இரு பறவைகள் Iru Paravaigal Sad Lyrics in Tamil from Niram Maaratha Pookkal (1979)

Iru Paravaigal Sad Lyrics in Tamil. இரு பறவைகள் - பாடல் வரிகள், Iru Paravaigal Sad song is from Niram Maaratha Pookkal 1979. The Movie Star Cast is Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan. Singer of Iru Paravaigal Sad is  Jency. Lyrics are written by Kannadasan. Music is given by Ilayaraja. Iru Paravaigal Sad Lyrics in English

  • Song : Iru Paravaigal Sad
  • Movie/Album Name : Niram Maaratha Pookkal 1979
  • Star Cast : Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan
  • Singer :  Jency
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Kannadasan

Iru Paravaigal Sad Lyrics in Tamil :

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன

இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாதா பூந்தென்றலே
எங்கெங்கும் இது போல கோபங்களே
தீராதோ இது மாறாதோ
கலந்ததும் கவிதைகள் ஓர் ஆயிரமே

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன

Iru Paravaigal Sad Lyrics in English :

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingum angum alaindhana
Sila kanavugal sila ninaivugal
Engo engo kalainthana

Idhu kaalam sollum kavithaigal
Verum kaanal neer thaan uravugal

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingum angum alaindhana

Poovil pongum nirangalaePookkal engae vanangalae
Poovil pongum nirangalae
Pookkal engae vanangalae
Pudhu raagam paadaatha poonthendralae
Engengum ithu pola kobangalae
Theeraatho idhu maaratho
Kalaindhadhum kavithaigal oor aayiramae

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingum angum alaindhana
Sila kanavugal sila ninaivugal
Engo engo kalainthana

See More Songs of Niram Maaratha Pookkal 1979

Other Songs from - Niram Maaratha Pookkal
1
Aayiram Malargalae

S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency

2
Iru Paravaigal

 Jency and Chorus

3
Muthal Muthalaga

 S. P. Balasubrahmanyam and S. Janaki