வான் மேகம் அது Vaan Megam Adhu Lyrics in Tamil from Nallavan (1988)

Vaan Megam Adhu Lyrics in Tamil. வான் மேகம் அது - பாடல் வரிகள், Vaan Megam Adhu song is from Nallavan 1988 1988. The Movie Star Cast is Vijayakanth, Raadhika, M. N. Nambiar, S. S. Chandran, Janagaraj and Kitty. Singer of Vaan Megam Adhu is S. P. Balasubrahmanyam and K. S. Chitra. Lyrics are written by Kalaipuli S. Thanu. Music is given by Chandrabose. Vaan Megam Adhu Lyrics in English

  • Song : Vaan Megam Adhu
  • Movie/Album Name : Nallavan 1988 1988
  • Star Cast : Vijayakanth, Raadhika, M. N. Nambiar, S. S. Chandran, Janagaraj and Kitty
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Kalaipuli S. Thanu

Vaan Megam Adhu Lyrics in Tamil :

வான் மேகம்
அது பூத்தூவும்
வான் மேகம்அது பூத்தூவும்
பூங்காற்றுஉனை தாலாட்டும்

இரவினில் வரும் இளைய முகம்
முகம் அது தரும் புதிய சுகம்
சுகங்களில் இது இனிய சுரம்
சுரங்களில் வரும் சரிகமபதநி

வான் மேகம்அது பூத்தூவும்
பூங்காற்றுஉனை தாலாட்டும்

இரவினில் வரும் இளையமுகம்
முகம் அது தரும் புதிய சுகம்
சுகங்களில் இது இனிய சுரம்
சுரங்களில் வரும் சரிகமபதநி

வான் மேகம்அது பூத்தூவும்

விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே
விடை தர என்னை அழைக்கிறதே
இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே
இடம் தர சொல்லி துடிக்கிறதே

மலர்களில் முகம் பார்த்தேன்
மனதினை இழந்தேன்
உனை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினை சுமந்தேன்
கண்மணியேகண்ணமதில்
சின்னம் பதித்திட நான் வரவா
வான் மேகம்அது பூத்தூவும்
பூங்காற்றுஉனை தாலாட்டும்
இரவினில் வரும் இளையமுகம்
முகம் அது தரும் புதிய சுகம்

சுகங்களில் இது இனிய சுரம்
சுரங்களில் வரும் சரிகமபதநி
வான் மேகம்அது பூத்தூவும்

தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே
தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே
தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே
நாணமும் அதை தடுக்கிறதே

உனக்கென ஏங்கி இங்கே
உருகுது பெண்மை
இன்றெனைத் தாங்கி அன்பே
காண்பாய் உண்மை
மன்னவனேஎன்னவனே
விடியும் வரை கதை படிப்போம்

வான் மேகம்அது பூத்தூவும்
பூங்காற்றுஉனை தாலாட்டும்

இரவினில் வரும் இளைய முகம்
முகம் அது தரும் புதிய சுகம்
சுகங்களில் இது இனிய சுரம்
சுரங்களில் வரும் சரிகமபதநி

வான் மேகம்
அது பூத்தூவும்

Vaan Megam Adhu Lyrics in English :

Vaan megam
Adhu pooththoovum
Vaan megam..athu pooththoovum
Poongaattru..unai thaalaattum

Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani

Vaan megam..athu pooththoovum
Poongaattru..unai thaalaattum

Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani

Vaan megam..athu pooththoovum

Vizhigalum oru vidugathai padikkirathae
Vidai thara ennai azhaikkirathae
Imaigalum indru imaiththida marukkirathae
Idam thara solli thudikkirathae

Malargalil mugam paarththaen
Manathinai izhanthaen
Unai thinam edhir paarththaen
Uyirinai sumanthaen
Kannmaniyae. kannamathil
Chinnam pathiththida naan varavaa

Vaan megam..athu pooththoovumPoongaattru..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam

Sugangalil idhu iniya suam
Surangalil varum sarigamapathani

Vaan megam..athu pooththoovum

Thalaiyanai indru sugam thara marukkirathae
Thalaivanai nenjam ninaikkirathae
Thalaiviyin manam inainthida thudikkirathae
Naanamum adhai thadukkirathae

Unakkena yaengi ingae
Uruguthu penmai
Indrenai thaangi anbae
Kaanbaai unmai
Mannavanae.ennavanae
Vidiyum varai kadhai padippom

Vaan megam..athu pooththoovum
Poongaattru..unai thaalaattum

Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani

Vaan megam.
Athu pooththoovum

See More Songs of Nallavan 1988 1988

Other Songs from - Nallavan
1
Aaraaro Naan Paadavo

S. P. Balasubrahmanyam and Vanitha

2
Melam Kotti Thaali Kattum

Malaysia Vasudevan and K. S. Chitra

4
Vaanam Boomi Rendukkum

S. P. Balasubrahmanyam

5
Vetri Mela Vetrithan

S. P. Balasubrahmanyam