செங்கரும்பு தங்கக்கட்டி Sengarumbu Thangakatti Lyrics in Tamil from Athaivida Ragasiyam (1978)

Sengarumbu Thangakatti Lyrics in Tamil. செங்கரும்பு தங்கக்கட்டி - பாடல் வரிகள், Sengarumbu Thangakatti song is from Athaivida Ragasiyam 1978. The Movie Star Cast is Sivakumar, Fatafat Jayalaxmi, S. V. Subbaiah and Jai Ganesh. Singer of Sengarumbu Thangakatti is S. Janaki and Malaysia Vasudevan. Lyrics are written by Kannadasan. Music is given by Shankar Ganesh. Sengarumbu Thangakatti Lyrics in English

  • Song : Sengarumbu Thangakatti
  • Movie/Album Name : Athaivida Ragasiyam 1978
  • Star Cast : Sivakumar, Fatafat Jayalaxmi, S. V. Subbaiah and Jai Ganesh
  • Singer : S. Janaki and Malaysia Vasudevan
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Kannadasan

Sengarumbu Thangakatti Lyrics in Tamil :

செங்கரும்பு தங்கக்கட்டி..
செங்கரும்பு தங்கக்கட்டி..
ஏலேலக் குயிலே அன்னமே
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

செங்கரும்பு தங்கக்கட்டி..
செங்கரும்பு தங்கக்கட்டி..
ஏலேலக் குயிலே ஹேய்
அன்னமே
ஏலேலக் குயிலே குயிலே
அன்னமே

வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆஹா
வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆஹா
அட மச்சானே ஆசை வச்சானே
மச்சானே ஆசை வச்சானே

செங்கரும்பு
ஆஹ்
தங்கக்கட்டி..
ஆஹ்
செங்கரும்பு தங்கக்கட்டி..
ஏலேலக் குயிலேஏய் அன்னமே
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

..



தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
ஆஹ் தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

ஹேய் செங்கரும்பு தங்கக்கட்டி..
செங்கரும்பு தங்கக்கட்டி..
ஏலேலக் குயிலே ஹேய்
அன்னமே
ஏலேலக் குயிலே குயிலே
அன்னமே..

கார்த்திகைத் தேரோட்டம்
கண்ணுக்கென்ன வெள்ளோட்டம்
இளவட்ட விளையாட்டை விடுங்க
உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்.

ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது
அடி புள்ளே சரிதாண்டி வாடி
இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
அட மச்சானே ஆசை வச்சானே
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

செங்கரும்பு
தங்கக்கட்டி..
செங்கரும்பு
தங்கக்கட்டி..
ஏலேலக் குயிலேஹேய்
அன்னமே
ஏலேலக் குயிலே
குயிலே அன்னமே..
ஏலேலக் குயிலே
குயிலே அன்னமே..
ஏலேலக் குயிலே
குயிலே அன்னமே..

Sengarumbu Thangakatti Lyrics in English :

Sengarumpu..thangakatti.
Sengarumpu..thangakatti.
Yaelaela kuyilae..annamae.
Yaelaela kuyilae kuyilae annamae.

Sengarumpu..thangakatti.
Sengarumpu..thangakatti.
Yaelaela kuyilae..haei
Annamae
Yaelaela kuyilae kuyilae
Annamae

Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Aahaa
Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Adhu kulirukku sugamaaga venum
Aahaa
Ada machchaanae aasai vachchaanae
Machchaanae aasai vachchaanae

Sengarumpu..
Aah
Thangakatti.
Aah
Sengarumpu..thangakatti.
Yaelaela kuyilae..yaei annamae.
Yaelaela kuyilae kuyilae annamae.

..

Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Aah
Thaamarai poo mottu thaavani pottaalumKaaththukku thadai yaedhu pullae
Unnai thazhuvuthu sugamaaga ullae
Adi kannaatti enthan pendaatti
Adi kannaatti enthan pendaatti

Haei sengarumpu..thangakatti.
Sengarumpu..thangakatti.
Yaelaela kuyilae..haei
Annamae
Yaelaela kuyilae kuyilae
Annamae

Kaarththigai thaerottam
Kannukkenna vellottam
Ilavatta vilaiyaattai vidunga
Unga sarasaththai iththoda mudinga aah

Aaththiram theeraama saaththiram mudiyaathu
Adi pullae sarithaandi vaadi
Ippo adhigamaaga thudikkuthu naadi
Ada machchaanae aasai vachchaanae
Adi kannaatti enthan pendaatti

Sengarumpu..
Thangakatti.
Sengarumpu..
Thangakatti.
Yaelaela kuyilae..haei
Annamae
Yaelaela kuyilae.
Kuyilae annamae
Yaelaela kuyilae..
Kuyilae annamae
Yaelaela kuyilae..
Kuyilae annamae

See More Songs of Athaivida Ragasiyam 1978

Other Songs from - Athaivida Ragasiyam
1
Endha Kadai Selai

P. Susheela and Chorus

3
Muthalil Vanthaval Dheivanai

P. Susheela and Vani Jairam