என் பேரு ஜோக்கர் En Peru Jokker Lyrics in Tamil from Singapore Seeman (1969)

En Peru Jokker Lyrics in Tamil. என் பேரு ஜோக்கர் - பாடல் வரிகள், En Peru Jokker song is from Singapore Seeman 1969. The Movie Star Cast is Ravichandran, Singer T. M. Soundarajan. Singer of En Peru Jokker is T. M. Soundarajan. Lyrics are written by Madurai Maniyam. Music is given by V. Kumar. En Peru Jokker Lyrics in English

  • Song : En Peru Jokker
  • Movie/Album Name : Singapore Seeman 1969
  • Star Cast : Ravichandran, Singer T. M. Soundarajan
  • Singer : T. M. Soundarajan
  • Music Composed by : V. Kumar
  • Lyrics written by : Madurai Maniyam

En Peru Jokker Lyrics in Tamil :

என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி.

உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ

உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
சீட்டாட்ட கோமானே நானதானம்மா
சீட்டாட்ட கோமானே நானதானம்மா

என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி.

என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ.

என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ.
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா

என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி.

En Peru Jokker Lyrics in English :

En peru jokker latest jokker
Highest broker highest broker
Paarthaalae komaali komaali

Un peru ispade raniyallavaa
Unnodu naan serndhaal rajanallavaa

Un peru ispade raniyallavaa
Unnodu naan serndhaal rajanallavaa
Jockey en maama singapooru seemaan
Jockey en maama singapooru seemaan
Seettaatta koomaanae naan thaanammaa
Seettaatta koomaanae naan thaanammaa

En peru jokker latest jokker
Highest broker highest brokerPaarthaalae komaali komaali

En enjam nee irukkum idamallavoo
Endrendrum nee sondham enakkallavoo

En enjam nee irukkum idamallavoo
Endrendrum nee sondham enakkallavoo
Paaruvam paarthen mayangi nindren
Paaruvam paarthen mayangi nindren
Unnodu odoodi vanthen ammaa
Unnodu odoodi vanthen ammaa

En peru jokker latest jokker
Highest broker highest broker
Paarthaalae komaali komaali

See More Songs of Singapore Seeman 1969

Other Songs from - Singapore Seeman
2
Singapooru Maina Thillalangadi

K. Jamunarani  and S. V. Ponnusami