ஓ தேவன் கோவில் வீணை Oh Devan Kovil Veenai Lyrics in Tamil from Oh Maane Maane (1984)
Oh Devan Kovil Veenai Lyrics in Tamil. ஓ தேவன் கோவில் வீணை - பாடல் வரிகள், Oh Devan Kovil Veenai song is from Oh Maane Maane 1984. The Movie Star Cast is Mohan and Urvashi. Singer of Oh Devan Kovil Veenai is S. P. Balasubramanyam and S. Janaki. Lyrics are written by Na. Kamarasan. Music is given by Ilayaraja. Oh Devan Kovil Veenai Lyrics in English
- Song : Oh Devan Kovil Veenai
- Movie/Album Name : Oh Maane Maane 1984
- Star Cast : Mohan and Urvashi
- Singer : S. P. Balasubramanyam and S. Janaki
- Music Composed by : Ilayaraja
- Lyrics written by : Na. Kamarasan
Oh Devan Kovil Veenai Lyrics in Tamil :
ஆஹா ஆஆஹாஅஹா ஹா.
ஆ.ஆஹாஅஹா ஹா.
ஆ..ஆஅஆஆ
ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
ஓ தேவன் கோவில் வீணை..
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ..
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ..
கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
மலரே மாலைச் சோலை
யாரைச் சூடும்.
ஓ தேவன் கோவில் வீணை..
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ..
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
நிலவே காதல் தீபம் போலே
வருவாய் இங்கே..
ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
Oh Devan Kovil Veenai Lyrics in English :
Aaha aa.aahaa.ahaa haa
Aa.aahaa.ahaa haa.
Aa..aaa..aa..aa.
Oo devan kovil veenai
Paadum isai ketkum kadhal sugam thedum
Oo devan kovil veenai.
Thol mael oru veenai
Saainthaadum velai yaarodu pesum ho
Thol mael oru veenai
Saainthaadum velai yaarodu pesum ho
Kannae mana maalae
Munnaal varu velai
Kannae mana maalae
Munnaal varu velai
Malarae maalai solaiYaarai soodum.
Oo devan kovil veenai.
Thogai mayil paavai
Poonthottam thaano neeraadavae ho.
Thogai mayil paavai
Poonthottam thaano neeraadavae ho.
Ingae oru vaanam angae mazhai megam
Ingae oru vaanam angae mazhai megam
Nilaavae kadhal dheeam polae
Varuvaai ingae.
Oo devan kovil veenai
Paadum isai ketkum kadhal sugam thedum
..
See More Songs of Oh Maane Maane 1984
P. Susheela and Bangalore Latha
Malaysia Vasudevan, S. Janaki,
Kamal Haasan
S. P. Balasubramanyam and S. Janaki