கன்னுக்குட்டி கன்னுக்குட்டி Kannukutti Kannukutti Lyrics in Tamil from Kankanda Deivam (1962)

Kannukutti Kannukutti Lyrics in Tamil. கன்னுக்குட்டி கன்னுக்குட்டி - பாடல் வரிகள், Kannukutti Kannukutti song is from Kankanda Deivam 1962. The Movie Star Cast is S. V. Ranga Rao, Singers T. M. Soundarajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by K. V. Mahadevan. Kannukutti Kannukutti Lyrics in English

  • Song : Kannukutti Kannukutti
  • Movie/Album Name : Kankanda Deivam 1962
  • Star Cast : S. V. Ranga Rao, Singers T. M. Soundarajan and P. Susheela
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Vaali

Kannukutti Kannukutti Lyrics in Tamil :

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி. (2)

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி. (2)

கல்லான மனசுக் கொண்ட
பொல்லாத ஆளு- என்னக்
கண்ணெடுத்தும் பாக்கலையே
என்னான்னு கேளு. (2)

நாலுக் கண்ணு பாத்துகிட்டா
காதலுன்னு பேரு
அத ஊரு கண்ணு பாத்துபுட்டா
வரும் அக்கப்போரு
அம்புட்டுதான்
நாலுக் கண்ணு பாத்துகிட்டா
காதலுன்னு பேரு
அத ஊரு கண்ணு பாத்துபுட்டா
வரும் அக்கப்போரு

ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு
இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு
தந்நானா தந்நானா தந்தானா
தான தந்நானா தந்நானா தந்தானா
ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு
இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி

சின்னஞ்சிறு இடையைக் கண்டா
தெரியுது வயசு
உன் சிங்கார நடையைக் கண்டா
தளும்புது மனசு.
அம்மாடியோ

சின்னஞ்சிறு இடையைக் கண்டா
தெரியுது வயசு
உன் சிங்கார நடையைக் கண்டா
தளும்புது மனசு.

முத்தான சிரிப்பைக் கண்டா
தெரியுது துடிப்பு
மூடி வச்சு மறைச்சதெல்லாம்
ஆத்தாடி நடிப்பு (2)

பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன்
இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம்
தந்நானா தந்நானா தந்தானா
தான தந்நானா தந்நானா தந்தானா
பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன்
இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம்

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி.
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி
அட நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி

Kannukutti Kannukutti Lyrics in English :

Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti (2)

Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti (2)

Kallaana manasu konda
Pollaadha aalu
Enna kanneduthum pakkalaiyae
Ennaanu kelu ( 2)

Naalu kannu paathukitta
Kaadhalunnu peru
Adha ooru kannu paathuputta
Varum akka poru
Ambuttuthaan
Naalu kannu paathukitta
Kaadhalunnu peru
Adha ooru kannu paathuputta
Varum akka poru

Aattukkum aattukkum rendu kombhu
Indha aambalaikkennadi akkurumbhu
Thananna thaananna thandhaana
Thana thananna thaananna thandhaana

Aattukkum aattukkum rendu kombhu
Indha aambalaikkennadi akkurumbhu

Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kuttiNaan sollaama sonnadhai
Ellaam sollukutti

Chinnanjiru idaiyai kanda
Theriyudhu vayasu
Un singaara nadaiyai kandaa
Thalumbudhu manasu

Ammadiyoo

Chinnanjiru idaiyai kanda
Theriyudhu vayasu
Un singaara nadaiyai kandaa
Thalumbudhu manasu

Muthaana sirippai kandaa
theriyudhu thudippu
Moodi vechu maraichadhellaam
Aathaadi nadippu (2)

Pattadhai innikku kotti putten
Ini uttadhai naalaikku thottukuvom
Thananna thaananna thandhaana
Thana thananna thaananna thandhaana
Pattadhai innikku kotti putten
Ini uttadhai naalaikku thottukuvom

Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti
Ada naan sollaama sonnadhai
Ellaam sollukutti

See More Songs of Kankanda Deivam 1962