ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் Oru Kelvi Unnai Ketkiraen Lyrics in Tamil from Priyam (1996)

Oru Kelvi Unnai Ketkiraen Lyrics in Tamil. ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் - பாடல் வரிகள், Oru Kelvi Unnai Ketkiraen song is from Priyam 1996. The Movie Star Cast is Arun Vijay, Manthra and Prakash Raj. Singer of Oru Kelvi Unnai Ketkiraen is P. Unnikrishnan and Sujatha. Lyrics are written by Vairamuthu. Music is given by Vidyasagar. Oru Kelvi Unnai Ketkiraen Lyrics in English

  • Song : Oru Kelvi Unnai Ketkiraen
  • Movie/Album Name : Priyam 1996
  • Star Cast : Arun Vijay, Manthra and Prakash Raj
  • Singer : P. Unnikrishnan and Sujatha
  • Music Composed by : Vidyasagar
  • Lyrics written by : Vairamuthu

Oru Kelvi Unnai Ketkiraen Lyrics in Tamil :

ஆ..ஆஆ.ஆ..ஆ.
ஆஹ்..ஆஹ்ஆஹ்.ஆ..ஆ.

ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே
வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்

நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ
காற்றில்லாமல் ஜீவன் வாழுமா
நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ..
நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா

வானில்லாமல் கிழக்கில் என்றும்
உதயமில்லை காதலி
நீ இல்லாமல் என் உடம்பில்
இதயமில்லை காதலா
அன்பே..அன்பே..அன்பே..

ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில்
அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே
ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில்
இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே

ஆணவங்கள் பிரித்தபோதும்
அணைக்கவேண்டும் தேவனே
ராணுவங்கள் தடுத்தபோதும்
தழுவிகொள்வோம் ஜீவனே
அன்பே..அன்பே..அன்பே..

ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்
நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

Oru Kelvi Unnai Ketkiraen Lyrics in English :

Aa.aa..aa.aa..aa.
Aah..aah..aah.aa.aa.

Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe
Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam

Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

..

Gangai indri dhesam vaazhalaam ooo.
Kaatrillaamal jeevan vaazhumaa
Netrillaamal indru thondralaam ooo.
Nee illamal vaazhvu thondrumaa

Vaanillaamal kizhakkil endrum
Udhayamillai kadhali
Nee illamal en udambil
Idhayamillai kadhalaa
Anbe.anbe.anbe.
Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Rendu kiligal kadhal kolgaiyil
Adhai kandu yaarum pirippathillaiyae
Aanum pennum kadhal kolgaiyil
Indha ooril yaarum poruppathillaiyae

Aanavangal pirihthapothum
Anaikkavendum devanae
Ranuvangal thaduththapothum
Thazhuvi kolvom jeevanae
Anbe.anbe.anbe.

Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam
Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

See More Songs of Priyam 1996

Other Songs from - Priyam
1
Adam Evaal

Mano and Devi

2
Dilruba Dilruba

Gopal Rao and Anuradha Sriram

3
Kadhal Valai Virikkum

Gopal Rao and Sindhu

4
Udaiyatha Vennila

Hariharan and K. S. Chithra