உணவு செல்லவில்லை சகியே Unavu Sellavillai Sagiye Sad Lyrics in Tamil from Samsarame Saranam (1989)

Unavu Sellavillai Sagiye Sad Lyrics in Tamil. உணவு செல்லவில்லை சகியே - பாடல் வரிகள், Unavu Sellavillai Sagiye Sad song is from Samsarame Saranam 1989. The Movie Star Cast is MR Yogaraj and Ranjini Selvaraj. Singer of Unavu Sellavillai Sagiye Sad is K. S. Chitra. Lyrics are written by Mahakavi Subramanya Bharathiyaar. Music is given by Gangai Amaran. Unavu Sellavillai Sagiye Sad Lyrics in English

  • Song : Unavu Sellavillai Sagiye Sad
  • Movie/Album Name : Samsarame Saranam 1989
  • Star Cast : MR Yogaraj and Ranjini Selvaraj
  • Singer : K. S. Chitra
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Mahakavi Subramanya Bharathiyaar

Unavu Sellavillai Sagiye Sad Lyrics in Tamil :

ஆஅஆ..ஆஅஆஹ்.
ஆஹ்.ஆஹ்.ஆஅஆ..ஆ..ஆ..

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை..

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லைஓ..

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
பாலும் கசந்தடி சகியே
படுக்கை நொந்ததடி.
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடிஈ

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்ம்ம்ம் ம்

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

Unavu Sellavillai Sagiye Sad Lyrics in English :

Aaaaa.aaa..aaah.
Aah..aah.aaa.aa.aa.aa.

Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai

Manam virumbavillai sagiyae
Malar pidikkavillaioo.

Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai..
Paalum kasanthathadi sagiyae
Padukkai nonthathadi
Kolak kili mozhiyum seviyil
Kuththal eduththathadi

Naalu vayiththiyarum inimael
Nambutharkillai endraar
Paalaththu joshiyanum giragam
Paduththum endru vittaanmmm m.

Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai

See More Songs of Samsarame Saranam 1989

Other Songs from - Samsarame Saranam
1
Andakakasam Abuka Hukkum

Mano and Gangai Amaran