ஆயிரம் பொய்கள் பேசும் Aayiram Poigal Pesum Lyrics in Tamil from Sahadevan Mahadevan (1988)

Aayiram Poigal Pesum Lyrics in Tamil. ஆயிரம் பொய்கள் பேசும் - பாடல் வரிகள், Aayiram Poigal Pesum song is from Sahadevan Mahadevan 1988. The Movie Star Cast is Mohan and S. Ve. Shekher. Singer of Aayiram Poigal Pesum is Sakthi Shanmugam,Prabhakar,Kalyani and Viji. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Aayiram Poigal Pesum Lyrics in English

  • Song : Aayiram Poigal Pesum
  • Movie/Album Name : Sahadevan Mahadevan 1988
  • Star Cast : Mohan and S. Ve. Shekher
  • Singer : Sakthi Shanmugam,Prabhakar,Kalyani and Viji
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vaali

Aayiram Poigal Pesum Lyrics in Tamil :

ஆயிரம் பொய்கள் பேசும்
அரசியல் தலைவா போற்றி
ஊரெல்லாம் லஞ்சம் வாங்கும்
ஊழலின் முதல்வா போற்றி

என்ன கேட்பான் ஏது கேட்பான்
என்று நாம் எண்ணும் முன்னே..ஏ.ஏ..
அஞ்சும் கேட்பான் பத்தும் கேட்பான்
அல்பமாய் கடன் கேட்பான்
மன்னனாய் இன்றிருக்கும்
மக்களின் தலைவன் இவனோ
மந்திரியாய் ஆகிவிட்டால் ஊரையே தின்று
தீர்ப்பான்ஆ..ஆஆஆ..ஆ..

நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும்
அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும்
கேட்பது எந்தன் பிறப்புரிமை
அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை
லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்

அந்த நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும்
அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும்
கேட்பது எந்தன் பிறப்புரிமை
அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை
லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்

நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க
நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க.
டமுக்கு டப்பான் டையாலோ
குமுக்கு குப்பான் குய்யாலோ
ஆ.டமுக்கு டப்பான் டையாலோ
ஆ.குமுக்கு குப்பான் குய்யாலோ
அடி சிங்கி.
அட சிங்கா
அடி சிங்கி.
அட சிங்கா

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்
காலில் நான் விழுந்தேன்
கை தூக்கி விட்ட இறைவன்
தூக்கி விட்ட இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்



என்னைத்தான் பலர் விரும்ப
வேறு பக்கமாய் நானும் திரும்ப
என்னைத்தான் பலர் விரும்ப
வேறு பக்கமாய் நானும் திரும்ப

வீட்டுக்குள் குடிப் புகுந்தாய்
என் உள்ளத்தில் மெல்ல நுழைந்தாய்
மன்னவா மகாதேவா மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்

தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய்
தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய்

ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல்
ஆசை வருவதில்லை
மாவும் இல்லாமல் அடுப்பும் இல்லாமல்
தோசை சுடுவதில்லை ஹோய் தோசை சுடுவதில்லை

தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்

என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே..
ஆமாம் தாய்க்குலமே
அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே
ஆமாம் தவிச்சிடுமே ஆமாம் தவிச்சிடுமே

சொந்த ஊரில் மாமன் பொண்ண
மூணு தரம் கழட்டி விட்டேன்
இந்த ஊரில் ஒருத்தி கிட்ட
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

சொந்த ஊரில் மாமன் பொண்ண
மூணு தரம் கழட்டி விட்டேன்
இந்த ஊரில் ஒருத்தி கிட்ட
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே..
ஆமாம் தாய்க்குலமே
அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே..
ஆமாம் தவிச்சிடுமே ஆமாம் தவிச்சிடுமே

நான் மார்கெட்டில் நின்றிருந்தேன்
முறை மாமன் வந்து மொறச்சான்
நான் என்னான்னு கேட்கையிலே
எந்தன் கைய வந்து புடிச்சான்

நீ அந்நேரம் அங்கு வந்து
ஒரு ஹீரோ போல குதிச்சே
உன் முண்டாவ தட்டிவிட்டு
அந்த முட்டாப்பயல ஓதச்சே
ஹோய் ஹொய்ன ஹொய்ன ஹொய்னா
ஹோய் ஹொய்ன
ஓஹோஹ் ஒஹொஹ் ஹொய்னா

நான் மார்கெட்டில் நின்றிருந்தேன்
முறை மாமன் வந்து மொறச்சான்
நான் என்னான்னு கேட்கையிலே
எந்தன் கைய வந்து புடிச்சான்

