உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று Ullathil Ondru Veliyil Ondru Lyrics in Tamil from Nallavan (1988)

Ullathil Ondru Veliyil Ondru Lyrics in Tamil. உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று - பாடல் வரிகள், Ullathil Ondru Veliyil Ondru song is from Nallavan 1988 1988. The Movie Star Cast is Vijayakanth, Raadhika, M. N. Nambiar, S. S. Chandran, Janagaraj and Kitty. Singer of Ullathil Ondru Veliyil Ondru is S. P. Sailaja. Lyrics are written by Kalaipuli S. Thanu. Music is given by Chandrabose. Ullathil Ondru Veliyil Ondru Lyrics in English

  • Song : Ullathil Ondru Veliyil Ondru
  • Movie/Album Name : Nallavan 1988 1988
  • Star Cast : Vijayakanth, Raadhika, M. N. Nambiar, S. S. Chandran, Janagaraj and Kitty
  • Singer : S. P. Sailaja
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Kalaipuli S. Thanu

Ullathil Ondru Veliyil Ondru Lyrics in Tamil :

உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே

குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
பபம்பம்பம்

உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே



தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம்தான் தந்து விடு
தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம் தான் தந்து விடு

பள்ளியறை பாடம் தான்..
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
சொல்லித் தர வேணும்தான்
ஓஹொஹ் ஹொஹ் ஹோ

பள்ளியறை பாடம் தான்..
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
சொல்லித் தர வேணும்தான்
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
என் மேனி தாங்காது நீயில்லாமல் தூங்காது
உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமேஹோய்.



வரவை நினைத்தேன் வலையை விரித்தேன்
உறவின் விலையை சொல்லிவிடு

கன்னி எந்தன் கண்ணாலே
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
கண்ணி வச்சா உன் மேலே
ஓஹொஹ் ஹொஹ் ஹோ

கன்னி எந்தன் கண்ணாலே
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
கண்ணி வச்சா உன் மேலே
ஓஹொஹ் ஹொஹ் ஹோ
என்னாசை ராசாவே இன்னுமென்ன வீராப்பு

உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே

குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
பபம்பம்பம்

Ullathil Ondru Veliyil Ondru Lyrics in English :

Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae

Kurukku vazhiyil sorkka
Iruvar saernthu pogalaam
Soll manmathaa sol
Papampampam

Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae

Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan
Thiththikkum muththamthaan thanthu vidu
Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan
Thiththikkum muththamthaan thanthu vidu

Palliyarai paadamthaan
Ohhoh hoh ho
Solli thara venumthaan
Ohhoh hoh ho

Palliyarai paadamthaan
Ohhoh hoh ho
Solli thara venumthaan
Ohhoh hoh ho
En meni thaangaathu neeyillaamal thoongaathu
Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae

Varavai ninaiththaen valaiyai viriththaen
Uravin vilaiyai sollividu

Kanni enthan kannaalae
Ohhoh hoh ho
Kanni vachchaa un melae
Ohhoh hoh ho

Kanni enthan kannaalae
Ohhoh hoh ho
Kanni vachchaa un melae
Ohhoh hoh ho
Ennaasai rasave innumenna veeraappu

Ullaththil ondru veliyil ondru
Vesham podum manithanae
Iravin kuliril urugum paniyil
Enakkum aasai adhigamae

Kurukku vazhiyil sorkka
Iruvar saernthu pogalaam
Soll manmathaa sol
Papampampam

See More Songs of Nallavan 1988 1988

Other Songs from - Nallavan
1
Aaraaro Naan Paadavo

S. P. Balasubrahmanyam and Vanitha

2
Melam Kotti Thaali Kattum

Malaysia Vasudevan and K. S. Chitra

3
Vaan Megam Adhu

S. P. Balasubrahmanyam and K. S. Chitra

4
Vaanam Boomi Rendukkum

S. P. Balasubrahmanyam

5
Vetri Mela Vetrithan

S. P. Balasubrahmanyam