அபிராமியே அன்னையே Abiramiye Annaiye Lyrics in Tamil from Oh Maane Maane (1984)

Abiramiye Annaiye Lyrics in Tamil. அபிராமியே அன்னையே - பாடல் வரிகள், Abiramiye Annaiye song is from Oh Maane Maane 1984. The Movie Star Cast is Mohan and Urvashi. Singer of Abiramiye Annaiye is P. Susheela and Bangalore Latha. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Abiramiye Annaiye Lyrics in English

  • Song : Abiramiye Annaiye
  • Movie/Album Name : Oh Maane Maane 1984
  • Star Cast : Mohan and Urvashi
  • Singer : P. Susheela and Bangalore Latha
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Abiramiye Annaiye Lyrics in Tamil :

தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே..
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

ஆயிரம் கண் நாயகியே
ஆயிரம் கண்
நாயகியே
அம்மையே ஆதியே அம்பிகையே.

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..

ஆ.ஆஆ
ஆ.ஆஆ
ஆ.ஆஆஆஅ.
ஆ.ஆஆஆஆ..

நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பாவலர் நாள்தோறும் பண்பாடும்.

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

: ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே..

ஆ.ஆஆ
ஆ.ஆஆ
ஆ.ஆஆ
ஆ.ஆஆஆஆ..

ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே..

வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ

அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே

ஆயிரம் கண் நாயகியே
அம்மையே ஆதியே அம்பிகையே.

அபிராமியே அன்னையேஏ..ஏ
அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே.

Abiramiye Annaiye Lyrics in English :

Dhanam Tharum kalvi tharum
Oru naalum thalarvariyaa
Dheiva vadivum tharum
Nenjil vanjam illaa inam tharum
Nallana ellaam tharum anbar enbavarkkae
Kanam tharum poonguzhalaal
Abiraami kadai kangalae

Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae
Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae

Aayiram kann naayagiyae
Aayiram kann
Naayagiyae
Ammaiyae aadhiyae ambigaiyae.

Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae

Neer nilam vaanam kaatrum kanalum
Padaiththavalae mei parmporulae

Aaaa.aa.
Aaaa.aa.
Aaaa.aa.aaa
Aaaa.aa.aaa.

Neer nilam vaanam kaatrum kanalum
Padaiththavalae mei parmporulaeKaaviyam nee endrum kaaththidum thaai endrum
Kaaviyam nee endrum kaaththidum thaai endrum
Paavalar naalthorum pannpaadum.

Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae

Om ena vedham naangum oodhum
Umaiyavalae nalvaram arulae.

Aaaa.aa.
Aaaa.aa.
Aaaa.aa
Aaaa.aa.aaa.

Om ena vedham naangum oodhum
Umaiyavalae nalvaram arulae.

Vaan pirai ennaalum vaasanai kondaadum
Vaan pirai ennaalum vaasanai kondaadum
Dhevanin sridevi ammaa nee

Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae

Aayiram kann naayagiyae
Ammaiyae aadhiyae ambigaiyae.

Abiraamiyae annaiyae..ae.ae.
Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae.

See More Songs of Oh Maane Maane 1984

Other Songs from - Oh Maane Maane
1
Happy New Year

Malaysia Vasudevan, S. Janaki,

2
Oh Devan Kovil Veenai

S. P. Balasubramanyam and S. Janaki

3
4
Roja Ondru

S. P. Balasubramanyam and S. Janaki