சும்மா சும்மா என்ன பாத்து பாத்து Summa Summa Enna Paathu Lyrics in Tamil from En Thangachi Padichava (1988)

Summa Summa Enna Paathu Lyrics in Tamil. சும்மா சும்மா என்ன பாத்து பாத்து - பாடல் வரிகள், Summa Summa Enna Paathu song is from En Thangachi Padichava 1988. The Movie Star Cast is Prabhu, Rupini and Chithra. Singer of Summa Summa Enna Paathu is Malaysia Vasudevan and S. P. Sailaja. Lyrics are written by Gangai Amaran. Music is given by Gangai Amaran. Summa Summa Enna Paathu Lyrics in English

  • Song : Summa Summa Enna Paathu
  • Movie/Album Name : En Thangachi Padichava 1988
  • Star Cast : Prabhu, Rupini and Chithra
  • Singer : Malaysia Vasudevan and S. P. Sailaja
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Gangai Amaran

Summa Summa Enna Paathu Lyrics in Tamil :

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்

கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே ஹே
அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..

பூவான மேனி.
ம்ஹூம்
நானிப்போ தேனீ.
ம்ஹூம்
தேனுண்ண நானும் வரலாமாஆஹ ஹா

நீ போடு தாலி..
ம்ஹூம்
கிடையாது வேலி.
ஆஹா.
தேனள்ளி தாரேன் வா மாமா.

பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது ..ஹா..
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
ஹேய் நான் கூட மாமா
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே

ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள
மனசு சும்மாவும் இருக்காதே..

கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..

ஆளான நானு.
ம்ஹூம்
அழகான மானு.
ஆஹாஹ்
அரங்கேற நேரம் கேட்டேனே

அதுக்காகத்தானே.
ஓஹோ
உன் மாமன் நானே.
ஓஹோ
அச்சாரம் இப்போ போட்டேனே

அல மேல தள்ளாடும் ஒரு தோணி
அது தானே பெண்ணோட இள மேனி
ஹே ஊர்கோலம் போகும் நாள
பாத்து காத்து நின்னேனே

கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான்
என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னால தான்
ஒரு காதல் நெருப்பு.ஹோய்

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே..

Summa Summa Enna Paathu Lyrics in English :

Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathae
Adi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae
Naan karpoornthaan en munnaalathaan
Oru kadhal neruppu hoi

Kannaa kannaa
Ada ippothu enakku kalayaana vayasaachu
Ada unnaalathaan en aasai manasu
Yaedhetho polaachchu
Naan karpoornthaan en munnaalathaan
Oru kadhal neruppu hoi

Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathae hae
Ada unnaalathaan en aasai manasu
Yaedhetho polaachchu.

Poovaana meani
Mhheem
Naanippo theni
Mhheem
Thaenunna naanum varalaamaaaaha haa

Nee podu thaali.
Mhheem
Aahaa
Thaenalli thaaraen vaa mama

Paai potu paduththaa thookkam varaathu.haa
Vidinjaalum kooda yaekkam vidaathu
Haei naan kooda mama
Un pol thookkam kettu ponaenae

Chumma chumma enna paaththu paaththu
Kannaala izhukkaathaeAdi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae

Kannaa kannaa
Ada ippothu enakku kalyaana vayasaachchu
Ada unnaalathaan yaen aasa manasu
Yaedhetho polaachchu.

Aalaana naanu.
Mheem
Azhagaana maanu
Aahaah
Arankera neram kettanae

Adhukkagaththaanae
Ooho
Un maman nanae
Ooho
Achchaaram ippo pottaenae

Alamela thalladum oru thoni
Adhuthaanae pennoda ila meni
Hae oorkolam pogum naala
Paaththu kaaththu ninanaenae

Kannaa kannaa
Ada ippothu enakku kalayaana vayachaachchu
Ada unnaalaththaan
En aasa manasu yaedhetho polaachchu
Naan karpooranthaan en munnaalathaan
Oru kadhal neruppu.hoi

Chumma chummaa enna paaththu paaththu
Kannaala izhukkaathae
Adi yammaa yammaa intha kaala manasu
Chummaavum irukkaathae

See More Songs of En Thangachi Padichava 1988

Other Songs from - En Thangachi Padichava
1
Ethirkaalam Ini

T. M. Soundararajan

2
Maamanu Solla

Jayachandran, P. Susheela and S. P. Sailaja

3
Nallakaalam Porandhurichi

S. P. Balasubrahmanyam

4
5
Sondha Somaya Thooki Thooki

K. J. Yesudas and K. S. Chithra