முதலில் வந்தவள் தெய்வானை Muthalil Vanthaval Dheivanai Lyrics in Tamil from Athaivida Ragasiyam (1978)

Muthalil Vanthaval Dheivanai Lyrics in Tamil. முதலில் வந்தவள் தெய்வானை - பாடல் வரிகள், Muthalil Vanthaval Dheivanai song is from Athaivida Ragasiyam 1978. The Movie Star Cast is Sivakumar, Fatafat Jayalaxmi, S. V. Subbaiah and Jai Ganesh. Singer of Muthalil Vanthaval Dheivanai is P. Susheela and Vani Jairam. Lyrics are written by Kannadasan. Music is given by Shankar Ganesh. Muthalil Vanthaval Dheivanai Lyrics in English

  • Song : Muthalil Vanthaval Dheivanai
  • Movie/Album Name : Athaivida Ragasiyam 1978
  • Star Cast : Sivakumar, Fatafat Jayalaxmi, S. V. Subbaiah and Jai Ganesh
  • Singer : P. Susheela and Vani Jairam
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Kannadasan

Muthalil Vanthaval Dheivanai Lyrics in Tamil :

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை ஆஹ்
ஸ்ஆஹ்

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா ஒஹ் ஆஹ்

முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா
மோகன பாவை போலே
பாடம் சொல்லிக் கொள்வோமா

கண்ணுக்குள் கண்ணடி
ஒண்ணுக்குள் ஒண்ணடி
நமக்குள் என்னடி சொல்லடியோ

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

மாலையிலே நீராடு
காலையிலே கொண்டாடு
மன்னவன் முருகன் வந்தான் உன்னோடு
மலரழகு வள்ளியம்மை தன்னோடு ஹ
மலரழகு வள்ளியம்மை தன்னோடு

ஆசையிலே சென்றோனை
பாடுகின்ற முருகனை
அடிக்கடி நெனச்சி கிட்டா கொண்டாட்டம்
அழகு மயில் தங்கரத தேரோட்டம்..
அழகு மயில் தங்கரத தேரோட்டம்.
ஓஒ..ஓ..ம்ம்.ம்ம்.ஓஒ..ஓ..ம்ம்.ம்ம்.

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
திருபரங்குன்றத்திலே தெய்வானை வாழுகிறாள்
திருத்தணி மலையினில்தான் குறத்தியாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்

வேலவனை கேட்போமா
விவரங்களை சொல்வோமா
விரைவினில் பூஜை ஒன்று செய்வோமா
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமாஆ.
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

தெய்வானை பெண்ணம்மா
திருவிழாவில் பாரம்மா
இரவும் பகலும் அவர் பக்கம்தான்
எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்
ஆஹா எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்

தோழி என்றால் நீதானே
தூய்மையான பெண்தானே
உலகத்தை பார்க்க வைத்த குணமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி

ஓஒ..ஓ..
ம்ம்.ம்ம்.
ஓஒ..ஓ..
ம்ம்.ம்ம்.

முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா

Muthalil Vanthaval Dheivanai Lyrics in English :

Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai aah
Sss aah

Mudhalil vanathaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Muruganin pakkam pakkam
Neeyum naanum nirppomaa ooh aah

Muruganin pakka pakkam
Neeyum naanum nirppomaa
Mogana paavai polae
Paadam solli kolvomaa

Kannukkul kannaadi
Onnukkul onnadi
Namakkul ennadi solladiyo

Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai

Maalaiyilae neeraadu
Kaalaiyilae kondaadu
Mannavan murugan vanthaan unnodu
Malarazhagu valliyammai thannodu ha
Malarazhagu valliyammai thannodu ha

Aasaiyilae sendronai
Paadugindra muruganai
Adikkadi nenaichchikittaa kondaattam
Azhagu mayil thangaradha thaerottam
Azhagu mayil thangaradha thaerottam
Ooo.oo.mm.mmooo.oommmm.

Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Thirupparakundraththilae dheivaanai vaazhugiraal
Thiruththanai malaiyinilthaan kuraththiyaam
Saernthu devi vaazhvathuthaan poruththamaam
Saernthu devi vaazhvathuthaan poruththamaam

Velavanai ketppomaa
Vivarangalai solvomaa
Viraivinil poojai ondru seivomaa
Velukkondru mayilukondru vaippomaaaa
Velukkondru mayilukondru vaippomaa

Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai

Dheivaanai pennammaa
Thiruvizhaavil paarammaa
Iravum pagalum avar pakkamthaan
Ennaalum kadhalarin sorkkamthaan
Aahaa ennaalum kadhalarin sorkkamthaan

Thozhi endraal neethaanae
Thooimaiyaana pennthaanae
Ulaaththai paarkka vaiththa kunamadi
Unnai endrum kaakkum enthan manamadi
Unnai endrum kaakkum enthan manamadi

Ooo.oo
Mmmm
Ooo.oo
Mmmm

Mudhalil vanathaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Muruganin pakkam pakkam
Neeyum naanum nirppomaa

See More Songs of Athaivida Ragasiyam 1978

Other Songs from - Athaivida Ragasiyam
1
Endha Kadai Selai

P. Susheela and Chorus

3
Sengarumbu Thangakatti

S. Janaki and Malaysia Vasudevan