ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் Ondrupaduvom Ondrupaduvom Lyrics in Tamil from Yer Munai (1992)

Ondrupaduvom Ondrupaduvom Lyrics in Tamil. ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் - பாடல் வரிகள், Ondrupaduvom Ondrupaduvom song is from Yer Munai 1992. The Movie Star Cast is Nassar, Subhala and Arun Mozhi. Singer of Ondrupaduvom Ondrupaduvom is S. P. Balasubrahmaniyam. Lyrics are written by Vairamuthu. Music is given by L. Vaithiya Nathan. Ondrupaduvom Ondrupaduvom Lyrics in English

  • Song : Ondrupaduvom Ondrupaduvom
  • Movie/Album Name : Yer Munai 1992
  • Star Cast : Nassar, Subhala and Arun Mozhi
  • Singer : S. P. Balasubrahmaniyam
  • Music Composed by : L. Vaithiya Nathan
  • Lyrics written by : Vairamuthu

Ondrupaduvom Ondrupaduvom Lyrics in Tamil :

ஒன்றுபடுவோம்..ம்ம்..
ஒன்றுபடுவோம்ம்ம்..

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே..
தானன்ன தானானன்ன
தானன்ன தானானன்ன.

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம்.
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை..இங்கே ஜெயிக்கும்.ம்ம்ம்ம்.

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம்.
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை..இங்கே ஜெயிக்கும்ம்ம்.
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை..இங்கே ஜெயிக்கும்ம்ம்.
தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன

விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு
அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு
விளைந்த பொருளுக்கு விலையேயில்லை
இதுதான் இன்றைய நடப்பு

விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு
அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு
விளைந்த பொருளுக்கு விலையேயில்லை
இதுதான் இன்றைய நடப்பு

உழைத்த பிறகும் நிரம்பவில்லையே
உழவன் வீட்டு உழக்கு
உழைத்த பிறகும் நிரம்பவில்லையே
உழவன் வீட்டு உழக்கு

சகதியில் வாழ்ந்தது போதும்
அட ஜப்தி கடன்கள் போதும்
சகதியில் வாழ்ந்தது போதும்
அட ஜப்தி கடன்கள் போதும்

உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான்
இதுவே உலகின் வேதம்ம்ம்ம் உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான்
இதுவே உலகின் வேதம்ம்ம்ம்

ஒன்றுபடுவோம்ஒன்றுபடுவோம்.
நமது கனவுகள் பலிக்கும்
நமது கனவுகள் பலிக்கும்
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை..இங்கே ஜெயிக்கும்..ம்ம்.
உழவன் நாளை உலகை ஆள்வான்
ஏர்முனை..இங்கே ஜெயிக்கும்..ம்ம்.



கட்டியுள்ளது கந்தைதானே
அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே
இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை
மானுடமா இது மானுடமா..ஆ..ஆ..

கட்டியுள்ளது கந்தைதானே
அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே
இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை
மானுடமா இது மானுடமா

கலப்பை போலே தேய்ந்த உழவனே
அழுதால் நன்மை வருமாஆ
கலப்பை போலே தேய்ந்த உழவனே
அழுதால் நன்மை வருமா

என்ன உழுதவன் நிலைமை
அவன் இறகை விற்கும் பறவை
என்ன உழுதவன் நிலைமை
அவன் இறகை விற்கும் பறவை

இனி புண்ணியமென்ன பாவமென்ன.
புரட்சி செய்வதே கடமை

இனி புண்ணியமென்ன பாவமென்ன.
புரட்சி செய்வதே கடமை
ஹேய்
இனி புண்ணியமென்ன பாவமென்ன

புரட்சி செய்வதே கடமை
புரட்சி செய்வதே கடமை

Ondrupaduvom Ondrupaduvom Lyrics in English :

Ondrupaduvom.mmm.
Ondrupaduvom.mmm.

Hae hae hae hae hae hae
Thananna thaanaanana
Thananna thaanaanana

Ondrupaduvomondrupaduvom.
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai..ingae jeyikkum.mmm.

Ondrupaduvomondrupaduvom.
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai..ingae jeyikkum.mmm.
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai..ingae jeyikkum.mmm.

Vidhaippadhengal vaazhkkai poruppu
Adhai vilaiya vaippathil aayiram thavippu
Vilaintha porulukk vilaiyaeyillai
Idhuthaan indraiya nadappu

Vidhaippadhengal vaazhkkai poruppu
Adhai vilaiya vaippathil aayiram thavippu
Vilaintha porulukk vilaiyaeyillai
Idhuthaan indraiya nadappu

Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku
Uzhaiththa piragum nirambavillai
Uzhavan veettu uzhakku

Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum
Sagathiyil vaazhnthathu pothum
Ada japthi kadangal pothum

Uzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedhammmmUzhaippavan ingae ulagai aalvaan
Idhuvae ulagin vedhammmm

Ondrupaduvomondrupaduvom.
Namathu kanavugal palikkum
Namathu kanavugal palikkum
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai..ingae jeyikkum.mmm.
Uzhavan naalai ulagai aalvaan
Yaermunai..ingae jeyikkum.mmm.



Kattiyullathu kanthaithaanae
Adhu ottiyullathum vinthaithaanae
Idhai thatti ketkum thairiyam illai
Maanudamaa idhu maanudamaa.aa.aa.

Kattiyullathu kanthaithaanae
Adhu ottiyullathum vinthaithaanae
Idhai thatti ketkum thairiyam illai
Maanudamaa idhu maanudamaa.

Kalappai polae theintha uzhavanae
Azhuthaal nanamai varumaaaa
Kalappai polae theintha uzhavanae
Azhuthaal nanamai varumaa

Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai
Enna uzhuthavan nilaimai
Avan iragai virkkum paravai

Ini punniyamenna paavamenna
Puratchi seivathae kadamai

Ini punniyamenna paavamenna
Puratchi seivathae kadamai
Haei
Ini punniyamenna paavamenna

Puratchi seivathae kadamai
Puratchi seivathae kadamai

See More Songs of Yer Munai 1992

Other Songs from - Yer Munai
1
Engum Vivasaya Sangam

Malasiya Vasudevan

2
Kanneeraiyum Senneeraiyum

Deepan Chakravarthi

4
Muthusami

S. Janaki and Gangai Amaran

5
6
Uzhuthane Uzhuthane

T. M. Soundarajan

7
Vanam Pozhiyattum

K. S. Chitra