கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் Kalyanam Mudinja Kacheri Lyrics in Tamil from Asha (1985)

Kalyanam Mudinja Kacheri Lyrics in Tamil. கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் - பாடல் வரிகள், Kalyanam Mudinja Kacheri song is from Asha 1985. The Movie Star Cast is Suresh and Nalini. Singer of Kalyanam Mudinja Kacheri is S. P. Balasubrahmanyam and Vani Jayram. Lyrics are written by Vaali. Music is given by K. V. Mahadevan. Kalyanam Mudinja Kacheri Lyrics in English

  • Song : Kalyanam Mudinja Kacheri
  • Movie/Album Name : Asha 1985
  • Star Cast : Suresh and Nalini
  • Singer : S. P. Balasubrahmanyam and Vani Jayram
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Vaali

Kalyanam Mudinja Kacheri Lyrics in Tamil :

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா
ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா

தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா
ம்ஹீம்ம்
தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா

ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்..
ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்..

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
ஹ்ம்ம்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஹ்ம்ம்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே
ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே

ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே
ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே

மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ..
ஹஹாஹ்
மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ..

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
அஹ..கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

லால லால்லா லா
லால லால்லா லா
லால்லா லால்லா
லால்லா லால்லா
லால்லா லாலல லால்.
லால்லா லாலல லால்.
லால்லா லாலல லால்.

Kalyanam Mudinja Kacheri Lyrics in English :

Kalyaanam mudinjaa kacherithaan
Kacheri vachchaakkaa kondaattamthaan
Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Kalyaanam mudinjaa kacherithaan
Kacheri vachchaakkaa kondaattamthaan
Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Raagaththil naanenna moganamaa
Nadu raaththiri paadura keerththanamaa
Raagaththil naanenna moganamaa
Nadu raaththiri paadura keerththanamaa

Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa
Mheemm
Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa

Ondralla rendalla ennendru naan solla
Unnaasai ennaasai orraayiram
Ondralla rendalla ennendru naan solla
Unnaasai ennaasai orraayiram

Kalyaanam mudinjaa kacherithaan
Hmmm.
Kacheri vachchaakkaa kondaattamthaan
Hmmm.
Mun paattu naan paada pin paattu nee paadaInnaalum ennaalum kummaalamthaan

Aarambamaagattum sangamamae
En maarbinil saerattum kungumamae
Aarambamaagattum sangamamae
En maarbinil saerattum kungumamae

Aayiram iravugal madi melae vanthu
Aadadi nee oru kodi polae
Aayiram iravugal madi melae vanthu
Aadadi nee oru kodi polae

Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho
Hahaah
Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho

Kalyaanam mudinjaa kacherithaan
Aha.kacheri vachchaakkaa kondaattamthaan
Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Laala laallaa laa
Laala laallaa laa
Laallaa laallaa
Laallaa laallaa
Laallaa laalala laal
Laallaa laalala laal
Laallaa laalala laal..

See More Songs of Asha 1985

Other Songs from - Asha
3
Maaligai Aanalum Malarvanam

Vani Jayram and K. J. Jesudass

5
Vaa Vaa Thalaiva

Vani Jayram