா..ஆ.
பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
வானம்பாடி நானே கானம் பாடுவேனே
ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே கானம் பாடுவேனே
ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
தேனூறும் செம்மாங்கனி
நீயே என் சிந்தாமணி
வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி
அழகே அருகே வருவேன் நானே
சுகமே தினமே தருவேன் மானே
நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே
அஹ ஹான்
கானம் பாடுவேனே
ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பாலாடை என் மேனியோ
மேலாடை நீ போத்தவா
ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா
இரவும் பகலும் இனிமை தானே
இளமை அழகின் முழுமை நானே
நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே
பரப் ரப்பா
கானம் பாடுவேனே
பரப் ரப்பா
ஆடி வந்து நானே
பரப் ரப்பா
ஜோடி சேருவேனே
பரப் ரப்பா
நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
வானம்பாடி நானே
அஹான்
கானம் பாடுவேனே
ஹ்ம்ம்..
ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே.யா.
Vanampadi Naane Lyrics in English :
Raa raara raraa rarara raa
Raa raara raraa rarara raa raaraa.raraaaa
Parap rappaa parap rappaa parap rappaa
Vaanampaadi naanae gaanam paaduvenae
Aadi vanthu naanae jodi saeruvaenae
Nee thedum sorkkam inguthaan
Vaanampaadi naanae gaanam paaduvenae
Aadi vanthu naanae jodi saeruvaenae
..
Thaenoorum semmaankani
Neeyae en sinthaamani
Vaadi en vanithaamani vanthaadum un thaavani
Azhagae arugae varuvaen naanae
Sugamae dhinamae tharuvaen maanae
Nee thedum sorkkam inguthaan
Vaanampaadi naanae
Aha haan
Gaanam paaduvenae
Aadi vanthu naanae jodi saeruvaenae
Parap rappaa parap rappaa parap rappaa
Paalaadai en meniyo
Melaadai nee poththavaa
Rajaathi raja unthan aasaikku mudi soodavaa
Iravaa pagalum inimai thaanae
Ilamai azhagin muzhumai naanae
Nee thedum sorkkam inguthaan
Vaanampaadi naanae
Parap rappaa
Gaanam paaduvenae
Parap rappaa
Aadi vanthu naanae
Parap rappaa
Jodi saeruvaenae
Parap rappaa
Nee thedum sorkkam inguthaan
Vaanampaadi naanae
Ahaan
Gaanam paaduvenae
Hmmm
Aadi vanthu naanae jodi saeruvaenaeyaa..
See More Songs of Suyamariyadhai 1992
P. Susheela
P. Susheela
S. P. Balasubrahmanyam and P. Susheela
Malasiya Vasudevan and M. Karthik