உனக்கு கும்பம் விலக்கியல்லோ Unakku Kumbam Vilakki Lyrics in Tamil from Yer Munai (1992)

Unakku Kumbam Vilakki Lyrics in Tamil. உனக்கு கும்பம் விலக்கியல்லோ - பாடல் வரிகள், Unakku Kumbam Vilakki song is from Yer Munai 1992. The Movie Star Cast is Nassar, Subhala and Arun Mozhi. Singer of Unakku Kumbam Vilakki is Chellamuthu. Lyrics are written by Chellamuthu. Music is given by L. Vaithiya Nathan. Unakku Kumbam Vilakki Lyrics in English

  • Song : Unakku Kumbam Vilakki
  • Movie/Album Name : Yer Munai 1992
  • Star Cast : Nassar, Subhala and Arun Mozhi
  • Singer : Chellamuthu
  • Music Composed by : L. Vaithiya Nathan
  • Lyrics written by : Chellamuthu

Unakku Kumbam Vilakki Lyrics in Tamil :

ம்ம்ம்ம்ம்ம்ம்
உனக்கு கும்பம் விலக்கியல்லோ
கும்பம் விலக்கியல்லோ
குரு பூச நான் முடிச்சேன்
குரு பூச நான் முடிச்சேன்
சாமி

உனக்கு கெரகம் விலக்கியல்லோ
கெரகம் விலக்கியல்லோ
கடைசி பூச நான் முடிச்சேன்
: சாமி

இங்க குலந்த புலம்புதய்யா
குலந்த புலம்புதய்யா
குவளையத்தில் வந்திறங்கி
குவளையத்தில் வந்திறங்கி
சாமி

இங்கு ஏழை புலம்புதய்யா
ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு
எஞ்சாமி வந்திறங்கு
சாமி.

நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு
வெகுதூரம் வந்திறங்கு
வெகுதூரம் வந்திறங்கு..
சாமி

நீ சென்னிமலைய விட்டு
சீவன்மல எல்ல விட்டு
சீக்கிரமா வந்திறங்கு..
சாமி

பேய் நான் ஓடியும் பாத்தேன்டா
உக்காந்தும் பாத்தேன்டா
நின்னுக்கிட்டும் பாத்தேன்டா..
சாமி..

அங்கே நாலு கட்டு வீடுமப்பா
நட வச்ச சந்துமப்பா
கீழமேலு வீதியப்பா
செம்மனாரு சந்துமப்பா.
சாமி
அங்கே நாலு கால் சீவனப்பா
நடக்கும் பொருளுமப்பா
பாதாள ஜோடி கண்ணு
பாத்திட்டிருந்து சொன்னேன்..
சாமி

அடேய்..உண்டுன்னா உண்டுன்னேன்
இல்லையின்னா இல்லையின்னேன்
என்னப்பா..கணக்கு வந்ததா..
சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி
டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து
துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா

இப்ப கணக்கு வந்ததா..
சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு
என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்
சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா
தண்ணி வருமான்னு கேட்டேன்

அடேய்..நான் அப்பன் ஆயா சொன்னேன்டா
அப்பன் ஆயா சொன்னேன்டா
பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன்
பாத்துட்டு வந்து சொன்னேன்.
சாமி..

என்னைய நெனச்சு நீயி
பதினாறுமொழம் வெட்டப்பா
நான் தண்ணிய எடுத்து தாரேன்
தாகத்த தீர்த்து தாரேன்
உன் தாகத்த தீர்த்து தாரேன்

சரி சாமி இந்த வருஷம்
எப்ப மழப் பெய்யும்
காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்

டேய் என்னை வம்புக்கிழுக்காதடா
வம்புக்கிழுக்காதடா
வரம்பு மீறி பேசாதடா

நான் பல மாடும் மேய்க்கிறவன்
பல மாடும் மேய்க்கிறவன்
மலையேறி போறேன்டோ
மலையேறி போறேன்டோ
அரகரா அரகரா அரோகரா..

Unakku Kumbam Vilakki Lyrics in English :

Mmmmmmmm.
Unakku kumbam vilakkiyallo
Kumbam vilakkiyallo
Guru poosa naan mudichchen
Guru poosa naan mudichchen
Saami

Unakku keragam vilakkiyallo
Keragam vilakkiyallo
Kadaisi poosa naan mudichchen
Saami

Inga kulaththa pulambuthaiyyaa
Kulaththa pulambuthaiyyaa
Kuvalaiyaththil vanthirangi
Kuvalaiyaththil vanthirangi
Saami

Ingu yaezhai pulambuthaiyyaa
Yaezhai pulambuthaiyyaa enjaami vanthirangu
Enjaami vanthirangu
Saami

Nee vengakkallum maedu vittu
Veguthooram vanthirangu
Veguthooram vanthirangu
Saami

Nee sennimalaiya vittu
Seevanmala ella vittu
Seekkiramaa vanthirangu
Saami

Angae Naalu kattu veedumappaa
Nada vachcha santhumappaa
Keezhamelu veedhiyappaa
Semmanaaru santhumapaa
Saami

Angae naalu kaal seevanappaa
Nadakkum porulumappaa
Paadhaala jodi kannuPaaththitturunthu sonnaen
Saami

Adaei..undunnaa undunnaen
Illaiyinnaa illaiyinnaaen
Ennappaa.kanakku vanthathaa
: saami oru pirivu sikkalaiyae saami
Dei engappan thottaa vedi eduththu
Thupaakki kundeduththu vaaraandaa vaarandaa

Ippa kanakku vanthathaa
Saami ippa kanakku vantha maadhuri irukku
Enna nenachchae sollu paarkkalam
Saami mettu kaattula kenaru vettinaa
Thanni varumaanu ketten

Adaei naan appan aayaa sonnaendaa
Appan aayaa sonnaendaa
Padhaala jodinnu paaththuttu vanthu sonnaen
Paaththuttu vanthu sonnaen
Saami

Ennaiya nenachchu neeyi
Padhinaaru mozham vettappaa
Naan thanniya eduththu thaaraen
Thaagaththa theerththu thaaraen
Un thaagaththa theerththu thaaraen

Sari saamil intha varusam
Eppa mazha peiyyum
Kaveriyil eppa saami thanni varum

Dei ennai vambukku izhukkaathadaa
Vambukku izhukkaathadaa
Varambu meeri pesaathadaa

Naan pala maadum maeikkiravan
Pala maadum meikkirvan
Malai yeari poraendo
Malai yeari poraendo
Arakaraa arakaraa arokaraa

See More Songs of Yer Munai 1992

Other Songs from - Yer Munai
1
Engum Vivasaya Sangam

Malasiya Vasudevan

2
Kanneeraiyum Senneeraiyum

Deepan Chakravarthi

4
Muthusami

S. Janaki and Gangai Amaran

5
Ondrupaduvom Ondrupaduvom

S. P. Balasubrahmaniyam

6
Uzhuthane Uzhuthane

T. M. Soundarajan

7
Vanam Pozhiyattum

K. S. Chitra