தென்னமரத்துல குடியிருப்பத Thenna Marathula Kudiyirupatha Lyrics in Tamil from Kankanda Deivam (1962)

Thenna Marathula Kudiyirupatha Lyrics in Tamil. தென்னமரத்துல குடியிருப்பத - பாடல் வரிகள், Thenna Marathula Kudiyirupatha song is from Kankanda Deivam 1962. The Movie Star Cast is S. V. Ranga Rao, Singer T. M. Soundarajan. Lyrics are written by Vaali. Music is given by K. V. Mahadevan. Thenna Marathula Kudiyirupatha Lyrics in English

  • Song : Thenna Marathula Kudiyirupatha
  • Movie/Album Name : Kankanda Deivam 1962
  • Star Cast : S. V. Ranga Rao, Singer T. M. Soundarajan
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Vaali

Thenna Marathula Kudiyirupatha Lyrics in Tamil :

தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா

நான் தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா

எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா

கொடுங்கோடையிலே குளுகுளுங்கிற
குமரிப் பாப்பா எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்கிற
வயசுப் பாப்பா நல்ல வயசுப் பாப்பா (2)

என் ஆசையெல்லாம் நீதான்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா
அறிவுப் பாப்பா நல்ல அழகு பாப்பா (2)
நான் எறங்கி வந்து எதுக்க நின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு
என்ன கேப்பா (2)

நான் அக்கம் பக்கம் பாக்கையிலே
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
இங்கே யாருமில்லே சொல்லுங்க
வாயப் பாப்பா என் வாயப் பாப்பா (2)

நான் போட்டுக்கவா
அத போட்டுக்கவா
நான் போட்டுக்கவா தாலியின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
சரிதான் போட்டுக்கோன்னு கழுத்த
மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப்பாப்பா (2).



தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா

Thenna Marathula Kudiyirupatha Lyrics in English :

Thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

Naan thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

Empaattu satham kettudhunna
Chinna paappa enga chinna paappa
Ava aattathodu abhinayatha pudichu pappa
Empaattu satham kettudhunna
Chinna paappa enga chinna paappa
Ava aattathodu abhinayatha pudichu pappa

Kodunkodaiyiale kulukulungura
Kumari paappa enga kumari paappa
Pani vadaiyiale vedhu vedhungira
Vayasu paappa nalla vayasu paappa (2)

En aasaiellaam neethaanna
Chinna paappa enga chinna paappa
Aiyoo enakkum appadi irukkuthumba
Arivu paappa nalla azhagu paappa (2)
Naan eranghi vandhu edhukka ninna
Chinna paappa enga chinna paappa
Neenga ingae eppadi vandheengannu
Enna keppa (2)

Naan akkam pakkam paakkaiyilae
Chinna paappa enga chinna paappa
Ingae yaarumillae sollungha nu
Vaaya pappa en vaaya pappa (2)

Naan pottukkava
Adha pottukkava
Naan pottukkava thaaliyinnu
Chinna paappa enga chinna paappa
Sarithaan pottukonnu
Kalutha mella neetti paappa
Kazhutha neetti paapa (2)

Paappa paappa..yappa pappa
Yappa ppa ppa pappa

Naan thennamarathula kudiiruppadha
Chinna paappa enga chinna paappa
Ava therinjikitta sirichikitte
Enna paappa
Edhutha ootu paappa

See More Songs of Kankanda Deivam 1962