மௌனம் கலையாதோ சுவாமி Mounam Kalaiyatho Swami Lyrics in Tamil from Asha (1985)

Mounam Kalaiyatho Swami Lyrics in Tamil. மௌனம் கலையாதோ சுவாமி - பாடல் வரிகள், Mounam Kalaiyatho Swami song is from Asha 1985. The Movie Star Cast is Suresh and Nalini. Singer of Mounam Kalaiyatho Swami is Vani Jayram. Lyrics are written by Vaali. Music is given by K. V. Mahadevan. Mounam Kalaiyatho Swami Lyrics in English

  • Song : Mounam Kalaiyatho Swami
  • Movie/Album Name : Asha 1985
  • Star Cast : Suresh and Nalini
  • Singer : Vani Jayram
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Vaali

Mounam Kalaiyatho Swami Lyrics in Tamil :

மௌனம் கலையாதோ சுவாமி
மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமிஈ..

மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமி.ஈ.

மௌனம் கலையாதோ சுவாமி

இதழோரம் நகையாட இமையோரம் விழியாட
இளவேனிற் நிலவாடவே
கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட
கலை மானும் இணையாடவே

இதழோரம் நகையாட இமையோரம் விழியாட
இளவேனிற் நிலவாடவே
கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட
கலை மானும் இணையாடவே

நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர
மணிமேகலை நூலிடை மூடி வர இந்த மேனகை மேனியும் கோடி பெற
நவ மாமுனி சந்நிதி தேடி வர
திருவாய் மலர்ந்திட வேண்டும்..ம்ம்ம்ம்.

மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமி.ஈ.

வசந்த காலங்கள் இதுபோல்
வாசல் தேடி வருமோ
நெஞ்சில் விளைந்த ஞானங்கள்
எனைப் போல் ராஜபோகம் தருமோ

எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர
கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ

கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும்
கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ
வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்

தவத்தை கலைக்க வந்த தேவதை
தழுவி பொழிய வந்த தேன் மழை
உலகை மயக்கும் வண்ணப்பூனகை
உதட்டில் எடுத்து வந்த மேனகைமேனகை..மேனகை..

Mounam Kalaiyatho Swami Lyrics in English :

Mounam kalaiyaatho swami
Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi.ee.

Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi.ee.

Mounam kalaiyaatho swami

Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada
Ilavenir nilavaadavae
Kani thaangum kodiyaada pani thoongum malaraada
Kalai maanum inaiyaadavae

Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada
Ilavenir nilavaadavae
Kani thaangum kodiyaada pani thoongum malaraada
Kalai maanum inaiyaadavae

Nizhal meamum koondhalil aadi vara
Manimegalai noolidai moodi vara
Intha menagai maeniyum kodi peraNava maamuni sannathi thedi vara
Thiruvaai malarnthida vendum.mmmm.

Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi.ee.

Vasantha kaalanal idhu pol
Vaasal thedi varumo
Nenjil vilaintha nyanagal
Enai pol rajaboam tharumo

Ezhunthu varungal sugangal melum melum malara
Kannai thiranthu paarungal edhiril devadevi ulava

Kallum kaniyaaggum mullum malaraagum
Kanni mayilaadum velaiyil ullam urugaatho
Vellam pergaatho otti uravaadum leelaiyil

Thavaththai kalaikka vantha devathai
Thazhuvi pozhiya vantha thaen mazhai
Ulagai mayakkum vannappoonaai
Udhattil eduththu vantha menagai.menagai.menagai..

See More Songs of Asha 1985

Other Songs from - Asha
2
Kalyanam Mudinja Kacheri

S. P. Balasubrahmanyam and Vani Jayram

4
Maaligai Aanalum Malarvanam

Vani Jayram and K. J. Jesudass

5
Vaa Vaa Thalaiva

Vani Jayram