இரு பறவைகள் Iru Paravaigal Lyrics in Tamil from Niram Maaratha Pookkal (1979)

Iru Paravaigal Lyrics in Tamil. இரு பறவைகள் - பாடல் வரிகள், Iru Paravaigal song is from Niram Maaratha Pookkal 1979. The Movie Star Cast is Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan. Singer of Iru Paravaigal is  Jency and Chorus. Lyrics are written by Kannadasan. Music is given by Ilayaraja. Iru Paravaigal Lyrics in English

  • Song : Iru Paravaigal
  • Movie/Album Name : Niram Maaratha Pookkal 1979
  • Star Cast : Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan
  • Singer :  Jency and Chorus
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Kannadasan

Iru Paravaigal Lyrics in Tamil :

லலலலலல லலலலலல லலலலலலா
லலலலலாலலா லலலலலலா
லலலலலாலலா லலலலலலா
லலலலலலா லலலலலலா லலலலலலா

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன

லா லலலலலலல லலலா
லாலலா லாலா லலலலலலல லலலா

சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும் ஆறோட கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன

லலலலலல லலலலலல லலலலலலா
லலலலலாலலா லலலலலலா

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன்
அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலலலலா லாலாலலலலா
லலலலலலா லாலாலலலலா

Iru Paravaigal Lyrics in English :

Lalalalalala lalalalalala lalalalalalalaa
Lalalalalalaalalaa lalalalalaa
Lalalalalalaalalaa lalalalalaa
Lalalalalala lalalalalala lalalalalalalaa

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingae ingae parandhana
Ilai maraivinil
Iru kanigalum
Angae angae kanindhana
Idhu kangal sollum ragasiyam
Nee dheivam thandha adhisaiyam

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingae ingae parandhana

Laa lalalalalalala lalalaa
Laalalaa laalaa lalalalalala lala laa

Saaral thoovum moongilgalum
Sandham paadum malargalum
Saaral thoovum moongilgalum
Sandham paadum malargalum
Aanandha pudhu vella neerottamum
Aagaaya poopandhal thaearottamumAaroda kalai maanaaga
Paarththana rasiththana oraayiramae

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingae ingae parandhana

Lalalalalala lalalalalala lalalalalalalaa
Lalalalalalaalalaa lalalalalalaalalaa

Poovil pongum nirangalae
Pookkal aazhum vanangalae
Engengum avarpola naan paarkkiren
Angangu enai pola avar kaangiraar
Nee endrum ini naan endrum
Azhaikkavum pirikkavum mudiyaadhammaa

Iru paravaigal
Malai muzhuvadhum
Ingae ingae parandhana
Ilai maraivinil
Iru kanigalum
Angae angae kanindhana
Idhu kangal sollum ragasiyam
Nee dheivam thandha adhisaiyam
Lalalaalaa laalaalalalalaa
Lalalaalaa laalaalalalalaa

See More Songs of Niram Maaratha Pookkal 1979

Other Songs from - Niram Maaratha Pookkal
1
Aayiram Malargalae

S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency

3
Muthal Muthalaga

 S. P. Balasubrahmanyam and S. Janaki