பாசம் பிரேம பாசம் Pasam Prema Pasam Lyrics in Tamil from Prema Pasam (1985)

Pasam Prema Pasam Lyrics in Tamil. பாசம் பிரேம பாசம் - பாடல் வரிகள், Pasam Prema Pasam song is from Prema Pasam 1985. The Movie Star Cast is Revathi and Sivakumar. Singer of Pasam Prema Pasam is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. Pasam Prema Pasam Lyrics in English

  • Song : Pasam Prema Pasam
  • Movie/Album Name : Prema Pasam 1985
  • Star Cast : Revathi and Sivakumar
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

Pasam Prema Pasam Lyrics in Tamil :

பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்

பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்

நான் கொண்ட மோகங்கள் எல்லாமே மாயம்
நாளாகி போனாலும் ஆறாத காயம்
யாரோடு சொல்வேனோ நான் பட்டப்பாடு
குயில் வந்து சேராமல் புயல் வந்த கூடு

கண் மூடினால்ஆ.ஆ.ஆ.ஆ..
கண் மூடும்போதும் இது உறங்காத பாசம்
பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்.

இறந்தாலும் என் பாசம் இறவாமல் வாழும்
மறு ஜென்மம் ஆனாலும் மறவாமல் சேரும்
நீ என்னை தாலாட்டும் தாயாக வேண்டும்
நான் உந்தன் மடி மீது சேயாக வேண்டும்

தேயாமலே..ஏஏ..ஏஏஏ..ஆ.ஆ.ஆ..
தேயாமல் வளரும் இது தெய்வீக பாசம்

பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்

Pasam Prema Pasam Lyrics in English :

Paasam prema paasam paasam prema paasam
Oru dheivam illaatha verunkoyil dheepam
Irunthaalum ponaalum evarkkenna laabam
Maraiyaathathu prema paasam paasam

Paasam prema paasam paasam prema paasam

Naan konda mogangal ellaamae maayam
Naalaagi ponaalum aaraatha kaayam
Yaarodu solveno naan pattapaadu
Kuyil vanthu seraamal puyal vantha koodu

Kann moodinaal.aaaaaa.aa
Kann moodumpothum idhu urangaatha paasam
Paasam prema paasam paasam prema paasam

Iranthaalum en paasam iravaamal vaazhum
Maru jenmam aanaalum maravaamal serum
Nee ennai thaalaattum thaayaaga vendum
Naan unthan madi meedhu seyaaga vendum

Theyaamalaeaeae.aeaeae.aa.aaaa.
Theyaamal valarum idhu dheiveega paasam

Paasam prema paasam paasam prema paasam
Oru dheivam illaatha verunkoyil dheepam
Irunthaalum ponaalum evarkkenna laabam
Maraiyaathathu prema paasam paasam

See More Songs of Prema Pasam 1985

Other Songs from - Prema Pasam
1
En Radhaiye Puthiya Kavithai

P. Jayachandran and Vani Jairam

2
Meendum Meendum Naan

S. P. Balasubrahmanyam

3
Vannam Indha Vanjiyin

S. P. Balasubrahmanyam and S. Janaki