காதல் வலை விரிக்கும் Kadhal Valai Virikkum Lyrics in Tamil from Priyam (1996)

Kadhal Valai Virikkum Lyrics in Tamil. காதல் வலை விரிக்கும் - பாடல் வரிகள், Kadhal Valai Virikkum song is from Priyam 1996. The Movie Star Cast is Arun Vijay, Manthra and Prakash Raj. Singer of Kadhal Valai Virikkum is Gopal Rao and Sindhu. Lyrics are written by Ilakiyan. Music is given by Vidyasagar. Kadhal Valai Virikkum Lyrics in English

  • Song : Kadhal Valai Virikkum
  • Movie/Album Name : Priyam 1996
  • Star Cast : Arun Vijay, Manthra and Prakash Raj
  • Singer : Gopal Rao and Sindhu
  • Music Composed by : Vidyasagar
  • Lyrics written by : Ilakiyan

Kadhal Valai Virikkum Lyrics in Tamil :

ஏ யாஹி யாஹி யாஹி யேஹ்

காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

உன் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகு
நீ என்னை பார்க்கும் பொழுது
எனக்குள்ளே கோடி நிலவு

காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

ஐ யாஹி யாஹி யாஹி யேஹ்
ஐ யாஹி யேஹ் யேஹ்

வெளி நாட்டு தென்றல் இவளோ
மௌன்ரோட்டில் நடந்து வந்தாள்
மயிலாப்பூர் சிக்னல் வரை
ஜாம் ஜாம் ஜாம்தான்

காலேஜ் விட்டு நான்தான்
காலரா நடந்து போனால்
காலையே கண்கள் தொடும்
ஜூம் ஜூம் ஜூம்தான்

மான் மகளே நீ சிரித்து விட்டால்
என் மனசெல்லாம் ஒரு சந்தோசம்
ஏ ஆண் மகனே உன் விரல் பட்டால்
என் நரம்பெல்லாம் ஹோய் ஹோய் உசுப்பி விடும்

நீ மோகம் கொள்ளும் ஆளா
திருக்குறளின் மூன்றாம் பாலா
நான் காதல் கட்சி
தொடங்க வந்த மஜ்னோட மாடர்ன் லைலா

காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

வேலன்டைன்ஸ் டே சீடன் நீயோ
வாலிப கவிஞன் நீயோ
உன் வார்த்தை ஒவ்வொன்றும்
காதல் வேதம்

ஜூலியட் உன்னை கண்டால்
ரோபோவும் ரோமியோ ஆகும்
பூவுக்கும் உன்னை சூட ஆவல் கூடும்

என் ஆசைகளை நான் திறந்துவிட்டால்
உன் மீசையிலே வந்து ஒளிந்து கொள்ளும்
ஹேய் ஹேய் ஹேய் தாமரையே
நீ சரி என்றால் நள்ளிரவில் வரும்

நீ பக்கம் பக்கம் வந்தால்
நான் சொக்கி சொக்கி போறேன்
அடி பெண்ணே உனது
வாலிப குறும்பில் என்னை நானே
மறந்து போறேன்

காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

என் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகா
நான் உன்னை பார்க்கும் பொழுது
உனக்குள்ளே கோடி நிலவு

காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆள அசத்திவிடும்
என் ஸ்டைல்தானா
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளதான்

Kadhal Valai Virikkum Lyrics in English :

Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Un padham patta piragu
Intha bhoomi engum azhagu
Nee ennai paarkkum pozhuthu
Enakkullae kodi nilavu

Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

..

Veli naattu thendral ivalo
Moun road-yil nadanthu vanthaal
Mayilapur signal varai
Jam jam jamthaan

College vittu naanthaan
Kaalaara nadanthu ponaal
Kaalaiyae kangal thodum
Zoom zoom zoomthaan

Maan magalae nee siriththu vittaal
En manasellaam oru santhosam
Yae aan maganae un viral pattaal
En narabellaam hoi hoi usuppi vidum

Nee mogam kollum aalaa
Thirukkuralin moondraam paalaa
Naan kadhal katchi
Thodanga vantha majunoda modern lailaa

Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa
Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Valentine’s day seedan neeyo
Vaalipa kavingan neeyo
Un vaarththai ovvondrum
Kadhal vedham

Juliet unnai kandaal
Robo-vum romeo aagum
Poovukkum unnai sooda aaval koodum

En aasaigalai naan thiranthuvittaal
Un meesaiyilae vanthu olinthu kollum
Hei hei hei thamaraiyae
Nee sari endraal nalliravil varum

Nee pakkam pakkam vanthaal
Naan sokki sokki poraen
Adi pennae unathu
Valipa kurumbil ennai naanae
Maranthu poraen

Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

En padham patta piragu
Intha bhoomi engum azhagaa
Naan unnai paarkkum pozhuthu
Unakkullae kodi nilavu

Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Aala asaththividum
En style-lathaanaa
Aann manathai kollaiyadikkum
Minnal magalthaan

See More Songs of Priyam 1996

Other Songs from - Priyam
1
Adam Evaal

Mano and Devi

2
Dilruba Dilruba

Gopal Rao and Anuradha Sriram

3
Oru Kelvi Unnai Ketkiraen

P. Unnikrishnan and Sujatha

4
Udaiyatha Vennila

Hariharan and K. S. Chithra