பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் Pakka Nenachen Pathuputten Lyrics in Tamil from Avasarakkari (1981)

Pakka Nenachen Pathuputten Lyrics in Tamil. பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் - பாடல் வரிகள், Pakka Nenachen Pathuputten song is from Avasarakkari 1981. The Movie Star Cast is Mohan Kumar and Roopa Chakravarthy. Singer of Pakka Nenachen Pathuputten is S. P. Balasubrahmanyam and Vani Jairam. Lyrics are written by Pulamaipithan. Music is given by Shankar Ganesh. Pakka Nenachen Pathuputten Lyrics in English

  • Song : Pakka Nenachen Pathuputten
  • Movie/Album Name : Avasarakkari 1981
  • Star Cast : Mohan Kumar and Roopa Chakravarthy
  • Singer : S. P. Balasubrahmanyam and Vani Jairam
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Pulamaipithan

Pakka Nenachen Pathuputten Lyrics in Tamil :

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
கெட்டி மேளம் கொட்டாமலே
தொட்டு தாலிக் கட்டாமலே
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

புதுசா என்ன பாத்துப்புட்டே
புதுசா என்ன கேட்டுப்புட்டே
அந்த நாளில் இல்லாததா
ஆணும் பொண்ணும் அறியாததா
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டேஹான்
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே

பள்ளிக்கூடம் போகாமலே
பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன்
தேவலோகம் போகாமலே
சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன்

கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன்
கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன்
ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல
ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்.ஆ.
புதுசா என்ன பாத்துப்புட்டே
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் புதுசா என்ன கேட்டுப்புட்டே.
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

செக்கச் செவந்த செந்தாமரை
தின்னுப் பார்த்த செம்மாதுளை
உன்னப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பார்க்கலையே

மையும் போடாம மயக்கிப்புட்டே
மனச பறிக்காம பறிச்சுப்புட்டே
காவல மீறியே சேவல தேடியே
ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன்

அடடட்டா
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
புதுசா என்ன பாத்துப்புட்டே
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
புதுசா என்ன கேட்டுப்புட்டே.
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்
ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்

பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்

Pakka Nenachen Pathuputten Lyrics in English :

Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Ketti melam kottaamalae
Thottu thaali kattaamalae
Unna pondaatti aakkiputtaen

Pudhusaa enna paaththuputtae
Pudhusaa enna kettuputtae
Antha naalil illaathathaa
Aanum ponnum ariyaathathaa
Pudhumai neeyenna kanndukittaehaan

Pallikkoodam pogaamalae
Paruva paadam padichchikkittaen
Dhevalogam therinjukkittaen

Kanni vakkaama pudichchuputtaen
Kaniya eduththae nee kadichchupputtaen
Aaththula mettula kaattula thoppula
Aasaiyil ennai nee allikkittae

Paakka nenachen paaththuputtaen
Pudhusaa enna paaththuputtae
Kekka nenachen kettuputtaen
Pudhusaa enna kettuputtae
Unna pondaatti aakkiputtaenUnna pondaatti aakkiputtaen

Chekka sevantha senthaamarai
Thinnu paarththa semmaadhulai
Unna pola pombalaiya
Ulagil engum paarkkalaiyae

Maiyum podaama mayakkiputtae
Manasa parikkaama parichchuputtae
Kaavala meriyae sevala thediyae
Aavalaal kozhi pol odi vanthaen

Adadattdaa
Paakka nenachen paaththuputtaen
Pudhusaa enna paaththuputtae
Kekka nenachen kettuputtaen
Pudhusaa enna kettuputtae
Unna pondaatti aakkiputtaen
Hae unna pondaatti aakkiputtaen

Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen
Paakka nenachen paaththuputtaen
Kekka nenachen kettuputtaen

See More Songs of Avasarakkari 1981

Other Songs from - Avasarakkari
1
Mugam Partha Kannadi

S. P. Balasubrahmanyam

2
Rosappoo Koduthen Rasathi

Malaysia Vasudevan