என் ராதையே புதிய கவிதை En Radhaiye Puthiya Kavithai Lyrics in Tamil from Prema Pasam (1985)

En Radhaiye Puthiya Kavithai Lyrics in Tamil. என் ராதையே புதிய கவிதை - பாடல் வரிகள், En Radhaiye Puthiya Kavithai song is from Prema Pasam 1985. The Movie Star Cast is Revathi and Sivakumar. Singer of En Radhaiye Puthiya Kavithai is P. Jayachandran and Vani Jairam. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. En Radhaiye Puthiya Kavithai Lyrics in English

  • Song : En Radhaiye Puthiya Kavithai
  • Movie/Album Name : Prema Pasam 1985
  • Star Cast : Revathi and Sivakumar
  • Singer : P. Jayachandran and Vani Jairam
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

En Radhaiye Puthiya Kavithai Lyrics in Tamil :

என் ராதையே
புதிய கவிதை தானோ பார்வையே
என் ராதையே
புதிய கவிதை தானோ பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்

என் கண்ணனே.
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்.

ஓர் தேவதை பூவும் பொட்டும்
சூடிக் கொண்டாள் எனக்காகவே
என் மேனியில் மேவும் கோலம் யாவும்
இங்கே உனக்காகவே

அச்சம்.
ஒரு பக்கம்..
வெட்கம் .
மறுப்பக்கம்
ஏதோ
ஒரு ஏக்கம்
ஏனோ..
எனைத் தாக்கும்
நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே.

ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட
சீதை என்றும் நீயல்லவா
உன் தேவி நான் ஜென்மம் தோறும்
உன்னைச் சேரும் நிழலல்லவா

கையில்.
வளையாட
கண்ணன்
விளையாட
ஊடல்
ஒரு நேரம்
கூடல்..
: மறு நேரம்
நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம்

என் கண்ணனே.
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்

என் ராதையே
புதிய கவிதை தானோ பார்வையே..

En Radhaiye Puthiya Kavithai Lyrics in English :

En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
Neethanae boopaalam naanthaanae aagaayam

En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

Orr devathai poovum pottum
Soodik kondaal enakkaagavae
En meniniyil mevum kolam yaavum
Ingae unakkagavae

Achcham
Oru pakkam
Vetkkam
Maruppakkam
Yaedho
Oru yaekkam
Yaeno
Enai thaakkum
Naayagan nayagi saerntha pin nimmathiEn rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae

Sri ramanin sinthai konda
Seedhai endrum neeyallavaa
Un devi naan jenmam thorum
Unnai serum nizhalallavaa

Kaiyil
Valaiyaada
Kannan
Vilaiyaada
Oodal
Oru neram
Koodal
Maru neram
Nettriyil kungumam nenjilae sangamam

En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae

See More Songs of Prema Pasam 1985

Other Songs from - Prema Pasam
1
Meendum Meendum Naan

S. P. Balasubrahmanyam

2
Pasam Prema Pasam

S. P. Balasubrahmanyam

3
Vannam Indha Vanjiyin

S. P. Balasubrahmanyam and S. Janaki