ராஜராஜ சோழன்தான் Rajaraja Chozhanthan Lyrics in Tamil from Sahadevan Mahadevan (1988)

Rajaraja Chozhanthan Lyrics in Tamil. ராஜராஜ சோழன்தான் - பாடல் வரிகள், Rajaraja Chozhanthan song is from Sahadevan Mahadevan 1988. The Movie Star Cast is Mohan and S. Ve. Shekher. Singer of Rajaraja Chozhanthan is Mano and Prabhakar. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Rajaraja Chozhanthan Lyrics in English

  • Song : Rajaraja Chozhanthan
  • Movie/Album Name : Sahadevan Mahadevan 1988
  • Star Cast : Mohan and S. Ve. Shekher
  • Singer : Mano and Prabhakar
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Rajaraja Chozhanthan Lyrics in Tamil :

ஹான் ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

கலைஞர் சிலையை யாரு இங்கே ஒடச்சது
குரங்கு கையில் பூமாலை கெடச்சது
நமக்குத்தானே ஆக மொத்தம் கேவலம்
நானும் நீயும் தெரிவிச்சுவிட்டோம் கண்டனம்

ஏழைகள் முன்னேறத்தான்
ஏதாச்சும் வழியுண்டா கூறு
போடா போ
ஹான்
இப்ப இங்கே
ஹான்
பூனைக்கு மணி கட்ட யாரு

நானும் நீயும் கட்சி தொடங்கி நிதியை சேர்க்கலாம்
வேலை வெட்டி கெடைக்கலன்னா அப்போ பார்க்கலாம்
ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

நாட்டிலுள்ள கட்சிங்கதான் எத்தனை
எண்ணிப் பார்க்க கைவிரல் தான் பத்தல
யாருக்கு எந்த சின்னமுன்னு தெரியல
கோர்ட்டுலத்தான் வழக்கிருக்கு முடியல

ஏன் இங்கு ஒரே கட்சி ரெண்டாக மூணாக ஆச்சு
வேறென்ன
ஹான்
கொத்து சாவி
ஹ்ம்ம்
பொருளாளர் கைவிட்டு போச்சு

நானும் நீயும் நாட்ட திருத்த பாட்டு படிப்போமா
நாயின் வால நிமிர்த்தும் வேல நம்மால் முடியுமா

ஹேய் ராஜராஜ சோழன்தான்போட்டு வச்ச ரோடு இது
சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது
மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு
மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு
ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது

..

Rajaraja Chozhanthan Lyrics in English :

Haan raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Kalaingar silaiyai yaaru ingae odachchathu
Kurangu kaiyil poomaalai kedachchathu
Namakkuththaanae aaga moththam kevalam
Naanum neeyum therivichchu vittom kandanam

Yaezhaigal munnaeraththaan
Yaedhaachchum vazhiyundaa kooru
Podaa po
Haan
Ippa ingae
Haan
Poonaikku mani katta yaaru

Nanum neeyum katchi thodangi nidhiyai saerkkalaam
Velai vetti kedaikkalannaa appo paarkkalam
Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

Naattilulla katchingathaan eththanai
Enni parkka kaiviralthaan paththala
Yaarukku entha chinnamunnu theriyala
Court-laththaan vazhakkirukku mudiyala

Yaen ingu orae katchi rendaaga moonaaga aachchu
Verenna
Haan
Koththu saavi
Hmm
Porulaalar kai vittu pochchu

Naanum neeyum naatta thiruththa paattu padippomaa
Naayil vaazha nimirththum vela nammaal mudiyumaa

Haei raja raja chozhanthaanPottu vachcha road-u idhu
Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Aatchithaan maaridum road-u mattum maaridaathu

..

See More Songs of Sahadevan Mahadevan 1988

Other Songs from - Sahadevan Mahadevan
1
Aayiram Poigal Pesum

Sakthi Shanmugam,Prabhakar,Kalyani and Viji

3
Oru Jigu Jigu Rayileri

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

4
Sirikkanum Sirikkanum

Seerkazhi Sivachidambaram