அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் Andakakasam Abuka Hukkum Lyrics in Tamil from Samsarame Saranam (1989)

Andakakasam Abuka Hukkum Lyrics in Tamil. அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் - பாடல் வரிகள், Andakakasam Abuka Hukkum song is from Samsarame Saranam 1989. The Movie Star Cast is MR Yogaraj and Ranjini Selvaraj. Singer of Andakakasam Abuka Hukkum is Mano and Gangai Amaran. Lyrics are written by Gangai Amaran. Music is given by Gangai Amaran. Andakakasam Abuka Hukkum Lyrics in English

  • Song : Andakakasam Abuka Hukkum
  • Movie/Album Name : Samsarame Saranam 1989
  • Star Cast : MR Yogaraj and Ranjini Selvaraj
  • Singer : Mano and Gangai Amaran
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Gangai Amaran

Andakakasam Abuka Hukkum Lyrics in Tamil :

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஜீ பூம் பா
ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா
ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா



அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே
ஹே ஹே

:

உலகறிந்த மெஞ்ஞானி
அவரும் ஒரு விஞ்ஞானி
ரகசியத்த மறைச்சாலே
ஹே
அவனும் ஒரு அஞ்ஞானி
ஹே

பூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து
பூஜை செய்யும் மெஞ்ஞானிதான்..

அஹாமாட்டிக்கிட்ட உலகத்த மாத்த
மருந்து செய்யும் விஞ்ஞானி தான்
வெற்றி கொடிய நாட்டி
நல்ல வழிய காட்டி
சுத்தி வரணும் நீதான்

தகிட தகிட

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஜீ பூம் பா
ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
ஆ கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஹே ஹேய்..

மாறி வரும் பூமியிலே
ஹே ஹே
மனுஷன் மட்டும் மாறவில்ல

அடடா மந்திரமும் தந்திரமும்
மனச விட்டு போகவில்ல

மூளையுள்ள எல்லோரும் ஒரு நாள்
முயற்சி செஞ்சு முன்னேறலாம்
ப பபாப்..சாதனைகள் எல்லாமும் முடித்து
சரசரன்னு விட்டேறலாம்

நல்ல மனது வெல்லும்
நல்ல வழியே சொல்லும்
நல்லவர் உன்னைக் கொண்டாடலாம்..

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம் ஹா ஹா
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..
ஹே ஹேய்..

ஜீ பூம் பா
ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா
ஜீ பூம் பா பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா
ஜீ பூம் பா ஜீ பூம் பா

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசே ம்
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஜீ பூம் பா

Andakakasam Abuka Hukkum Lyrics in English :

Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae

Jee boom paa
Jee boom paa boom paa
Jee boom paa
Jee boom paa boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa



Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
: Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae
Hae hae



Ulagarintha meinyaani
Avarum oru vinnyaani
Ragasiyaththa maraichchaalae
Hae
Avanum oru annyaani
Hae

Pootti vechcha ullaththa thoranthu
Poojai seiyyum meinyaanithaan.

Ahaa.maatikkitta ulagaththa maaththa
Marunthu seiyyum vinnyaanithan
Vettri kodiya naatti
Nalla vazhiya kaati
Suththi varanum needhan

Thagida thagida

Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae

Jee boom paa jee boom paa
Jee boom paa boom paa
Jee boom paaJee boom paa boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa

Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Aa kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae

Hae haei.

Maari varum bhoomiyilae
: Haehae
Manushan mattum maaravilla

Adadaa manthiramum thanthiramum
Manasa vittu pogavilla

Moolaiyulla ellorum oru naal
Muyarchchi senju munnaeralaam
Pa papaap.sadhanaiggal ellaamum mudiththu
Sarasarannu vittaeralaam

Nalla manathu vellum
Nalla vazhiyae sellum
Nallavar vazhiyae kondaadalaam

Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame haahaa
Aa kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae
Hae haei.

Jee boom paa
Jee boom paa boom paa
Jee boom paa
Jee boom paa boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa
Jee boom paa jee boom paa

Andaa kaa kasam abu kaa hukkum
Thiranthidu Sesame
Kannaal kanbathum
Kaadhaal ketpathum avvalavu poiyyae

Jee boom paa..

See More Songs of Samsarame Saranam 1989