சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி Singapooru Maina Thillalangadi Lyrics in Tamil from Singapore Seeman (1969)

Singapooru Maina Thillalangadi Lyrics in Tamil. சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி - பாடல் வரிகள், Singapooru Maina Thillalangadi song is from Singapore Seeman 1969. The Movie Star Cast is Ravichandran, Singers K. Jamunarani and S. V. Ponnusami. Singer of Singapooru Maina Thillalangadi is K. Jamunarani  and S. V. Ponnusami. Lyrics are written by Madurai Maniyam. Music is given by V. Kumar. Singapooru Maina Thillalangadi Lyrics in English

  • Song : Singapooru Maina Thillalangadi
  • Movie/Album Name : Singapore Seeman 1969
  • Star Cast : Ravichandran, Singers K. Jamunarani and S. V. Ponnusami
  • Singer : K. Jamunarani  and S. V. Ponnusami
  • Music Composed by : V. Kumar
  • Lyrics written by : Madurai Maniyam

Singapooru Maina Thillalangadi Lyrics in Tamil :

சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா.

பார்வையிலே சொன்ன சொல்லு மறக்க முடியுமா
பாதி கதை நடந்த பின்னே நிறுத்த முடியுமா

ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
ஆசை அன்பு நெஞ்சில் வளரணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும்
காதல் பாதை கால்கள் நடக்கணும்

நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்
நீயும் நானும் சேர்ந்து ஆட மேடை போடணும்

சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

ஆக்கப் பொறுத்த மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கணும்
ஆசை தீர வேணுமின்னா காத்திருக்கோணும்

நேரம் காலம் சரியா பொருந்தணும்
நேரம் காலம் சரியா பொருந்தணும்
நீயும் நானும் தனியா இருக்கணும்
நீயும் நானும் தனியா இருக்கணும்

நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்
நாளை வரும் காலத்தையும் நெனச்சு பாக்கணும்

சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
சைனாபஜார் நைனா மைனா தேடும் நைனா
அள்ளவா அணைக்கவா சொல்லவா கிள்ளவா
புள்ளி மான் போலே துள்ளி ஆடவா.

ஆஹா சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
ஹே சிங்கப்பூரு மைனா தில்லாலங்கடி கொய்னா
பக்கம் வா வெக்கமா நிக்கவா போகவா
நெஞ்சில் இருப்பதை சொல்லடியம்மா

Singapooru Maina Thillalangadi Lyrics in English :

Singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaa
Pakkam vaa vetkama nikkavaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

China bajar naina mainaa thedum naina
China bajar naina mainaa thedum naina
Allavaa anaikkavaa sollava killavaa
Pulli maan polae thulli aadavaaa

Paarvaiyilae sonna sollu marakka mudiyumaa
Paadhi kadhai nadantha pinnae nirutha mudiyumaa

Aasai anbu nenjil valaranum
Aasai anbu nenjil valaranum
Kaadhal padhai kaalgal nadakkanum
Kaadhal padhai kaalgal nadakkanum

Neeyum naanum serndhu aada maedai podanum
Neeyum naanum serndhu aada maedai podanum

Singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaaPakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

Aakka porutha manasu konjam aara porukkanum
Aasai theera venuminna kathirukkonum

Neram kaalam seriyaa porunthanum
Neram kaalam seriyaa porunthanum
Neeyum naanum thaniya irukkanum
Neeyum naanum thaniya irukkanum

Naalai varum kaalathaiyum nenachu paakkanum
Naalai varum kaalathaiyum nenachu paakkanum

China bajar naina mainaa thedum naina
China bajar naina mainaa thedum naina
Allavaa anaikkavaa sollava killavaa
Pulli maan polae thulli aadavaaa

Ahaa singapooru maina thillalangadi koinaa
Hey singapooru maina thillalangadi koinaa
Pakkam vaa vaa vetkama aaa nikkavaa vaa pogavaa
Nenjil irupadhai solladiyamma

See More Songs of Singapore Seeman 1969

Other Songs from - Singapore Seeman
1
En Peru Jokker

T. M. Soundarajan