வான் மீது மேகம் Vaan Meedhu Megam Lyrics in Tamil from Suyamariyadhai (1992)

Vaan Meedhu Megam Lyrics in Tamil. வான் மீது மேகம் - பாடல் வரிகள், Vaan Meedhu Megam song is from Suyamariyadhai 1992. The Movie Star Cast is Karthik, Pallavi, Rajthilak, K. R. Vijaya and Senthamarai. Singer of Vaan Meedhu Megam is Malasiya Vasudevan and M. Karthik. Lyrics are written by Poovai Senguttavan. Music is given by Sivaji Raja. Vaan Meedhu Megam Lyrics in English

  • Song : Vaan Meedhu Megam
  • Movie/Album Name : Suyamariyadhai 1992
  • Star Cast : Karthik, Pallavi, Rajthilak, K. R. Vijaya and Senthamarai
  • Singer : Malasiya Vasudevan and M. Karthik
  • Music Composed by : Sivaji Raja
  • Lyrics written by : Poovai Senguttavan

Vaan Meedhu Megam Lyrics in Tamil :

வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்
இளந்தென்றல் காற்றில் ஒரு தென்னங்கீற்று
ஆடாமல் ஆடுது என்னைப் பார்த்து

வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்

நீயில்லையே இங்கு நானுமில்லையே
நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும்
ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா
கையோடு கை சேர வேண்டும்

நீயில்லையே இங்கு நானுமில்லையே
நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும்
ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா
கையோடு கை சேர வேண்டும்

என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள்
என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள்
ஆனந்தம் ஆரம்பம் ஆகும்
வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்

ராசாத்தியே உன் ராசன் நானம்மா
ராஜாங்கம் நாம் காணலாமா
என் பார்வையில் நீ காதல் தேவதை
என் தாகம் நீ தீர்க்க வாம்மா

ராசாத்தியே உன் ராசன் நானம்மா
ராஜாங்கம் நாம் காணலாமா
என் பார்வையில் நீ காதல் தேவதை
என் தாகம் நீ தீர்க்க வாம்மா

நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள்
நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள்
ஆனந்தம் ஆனந்தமே
லாலல்லாலல் லாலலாஆஅ.
லால லால்லா.
லாலல்லாலல் லாலலாஆஅ.
லால லால்லா..

Vaan Meedhu Megam Lyrics in English :

Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram
Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham
Ilanthendral kaatril oru thennang keettru
Aadaamal aaduthu ennai paarththu

Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram
Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham

Neeyilaiyae ingu naanumillaiyae
Nenjodu nee konja vendum
Sri deviyae intha kobam yaenammaa
Kaiyodu kai sera vendum

Neeyilaiyae ingu naanumillaiyae
Nenjodu nee konja vendum
Sri deviyae intha kobam yaenammaa
Kaiyodu kai sera vendum

Ennenna ennangal ellamae inbangal
Ennenna ennangal ellamae inbangal
Aanantham aaram aagum
Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram
Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham

Raasaaththiyae un raasan naanamma
Raajaangam naam kaanalaamaa
En paarvaayil ne kadhal dhevathai
En thaagam nee theerkka vaammaa

Raasaaththiyae un raasan naanamma
Raajaangam naam kaanalaamaa
En paarvaayil ne kadhal dhevathai
En thaagam nee theerkka vaammaa

Nenjangal manjangal neegaathaa sonthangal
Nenjangal manjangal neegaathaa sonthangal
Aanantham aananthamae
Laalallaalal laalalaa.aaa.
Laal laallaa.
Laalallaalal laalalaa.aaa.
Laal laallaa.

See More Songs of Suyamariyadhai 1992

Other Songs from - Suyamariyadhai
1
Raagam Thallam

P. Susheela

2
Raagam Thallam

P. Susheela

3
Vaa Maa Vaa

S. P. Balasubrahmanyam and P. Susheela

4
Vanampadi Naane

Chandran and Renuka Devi