ஒரு ராக Oru Raaga Lyrics in Tamil from Innisai Mazhai (1992)

Oru Raaga Lyrics in Tamil. ஒரு ராக - பாடல் வரிகள், Oru Raaga song is from Innisai Mazhai 1992. The Movie Star Cast is Neeraj and Parveen. Singer of Oru Raaga is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Oru Raaga Lyrics in English

  • Song : Oru Raaga
  • Movie/Album Name : Innisai Mazhai 1992
  • Star Cast : Neeraj and Parveen
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Oru Raaga Lyrics in Tamil :

.

ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே

வையமும் வானமும்..
ஒவ்வொரு நாளிலும்..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும்
இனிய பாடல்
இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும்
புதிய ஆடல்

தரர சந்தங்கள் வழங்கும்
சப்தங்கள் இனிக்கும்
தரர சித்தத்தில் நுழைந்து
ரத்தத்தில் கலக்கும்

கூட்டங்கள் கூடும் நம்மோடு
தாளமும் போடும் பின்னோடு

வையமும் வானமும்..
ஒவ்வொரு நாளிலும்..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே
வையமும் வானமும்..
ஒவ்வொரு நாளிலும்..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும்
இளைய பூக்கள்

இளைய பூக்களின் பாக்களை
வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்

தரர செந்தேனை பிழிந்தே
சொல்லோடு கலந்து
தரர எல்லோர்க்கும் படைப்போம்
பாட்டென்னும் விருந்து

ஹே தாளங்கள் ராகம் தப்பாது
தேன் துளி பாயும் இப்போது

வையமும் வானமும்
தர்ர தார தத்த
ஒவ்வொரு நாளிலும்
தார தாரர்ரா தார தத்த
வாழ்த்து கூறவே
தர்ரர ராரா தாரராரா
வலம் வரும்

ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே

வையமும் வானமும்..
ஒவ்வொரு நாளிலும்..
வாழ்த்து கூறவே வலம் வரும்

Oru Raaga Lyrics in English :

..

.

Oru raaga dhaevadhai
Kadai kan kaattinaal kanavilae
Pala nooru keerthanam
Udhayam aanadhu manadhilae

Vaanampaadigal
Ingu vandhadhu sabaiyilae
Nanaindhu paarungal
Indha innisai mazhaiyilae

Vaiyamum vaanamum ovvoru naalilum
Vaazhthu kooravae valam varum

Oru raaga dhaevadhai
Kadai kan kaattinaal kanavilae
Pala nooru keerthanam
Udhayam aanadhu manadhilae

Maalaiyil naaloru maedaiyil yaeridum
Iniya paadal
Iniya paadalai kaettadhum vaalibam aadidum
Pudhiya aadal

Tharara sandhangal vazhangum
Sabdhangal inikkum
Tharara sithathil nuzhaindhu
Rathathil kalakkum

Koottangal koodum nammodu
Thaalangal podum pinnodu

Vaiyamum vaanamum ovvoru naalilum
Vaazhthu kooravae valam varum

Oru raaga dhaevadhai
Kadai kan kaattinaal kanavilae
Pala nooru keerthanamUdhayam aanadhu manadhilae
Vaanampaadigal ingu vandhadhu sabaiyilae
Nanaindhu paarungal indha innisai mazhaiyilae

Vaiyamum vaanamum ovvoru naalilum
Vaazhthu kooravae valam varum

Oru raaga dhaevadhai
Kadai kan kaattinaal kanavilae
Pala nooru keerthanam
Udhayam aanadhu manadhilae

Aadavum paadavum aadaigal koodidum
Ilaiya pookkal

Ilaiya pookkalin paakkalai
Vaazhthidum potridum paruva naatkal

Tharara senthaenai pizhindhae
Sollodu kalandhu
Tharara ellorkkum padaippom
Paattennum virundhu

Hae thaalangal raagam thappaadhu
Thaen thuli paayum ippodhu

Vaiyamum vaanamum Tharara
Ovvoru naalilum Tharara
Vaazhtthu kooravae Tharara
Valam varum

Oru raaga dhaevadhai
Kadai kan kaattinaal kanavilae
Pala nooru keerthanam
Udhayam aanadhu manadhilae

Vaanampaadigal ingu vandhadhu sabaiyilae
Nanaindhu paarungal indha innisai mazhaiyilae

Vaiyamum vaanamum ovvoru naalilum
Vaazhthu kooravae valam varum

See More Songs of Innisai Mazhai 1992

Other Songs from - Innisai Mazhai
1
Adi Netriravu

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Dhoori Dhoori Manathil Oru Dhoori

S. P. Balasubrahmanyam and Shobha Chandrasekar

3
4
Mangai Nee

S. N. Surender and Ilayaraja

5
Oru Patchai Kodi

K. S. Chithra

6
Therke Pirandha

S. P. Balasubrahmanyam

7
Vaa Vaa Kanmani

S. P. Balasubrahmanyam and S. Janaki

8
Vaa Vaa Mannava

S. P. Balasubrahmanyam and S. Janaki