நல்ல காலம் பொறந்திடுச்சு Nallakaalam Porandhurichi Lyrics in Tamil from En Thangachi Padichava (1988)

Nallakaalam Porandhurichi Lyrics in Tamil. நல்ல காலம் பொறந்திடுச்சு - பாடல் வரிகள், Nallakaalam Porandhurichi song is from En Thangachi Padichava 1988. The Movie Star Cast is Prabhu, Rupini and Chithra. Singer of Nallakaalam Porandhurichi is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Gangai Amaran. Music is given by Gangai Amaran. Nallakaalam Porandhurichi Lyrics in English

  • Song : Nallakaalam Porandhurichi
  • Movie/Album Name : En Thangachi Padichava 1988
  • Star Cast : Prabhu, Rupini and Chithra
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Gangai Amaran

Nallakaalam Porandhurichi Lyrics in Tamil :

ஹே ஹே ஹே..
டுர்ர்ர்ரர்.அஹா ஹே ஹே

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

என் தங்கச்சி வந்துட்டா பஸ் மேலே ஏறி
இந்த அண்ணன்தான் பாடுறேன் ராகங்களை பாடி

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு ஹான்.

ஏன்டா பெரியசாமி
பட்டணத்துல போய் படிச்சவங்கெல்லாம்
பொறந்த கிராமத்த மறந்திட்டு
அங்கியே போய் குடியேறிட்டாங்க
உன் தங்கச்சி அங்க பட்டம் வாங்கி
இங்க கிராமத்துக்கு வந்து என்னடா
பண்ணப்போறா

டோய்.என் தங்கச்சி
ஊரு எல்லாம் நல்லபடி மாத்துவா
அட உன்னைக் கூட ஏணி மேல ஏத்துவா
ஹபேரெல்லாம் வாங்கி வந்து காட்டுவா
இந்த தேசமெல்லாம் வெற்றி கொடி நாட்டுவா

கஷ்டத்த வெட்டி முறிப்பா.
காலனை எட்டி உதைப்பா
பூவா மெல்ல சிரிப்பா தானா நெஞ்சப் பறிப்பா
அடி ஆத்தாடி அவ வாராடி
இப்ப ஊர்கோலம் வரப்போறாடி
புது மல்லிகை பூவுல கட்டுங்கடி மால

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு..ஹே ஹே

சரிடா நீ சொல்றத பார்த்தா உன் தங்கச்சி அம்சாமாத்தா இருப்பா போலிருக்கு அப்படின்னா
கவலைய விடு உன் தங்கச்சியை நானே கட்டிக்கிறேன்

டோய்.உன் மூஞ்சிக்கு என் தங்கச்சி கேட்குதா
நான் எப்படிபட்ட மாப்பிள்ளைய
அவளுக்கு பார்க்கப்போறேன் தெரியுமா

மன்மதன போல ஒரு ஆம்பளை
என் தங்கச்சியை கட்டப் போற மாப்பிள
பொன்னா அளந்து வெப்பேன் சீதனம்
என் தங்கச்சிக்கு தங்கமணி வாகனம்

நீ சொல்றத பாத்தா உன் தங்கச்சியை
தரையிலியே நடக்கவிட மாட்ட போலிருக்கே

ஹஹாஹ் ஆமாம்டா

பல்லாக்கு மேலே வெச்சுத் தூக்குவேன்
இந்த பட்டித் தொட்டி எங்கும் சுத்தி காட்டுவேன்
பூவெல்லாம் வீதியில தூவுவேன்
அவ போற வழிப்பாதையெல்லாம் மாத்துவேன்
சந்தனக் கட்டிலலதான் வந்ததும் படுக்க வைப்பேன்
தங்கத்து மேனியில தான் சந்தனம் பூசி வைப்பேன்

அட அவதானே என் மூச்சு
இனி ஊரெல்லாம் தினம் அவ பேச்சு
அவ தங்கச்சி இல்லடா அண்ணனுக்கு தாயி..

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

என் தங்கச்சி வந்துட்டா பஸ்மேலே ஏறி
இந்த அண்ணன் தான் பாடுறேன் ராகங்களை பாடி

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

டண்டனக்கட டண்டனக்கட டான்
அட தனனனன டண்டனக்கட தந்தனக்கட
தாங்கிருத்த தாங்கிருத்த தா

Nallakaalam Porandhurichi Lyrics in English :

Hae hae hae..
Durrrrrr.ahaa hae hae

Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

En thangachchi vanthuttaa bus melae yaeri
Intha annanthaan paaduraen raagangalai paadi

Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu haan.

Yaendaa periyasamy.
Pattanaththula poi padichchavangellaam
Porantha giramatha maranthittu
Angiyae poi kudiyaeritaanga
Un thangachchi anga pattam vaangi
Inga giramaththukku vanthu ennadaa
Pannapporaa

Doi..en thangachi
Ooru ellaam nallapadi maaththuvaa
Ada unnaikooda yaeni mela yaaeththuvaa
Haperallaam vaangi vanthu kaattuvaa
Intha thesamellaam vetri kodi naattuvaa

Kastaththa vetti murippaa
Kaalanai etti udhaippaa
Poovaa mella sirippaa thaanaa nenja parippaa
Adi aaththaadi ava vaaradi
Ippa oorkolaam varaporaadi
Pudhu malligai poovula kattungadi mala

Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu..hae hae

Saridaa nee soldratha paarththaa un thangachchiAmsaamaaththaa iruppaa polirukku appadinnaa
Kavalaiya vidu un thangachchiyai naanae kattikkiraen

Doi.un moonjichikku en thangachchi ketkuthaa
Naan eppadipatta mappillaiya
Avalukku parkkaporaen theriyumaa

Manmathana pola oru aambalai
En thangachichiyai katta pora maappila
Ponnaa alanthu veppen seedhanam
En thangachchikku thangamani vaganam

Nee soldratha paaththaa un thangachchi
Tharaiyilae nadakkavida maatta polirukkae

Haahaah aamamdaa

Pallaakku maelae vechchu thookkuven
Intha patti thotti engum suththu kaattuvaen
Poovellam veedhiyila thoovuven
Ava pora vazhi paathaiyellaam maaththuvaen
Santhana kattilalathaan vanthathum padukka vaippaen
Thangaththu meniyilathaan santhanam poosi vaippaen

Ada avathaanae en moochu
Ini oorellaam thinam ava pechu
Ava thangachchi illada annanukku thaayi

Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

En thangachchi vanthuttaa bus melae yaeri
Intha annanthaan paaduraen raagangalai paadi

Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

Dandanakkada dandanakkada don
Ada thanananana dandanakkada thanthanakkada
Thangirunththa thaangiruththa thaa.

See More Songs of En Thangachi Padichava 1988

Other Songs from - En Thangachi Padichava
1
Ethirkaalam Ini

T. M. Soundararajan

2
Maamanu Solla

Jayachandran, P. Susheela and S. P. Sailaja

3
4
Sondha Somaya Thooki Thooki

K. J. Yesudas and K. S. Chithra

5
Summa Summa Enna Paathu

Malaysia Vasudevan and S. P. Sailaja