முகம் பார்த்த கண்ணாடி Mugam Partha Kannadi Lyrics in Tamil from Avasarakkari (1981)

Mugam Partha Kannadi Lyrics in Tamil. முகம் பார்த்த கண்ணாடி - பாடல் வரிகள், Mugam Partha Kannadi song is from Avasarakkari 1981. The Movie Star Cast is Mohan Kumar and Roopa Chakravarthy. Singer of Mugam Partha Kannadi is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Pulamaipithan. Music is given by Shankar Ganesh. Mugam Partha Kannadi Lyrics in English

  • Song : Mugam Partha Kannadi
  • Movie/Album Name : Avasarakkari 1981
  • Star Cast : Mohan Kumar and Roopa Chakravarthy
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Pulamaipithan

Mugam Partha Kannadi Lyrics in Tamil :

முகம் பார்த்த கண்ணாடி.ஈ.ஈ.
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போதுஓஓஒ..

முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போதுஓஓஒ..

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி.
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்..

முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போதுஓஓஒ..

வசந்தத்தின் ரோஜாப்பூ
ஆ.ஆஆஆ
வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ..ஓ..

வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.ஓ..

சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ.

முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போதுஓஓஒ..

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி..

விழி சிந்தும் கண்ணீரோஓஓஒஓஒ.
விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ

விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ

கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் என்ன கண்ணே சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி..

முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போதுஓஓஒ..

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி..

ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்.

Mugam Partha Kannadi Lyrics in English :

Mugam paarththa kannaadiee.ee
Mugam paarththa kannaadi
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu.oo.ooo.

Mugam paarththa kannaadi
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu.oo.ooo.

Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal

Mugam paarththa kannaadi
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu.oo.ooo.

Vasanthathin rojappoo
Aa.aa.aa.aa.
Vasanthathin rojappoo
Sarugaai udhirum karugum
Ilai udhirkaalam vanthatho.oo.

Vasanthathin rojappoo
Sarugaai udhirum karugum
Ilai udhirkaalam vanthatho.oo.

Sariyo thavaro oru naal kalanthom
Ulagam muzhuthum adhilae maranthom
Adhu indru poiyaai ponatho
Naan kandra kanavu endru ellaam aanatho
Mugam paarththa kannaadi
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu.oo.ooo.

Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi

Vizhi sinthum kanneerooo.ooo.oo.
Vizhi sinthum kanneero
Mazhai pol dhinamum pozhiyum
Unakku indru panneeraanatho

Vizhi sinthum kanneero
Mazhai pol dhinamum pozhiyum
Unakku indru panneeraanatho

Kadalil amaithi oru naal varalaam
Manathil amaithi inimel varumo
Badhil enna kannae solladi
Vaazhvukku ini enna arththam solladi

Mugam paarththa kannaadi
Rasam ponathu eppothu
Uravaana kadhal nenil
Pirivenna ippothu.oo.ooo.

Kadhalukku jaadhi enna pedham ennadi
Kadhalukku jaadhi enna pedham ennadi

Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal
Oru naal uravil kalanthaal
Maru naal ennaiyae pirinthaal

See More Songs of Avasarakkari 1981

Other Songs from - Avasarakkari
1
Pakka Nenachen Pathuputten

S. P. Balasubrahmanyam and Vani Jairam

2
Rosappoo Koduthen Rasathi

Malaysia Vasudevan