மன்றத்திலே பிள்ளைக்கெல்லாம் கொண்டாட்டம்
தேர்தல் வந்துவிட்டா வேலை
செய்வோம் வண்டாட்டம் வண்டாட்டம் (2)

சொல்லுங்கோ.
அண்ணனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே (3)

Aayiram Poigal Pesum Lyrics in English :

Aayiram poigal pesum
Arasiyal thalaiva potri
Oorellaam lanjam vangum
Oozhalin mudhalvaa potri

Enna ketppaan yaedhu ketppaan
Endru naam ennum munnae.ae.ae
Anjum ketppaan paththum ketppaan
Alpamaai kadan ketppaan
Mannanaai indrirukkum
Makkalin thalaivan ivano
Mandhiriyaai aaggivittaal ooraiyae thindru
Theerppaan.aa..aa..aa..aa..aa.

Naangezhuththil en moochchirukkum
Adhai koduththa pinnaalthaan pechchirukkum
Ketpathu enthan pirappurimai
Adhai koduppathu ungalin mudhal kadamai
Lanjam adhu lanjam lanjam adhu lanjam

Naangezhuththil en moochchirukkum
Adhai koduththa pinnaalthaan pechchirukkum
Ketpathu enthan pirappurimai
Adhai koduppathu ungalin mudhal kadamai
Lanjam adhu lanjam lanjam adhu lanjam

Naanga pazhasaa kattikkittaa jodithaanunga
Ada jaadikkeththa nalla moodithaanunga
Naanga pazhasaa kattikkittaa jodithaanunga
Ada jaadikkeththa nalla moodithaanunga

Damukku dappaan daiyaalo
Kumukku kuppaan kuiyaalo
Aa.damukku dappaan daiyaalo
Aakumukku kuppaan kuiyaalo
Adi singi.
Ada singaa.
Adi singi..
Ada singaa.

Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan
Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan
Kaalil naan vizhunthaen
Kai thookki vitta iraivan
Thookki vitta iraivan
Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan

Ennaiththaan palar virumba
Veru pakkamaai naanum thirumpa
Ennaiththaan palar virumba
Veru pakkamaai naanum thirumpa

Veettukkul kudi pugunthaai
En ullaththil mella nuzhainthaai
Mannavaa magaadevaa maalai ittaal magizhvaen
Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan

Thottaal poo malarum thodamal nee malarnthaai
Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai
Thottaal poo malarum thodamal nee malarnthaai
Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai

Aanum illamal pennum illamal
Aasai varuvathillai
Mavum illamal aduppum illamal
Dosai suduvathillai hoi dosai suduvathillai

Thottaal poo malarum thodamal nee malarnthaai

En soga kadhaiyai kelu thaaikulamae
Aamam thaaikulamae
Adhai kaettaakka unga manasu thavichchidumae
Aamam thavichchidumae aamam thavichchidumae.

Sontha ooril maaman ponna
Moonu tharam kazhatti vittaen
Intha ooril oruththikitta
Ekkuththappaa maattikkittaen

Sontha ooril maman ponna
Moonu tharam kazhatti vittaen
Intha ooril oruththikitta
Ekkuththappaa maattikkittaen

En soga kadhaiyai kelu thaaikulamae
Aamam thaaikulamae
Adhai kaettaakka unga manasu thavichchidumae
Aamam thavichchidumae aamam thavichchidumae.

Naan market-il nindrirunthaen
Murai maman vanthu morachchaan
Naan ennaannu ketkaiyilae
Enthan kaiya vanthu pudichchaan

Nee anneram angu vanthu
Oru hero pola kudhichchae
Un mundaava thattivittu
Antha muttaappayala odhachchae
Hoi hoina hoina hoinaa
Hoi hoina
Oohoh oohoh hoinaa

Naan market-il nindrirunthaen
Murai maman vanthu morachchaan
Naan ennaannu ketkaiyilae
Enthan kaiya vanthu pudichchaan

Mandraththilae pillaikkellaam kondaattam
Therthal vanthuvittaa velai
Seivom vandaattaam vantaattam (2)

Sollungo.
Annanukku jay jay thalaivanukku jay jay (3)

See More Songs of Sahadevan Mahadevan 1988

Other Songs from - Sahadevan Mahadevan
2
Oru Jigu Jigu Rayileri

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

3
Rajaraja Chozhanthan

Mano and Prabhakar

4
Sirikkanum Sirikkanum

Seerkazhi Sivachidambaram